என் மலர்
சமையல்
காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளது.
தேவையான பொருட்கள்
கெட்டி அவல் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
புளிக்கரைசல் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்.
தாளிக்க
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் -
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை
அவலைக் கழுவி நீரை வடிகட்டி அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்துவிடவும்.
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து புளிக்கரைசல் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
அவல் புளியோதரை தயார்.

உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் மற்றும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர் - அரை கப்
கற்றாழை - 4 சிறு துண்டுகள்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காய தூள் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.
மிக்ஸியில் இஞ்சித்துண்டை போட்டு அரைத்த பின்னர் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).
இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.
சூப்பரான கற்றாழை மோர் ரெடி.

இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த ‘ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள்.
இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றிதான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம். இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த ‘ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையானவை:-
1. ஸ்ட்ராபெர்ரி
2. பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
3. பிரெஷ் கிரீம்
செய்முறை
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். ‘ஜாம்' மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான ‘டாஸ்க்' என்பதை மறந்துவிடாதீர்கள்.

சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
துருவிய கேரட் - 3 டீஸ்பூன்
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோயா பீன்ஸை 4 மணிநேரம் ஊறவைத்து பின்னர் வேக வைத்து கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோயா பீன்ஸை போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் மிளகு தூள், சாட் மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான சுவையான சோயா பீன்ஸ் சாலட் ரெடி.

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று தேங்காய்ப்பால் சேர்த்து கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 7
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பூண்டு - 4 பல்
சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர்விட்டு மூடி, மூன்று விசில்விட்டு இறக்கவும்.
ஆறிய பின் மசிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கீரைக் கலவை, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மேலே மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான கீரை தேங்காய்ப்பால் சூப் ரெடி.

சிக்கன், மட்டன், பால், முட்டையில் எந்த அளவுக்கு புரோட்டின் இருக்கிறதோ அதே அளவு புரோட்டின் சோயா பீன்ஸில் இருக்கிறது என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தேவையான பொருட்கள் :
வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். பிறகு அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பினை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்டி விடவேண்டும்.
அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி.
இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பச்சைப்பயறை ஒரு நேர உணவாகச் சாப்பிட்டு வரலாம். வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதற்கு பச்சைப்பயறை சாப்பிட்டு வரலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சைப்பயறு, இடித்த பூண்டு, தக்காளி, வெங்காயம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது).
தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து மசியலில் சேர்க்கவும்.
இப்போது சத்தான பச்சைப்பயறு மசியல் ரெடி.
இதை சாதத்தோடு பரிமாறவும்.

சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட சுவை அசத்தலாக இருக்கும். இன்று இந்த பருப்புப்பொடி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 4,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

எள்ளை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது.
தேவையான பொருள்கள்
எள் - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 6
புளி - 1 (எலுமிச்சை பழம் அளவு)
பூண்டு - 10 பல்
உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள் வெடித்து நின்றதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் புளி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.
கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.
ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
எள்ளுப் பொடி ரெடி.
இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.
தேவையான பொருட்கள்:
கம்பு ஊறவைத்து - அரை கப்,
கேரட் - 2,
பீன்ஸ் - 50 கிராம்,
பட்டாணி - கால் கப்
பட்டை - 2,
ஏலக்காய் - 4,
கிராம்பு - 1,
பிரியாணி இலை - 1,
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
கடுகு - அரை ஸ்பூன்,
மிளகு - அரை ஸ்பூன்,
சீரகம் - அரை ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,
எலுமிச்சை பழம் - பாதி அளவு,
உப்பு - 2 ஸ்பூன்.
செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு ஊறவைத்த கம்பை குக்கரில் சேர்த்து அதோடு மேலே கூறப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, அதோடு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அவற்றுடன் மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பல் பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

தினமும் புதினா டீ அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதில் புதினா முக்கியப்பங்கு வகிக்கிறது.
தேவையான பொருட்கள் :
புதினா இலை - 7,
தேயிலை - ஒரு டீஸ்பூன்,
தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்,
பால் - கால் டம்ளர்.
செய்முறை :
ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.
பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.