என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வயதாகும் குயின்டான் டி காக் இதுவரை 115 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி 14 சதங்கள், 24 அரைசதங்களுடன் 4907 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் நடால், மெட்வெடேவ், நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபேல் நடால் பொலிவியாவைச் சேர்ந்த ஹுகோ டெலியன்-ஐ 6-2, 6-3, 6-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான மெட்வெடேவ் 6-3, 4-6, 6-4, 6-2 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 10-ம் நிலை வீரரான மொன்பில்ஸ் தைவானைச் சேர்ந்த லு யென்னை 6-1, 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தினார்.
23-ம் நிலை வீரரான நிக் கிர்ஜியோஸ் 6-2, 7(7)-6(3), 7(7)-6(1) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான டி கோஃபின் 6-4, 6-3, 6-1 என பிரான்ஸ் வீரர் சார்டியை வீழ்த்தினார்.

இந்தியன் பிரிமீயர் லீக்கின் சிறந்த லெவன் அணியை பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் சிறந்த லெவன் அணியால் வீழ்த்த முடியும் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. உலகளவில் இந்தத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து. இதில் விளையாடும் வீரர்களுக்கு அணிகள் ஏலம் மூலம் கோடிக்கணக்கில் பணம் வழங்குகிறது.
இதனால் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் ஐபிஎல் லீக்கில் விளையாட விரும்புகிறார்கள். ஐபிஎல்-ஐ தொடர்ந்து மற்ற நாடுகளும் டி20 லீக்கை தொடங்கியது. ஆஸ்திரேலியா பிக் பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் என தொடங்கின.
இந்நிலையில் இந்தியன் பிரிமீயர் லீக்கின் சிறந்த லெவன் அணியை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறந்த லெவன் அணியால் வீழ்த்த முடியும் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்துல் ரசாக் கூறுகையில் ‘‘இந்தியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சிறந்த வீரர்களை கொண்டு உருவாகும் அணியும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்த சிறந்த வீரர்களை கொண்டு உருவாகும் அணியும் மோதினால், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிதான் நிச்சயமாக வெற்றி பெறும்’’ என்றார்.
ஏற்கனவே பும்ராவை பேபி பவுலர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் அப்துல் ரசாக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் உலக கோப்பையில் ஜப்பானை 41 ரன்னில் சுருட்டிய இந்தியா, 4.5 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. இன்று 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய ஜப்பான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. ஒரு பேட்ஸ்மேனால் கூட இரட்டை இலக்க ரன்னை எட்ட முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் 22.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 41 ரன்னில் சுருண்டது. மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ஐந்து பேட்ஸ்மேன்கள் டக்அவுட் ஆகினர். ரவி பிஷ்னோய் நான்கு விக்கெட்டும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டும், ஆகாஷ் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 42 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், குஷாக்ரா ஆகியோர் அதிரடியாக விளையாட இந்தியா 4.5 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 18 பந்தில் 29 ரன்களும், குஷாக்ரா 11 பந்தில் 13 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இரண்டையாவது நியூசிலாந்து கைப்பற்ற வேண்டும் என கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
நியூசிலாந்து இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்றிலும் படுதோல்வி அடைந்தது.
இதனால் பாஸ் பார்க் எடுக்க இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரேக் மெக்மில்லன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவில் படுதோல்வியை சந்தித்த பிறகு இந்தியா தொடர் மிகப்பெரியது. தற்போதுள்ள இந்திய அணி மிகவும் வலிமை மிக்கது. டெஸ்ட், டி20, ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் திறமையாக எதிர்கொள்வார்கள். இதனால் இந்தத் தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்தத் தொடரில் நியூசிலாந்து பாஸ் மார்க்கை எடுக்க இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும்.
ஐந்து டி20 கிரிக்கெட் தொடர் முதலில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் என்பதற்கு யாரும் சாதகமாக இருக்கமாட்டார்கள். ஆனால், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இந்த ஐந்து போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’’ என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு பீல்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கும் செய்யவில்லை.
ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்த பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஆக்லாந்து புறப்பட்டது. அப்போது தவான் செல்லவில்லை.
இந்திய அணி இரண்டு குழுவாக செல்கிறது. இரண்டு குழுவிலும் அவர் செல்லவில்லை. இதனால் தவான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நைஜீரியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் கிம்பெர்லியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி, ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 61 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு 43.4 ஓவர்களில் 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களே எடுத்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் இஷாந்த் சர்மா நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி - விதர்பா (ஏ பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று விதர்பா அணியின் 2-வது இன்னிங்சில் டெல்லி அணிக்காக விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5-வது ஓவரில் வீசிய பந்து ஒன்று விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் பேடில் பட்டது.
அவுட் கேட்டு அப்பீல் செய்த இஷாந்த் ஷர்மா வழுக்கி தரையில் விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை பெற்ற 31 வயதான இஷாந்த் ஷர்மா வலி தாங்க முடியாமல் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து உடனடியாக விவரம் தெரியவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த காயத்தால் அவர் அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்து இருக்கிறது.

இந்திய அணி கேப்டனான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி (121 புள்ளிகள்) தனது 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி (886 புள்ளிகள்), ரோகித் சர்மா (868 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். பாபர் அசாம் (பாகிஸ்தான்), 3-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் தொடருகின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோ ரூட் (இங்கிலாந்து) 8-வது இடத்திலும், குயிண்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா) 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய வீரர்கள் ஷிகர் தவான் 7 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 21 இடம் முன்னேறி 50-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் சுமித் 4 இடம் உயர்ந்து 23-வது இடத்தையும், அலெக்ஸ் கேரி 2 இடம் முன்னேறி 31-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 6-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தையும், நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்ரி ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், பெர்குசன் ஒரு இடம் உயர்ந்து 9-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 இடம் சறுக்கி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெயில்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு - ரெயில்வே (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 39.1 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 57 ரன்னுடனும், பாபா இந்திரஜித் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. தினேஷ் கார்த்திக் 58 ரன்னும், பாபா இந்திரஜித் 58 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரெயில்வே அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டும், அவினாஷ் யாதவ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.4 ஓவர்களில் 90 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி 2-வது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், ஆர். அஸ்வின் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய தமிழக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
மும்பையில் நடந்து வரும் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தர பிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 159.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அக்ஷ்தீப் நாத் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உபேந்திரா யாதவ் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான காட்சி கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் நடுவராக பணியாற்ற இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.
இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுகின்றனர். இந்த போட்டியில் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த போட்டியில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.
உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டினாவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான பெலிண்டாபென்சிக் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் அனாகரோலினாவை (சுலோவாக்கியா) தோற்கடித்தார்.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஷரபோவா (ரஷியா) தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். வைல்டுகார்டு மூலம் தகுதி பெற்ற அவர் 3-6, 4-6 என்ற நேர்செட் கணக்கில் குரோஷிய வீராங்கனை டோனாவெக்கிடம் தோற்றார். இதே போல 12-வது வரிசையில் உள்ள ஜான்ஹோண்டாவும் (இங்கிலாந்து) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
10-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர்களில் ஒருவரான சிலிச் (குரோஷியா)தொடக்க சுற்றில் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மவுட் டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.
தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். அவர் 4-6, 2-6, 2-7 என்ற கணக்கில் இடோவிடம் (ஜப்பான்) தோல்வி அடைந்தார்.
ரோனிக் (கனடா), பாடிஸ்குடா (ஸ்பெயின்) போன்ற முன்னணி வீரர்களும் தோல்வி அடைந்தனர்.