என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 3 மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி :
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டும், பக்தர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை, 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் பக்தர்களின்றி கோவில் தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக, இணைய தளம் மூலம் ராகு-கேது சர்ப தோஷ பூஜைகள் உள்பட 12 விதமான ஆர்ஜித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் இணையதளம் மூலம் அவர்களுக்கு வேண்டிய சேவைகளுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தி, அவர்கள் பெயர் மற்றும் கோத்திரம் பெயர்களுடன் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்கள் குறித்து 08578 -222240 தொலைபேசி மூலம் தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.
ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.
மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.
கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.

திருப்பதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருமலையில் ஏழுமலையான் தனியாகவும், அலுமேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். சீனிவாசமங்காபுரத்தில் ஏழுமலையான் பத்மாவதி தாயாருடன் கல்யாண வெங்கடேச பெருமாளாக அருள்பாலிக்கிறார். திருமண வரம் வேண்டுபவர்கள் இந்த பெருமாளை வணங்கி திருக்கல்யாணத்தை தரிசித்தால் கல்யாணம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவேதான் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவம் கோவில் உள்விழாவாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் வசந்தோற்சவத்தின் 2-ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
‘விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
உமா மகேஸ்வர விரதம்
கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். இந்த நாளில் சிவன்- பார்வதியை வழிபாடு செய்ய வேண்டும்.
விரதமுறை: காலை உணவை மட்டும் தவிர்த்து, சிவாலயம் சென்று சிவ-பார்வதி தம்பதியரை வணங்கி வர வேண்டும்.
பலன்:- குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
விநாயக சுக்ரவாரம்
வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டிற்குரிய தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார்.
விரதமுறை: பகலில் உணவை தவிர்த்து, இரவு நேரத்தில் பழம், இட்லி சாப்பிடலாம்.
பலன்:- கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மங்கள வாரம்
தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வாழ்நாள் முழுவதும் செவ்வாய்க்கிழமை தோறும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரத நாளில் பைரவர் மற்றும் வீரபத்திரரை வழிபட வேண்டும்.
விரதமுறை: பகலில் ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பலன்:- எதிரி பயம் நீங்கும். பயணத்தின்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்.
கந்த சஷ்டி
ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான 6 நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார்.
விரதமுறை: முதல் 5 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, 6-வது நாளில் மூன்று வேளை உணவையும் நீக்கி விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட வேண்டும். அதன் பிறகு மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஒன்றை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
பலன்:- சஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தை அமாவாசை
தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டுக்குரிய தெய்வம், சிவபெருமான்.
விரதமுறை: காலையில் உணவருந்தாமல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். மற்ற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்த முடியாமல் போனவர்கள், இந்த ஒரு நாளில் தர்ப்பணம் செய்தாலே, அதற்கான பலன் கிடைத்து விடும்.
பலன்:- முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப விருத்தி உண்டாகும்.

தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு அக்னி நட்சத்திரம் பூர்த்தியை முன்னிட்டு 108 இளநீர், 51 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
மயிலாடுதுறை அருகே தேரழந்தூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் வடிவாக விநாயகர் கோவில் இங்கு மட்டுமே அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
இந்த விநாயகரை வழிபடுபவர்களுக்கு உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்பதும், குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்த கோவிலில் அக்னி நட்சத்திரம் பூர்த்தியை முன்னிட்டும், கொரோனா வைரஸ் தாக்கம் குறையவும் 108 இளநீர், 51 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சூரைத்தேங்காய் உடைத்து விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுவாமிராஜா குருக்கள் செய்தார். இதில் கொரோனா பரவல் காரணமாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய 4 நாயன்மார்கள் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய 4 நாயன்மார்கள் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெற்றது. நான்கு நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வக்கீல் ராம.சேயோன் மற்றும் அதன் நிர்வாகிகள் செய்திருந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் பார்வதிதேவிக்கு, வேதாகமங்களின் ரகசியங்களை சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் என்ற ஊரில் துயர்தீர்த்தநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பார்வதி தேவிக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை, சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. மேலும் இத்தல இறைவனை வியாக்ரபாதர் வழிபாடு செய்துள்ளார். எனவே இங்குள்ள இறைவனுக்கு ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தில் அருள்புரியும் அம்பாளின் திருநாமம், ‘பூங்கொடிநாயகி’ என்பதாகும்.
ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருஉத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு மங்களநாயகி உடனாய மங்களநாதர் திருக்கோவில் இருக்கிறது. இது ராமாயண காலத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் பார்வதிதேவிக்கு, வேதாகமங்களின் ரகசியங்களை சிவபெருமான் உபதேசம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. ‘திரு’ என்பது ‘அழகு’ அல்லது ‘சிறப்பு’ என்று பொருள்படும். ‘உத்திரம்’ என்பதற்கு ‘ரகசியம்’ என்றும், ‘கோசம்’ என்பதற்கு ‘சொல்லுதல்’ என்றும் அர்த்தம். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். இவையனைத்தையும் சேர்த்தே, இத்தலம் ‘திருஉத்திரகோசமங்கை’ என்று வழங்கப்படுகிறது.
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது, புளியஞ்சேரி என்ற ஊர். இங்கிருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் ‘இன்னம்பர்’ திருத்தலம் இருக்கிறது. ‘இனன்’ என்பது சூரியனைக் குறிக்கும். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட காரணத்தால் இது ‘இனன்நம்பூர்’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘இன்னம்பூர்’ என்று மருவியதாக சொல்கிறார்கள். இங்கு எழுத்தறிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடமொழியில் இவரை ‘அட்சரபுரீஸ்வரர்’ என்கிறார்கள். தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவராக அகத்திய முனிவர் அறியப்படுகிறார். ஆனால் அந்த அகத்தியருக்கு, தமிழ் இலக்கணத்தை உபதேசித்தவர், இத்தல ஈசன் என்று தல புராணம் சொல்கிறது. இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, துர்வாச முனிவரின் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டது. இதனால் இங்குள்ள இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர். இதன் புராணப் பெயர் ‘திருவுசாத்தானம்’ என்பதாகும். இங்கு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘மந்திரபுரீஸ்வரர்’, ‘சூதவனப் பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’, ‘பிருகந் நாயகி’ என்பதாகும். சீதையை மீட்பதற்காக ராமன், இலங்கை செல்ல வேண்டியிருந்தது. இடையில் உள்ள கடலைக் கடக்க வேண்டும். இலங்கை செல்வதற்காகவும், ராவணனுடனான போரில் வெற்றி காணவும், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் பாலம் அமைத்தார். ஆனால் அந்த பாலங்களை கடல் அலைகளும், கடல் ஜீவராசிகளும் சேதப்படுத்திவிட்டன. இதையடுத்து தடைகளை நீக்க வேண்டி ராமன், இந்த ஆலயம் வந்து, சிவபெருமானிடம் மந்திர ஆலோசனைப் பெற்றார். அதன்பிறகே ராமேஸ்வரம் கடலில் பாலம் கட்டியதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க வடிவிலும், உற்சவர் தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார்கள். அம்பாளின் திருநாமம் ஏலவார்குழலி என்பதாகும். தட்சிணாமூர்த்தி இங்கு குருவாக அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதாக தல புராணம் சொல்கிறது. மேலும் சுந்தரருக்கு, இத்தல மூர்த்தியானவர் பஞ்சாட்சரம் உபதேசம் செய்ததாகவும், ஆதிசங்கரர், இத்தல ஈசனை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

திருப்பதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள தர்மகிரி வேத விக்னனா பீடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கிறது.
இதில் கலந்துகொள்ளும் 40 வேத பண்டிதர்கள், 4 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 10 பேர் அடங்குவர்.
உலக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்டுகிறது. இதனால் ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர, ஏற்கனவே பிற திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அன்று ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தர்மகிரி வேத விக்னனா பீடத்தின் முதல்வர் கே.எஸ்.அவதானி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் உடனிருந்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன.
கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்து கோவில்களை பொறுத்த வரையில் ஆகம முறைப்படி சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் திருச்சபை, தமிழ் பாப்தீஸ்து திருச்சபை, சி.எஸ்.ஐ. ஆலயம், ஏ.ஜி. சபை என அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. அவற்றின் வளாகங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற கிறிஸ்தவ தேவாலயங்களும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆராதனைகள் நடத்தப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து ஜுரஹரேஸ்வரருக்கு பால், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைய வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனை தொடர்ந்து ஜுரஹரேஸ்வரருக்கு பால், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பி்ன்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புஷ்கரம் என்றழைக்கப்படும் ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சிவ தூதி என்ற பெயர். இந்த ஸ்லோகத்தை கூறி அம்பாளை வணங்கி வந்தால் நன்மை கிடைக்கும்.
புஷ்கரம் என்றழைக்கப்படும் ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சிவ தூதி என்ற பெயர். அம்பாள் நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது.
நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். இந்த அம்பாளை பின் வரும் ஸ்லோகம் உச்சரித்து பூஜித்து வந்தால் தம்மை எதிர்வரும் ஆபத்துகள் விலகி செல்லும்.
ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
இந்த ஸ்லோகத்தை கூறி அம்பாளை வணங்கி வந்தால் நன்மை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்களுக்கு கிடைக்கின்றன என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை.
திருவண்ணாமலை அருணாச்சல மலை என்றும் அழைக்கப்படுகிறது. அருணாச்சல மலை 2668 அடி உயரமும் 14 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை,
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவையே அந்த எட்டு லிங்கங்கள் ஆகும்.
ஆதிப் பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வரும்போது மலையை சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக் கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.