என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் 17-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமியும், மாணிக்கவாசகரும் இந்த லீலை நிகழ்ச்சிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று மாலை நரியை பரியாக்கிய லீலை நடந்தது. அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் தங்க குதிரையிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
இந்த திருவிழாவுக்கு வழக்கமாக திருப்பரங்குன்றம் சுப்பிமணியசுவாமியும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அந்த புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமியும், மாணிக்கவாசகரும் இந்த லீலை நிகழ்ச்சிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவில் நரியை பரியாக்கிய லீலை புராண வரலாறு வருமாறு:-
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம், மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்க பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை மன்னர் அனுப்பி வைத்தார்.
அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலாய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என, தான் கொண்டு வந்த அனைத்து முழுப்பொருளையும் செலவிட்டார்.
இந்த நிலையில அரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார்.
ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.
மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார்.
உடனே இறைவன் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைகளின் பாகர்களாக்கி, தானே அவற்றுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதைக்கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தான்.
ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின. உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுக்க செய்தார், என்று வரலாறு கூறுகிறது.

பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)

இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) பிட்டுத்திருவிழா நடக்கிறது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். மீண்டும் சுவாமி கோவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும்.
தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பிட்டுத்திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற இருக்கிறது. ஆனாலும் பிட்டுத்திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பகலில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு சுந்தரேசுவரர்,, மீனாட்சி அம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணி மேல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அது தவிர அரசின் உத்தரவின் படி வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தியுடன் இந்த விரதை வழிபாட்டை செய்யும் போது, ஆயுள், ஆரோக்கியம், மாங்கல்ய பலம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமண வரம் கிடைக்கும்.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளின் மகள் சியாமபாலா. இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலி வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.
அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகள் சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத்தொடங்கினர்.
விவரம் அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது ‘கரி’யாகி விட்டது. இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.

மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. நாளை கோவிலுக்குள் பிட்டுத்திருவிழா நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது.
விழாவில் 7-ம் நாளான நேற்று காலை “வளையல் விற்ற லீலை” அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
ஆவணி மூலத்திருவிழாவில் நாளை (வியாழக்கிழமை) பிட்டுத்திருவிழா நடக்கிறது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். மீண்டும் சுவாமி கோவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பிட்டுத்திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற இருக்கிறது. ஆனாலும் பிட்டுத்திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பகலில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு சுந்தரேசுவரர்,, மீனாட்சி அம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணி மேல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அது தவிர அரசின் உத்தரவின் படி வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் 7-ம் நாளான நேற்று காலை “வளையல் விற்ற லீலை” அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமி சுந்தரேசுவரரும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி மீனாட்சி ஆட்சி முடிந்து சுவாமியிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியுடன் எழுந்தருளினார்.
அவருக்கு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் 2-ம் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். பட்டாபிஷேக கோலத்தில் சுவாமியை ஏராளமானோர் தரிசித்தனர்.
ஆவணி மூலத்திருவிழாவில் நாளை (வியாழக்கிழமை) பிட்டுத்திருவிழா நடக்கிறது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். மீண்டும் சுவாமி கோவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பிட்டுத்திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற இருக்கிறது. ஆனாலும் பிட்டுத்திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பகலில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு சுந்தரேசுவரர்,, மீனாட்சி அம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணி மேல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அது தவிர அரசின் உத்தரவின் படி வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மேன்மையான பலன்களை பெறுவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.
வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.
ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசிகளைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.

ஆவணி முதல் நாளான நேற்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இன்றி கொடியேற்றுவிழா எளிமையாக நடந்தது.
ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 22-ந் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 29-ந் தேதி அன்னவாகனத்திலும் அம்மன்புறப்பாடு நடைபெற உள்ளது. அடுத்தமாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி சிம்மவாகனத்திலும், தொடர்ந்து விழா நாட்களில் படிச்சட்டங்களில் அம்மன்புறப்பாடு நடக்கிறது.
இந்த புறப்பாடுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வெளியில் புறப்பாடு இல்லை.
ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு விழா நடைபெற்றது.
நேற்று விடையாற்றி விழா நடைபெற்றது. இதில் புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அடுத்தமாதம் 12-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தெப்பத்திருவிழா நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.
சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். ஆடி மாதத்து "யோகினி', "சயன' ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.
ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறை ஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும். புரட்டாசி மாத ஏகாதசிகள் "அஜா', "பரிவர்த்தினி' எனப்படுகின்றன. ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'. மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை மாத ஏகாதசிகள் "சுபலா', "புத்ரதா' எனப்படுகின்றன. மாசி மாத வளர்பிறை ஏகாதசியான "ஜெயா'வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர்.
ஏகாதசி விரதம் மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நாளை மறுநாள் தொடங்குவதாக பால. ஜனாதிபதி கூறினார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, தை மற்றும் ஆவணி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா குறித்து அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் பால. ஜனாதிபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாமிதோப்பில் ஆவணி திருவிழா பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 20-ந் தேதி அதிகாலையில் முத்திரி பதமிட்டு திருநடை திறத்தல், பணிவிடை, கொடி பட்டம் தயாரித்தல், கொடிப்பட்டம் வலம் வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும். தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறும்.
இதில் கலிவேட்டை, பணிவிடை, உச்சப்படிப்பு தேரோட்டம் போன்றவை நடக்கிறது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழக அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் தலைமைப்பதி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைச் செயலாளர் ராஜன், கூடுதல் பொதுச்செயலாளர் கிருஷ்ணமணி மற்றும் சுயம்புராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
மூலவர் – மலை அடிவாரக் கோயில் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்.
மலைக்கோயில்: அஹோபில நரசிம்மர்
தாயார் – அடிவாரக் கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.
மலைக்கோயில்: லட்சுமி .
தீர்த்தம்– மலை அடிவாரக் கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்கவ தீர்த்தம்.
மலைக்கோயில்: பாபநாசினி.
ஊர்– அஹோபிலம்
மாநிலம் – ஆந்திர பிரதேசம்
தல வரலாறு :
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி உடையவன். ஆனால் இரணியகசிபு தானே கடவுள் என்று கூறி அகந்தையில் இருந்தான். பிரகலாதன் நாராயணன் புகழ் பாடினான். எங்கே ஒரு முறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார் என்றான் பிரஹலாதன்.
கோபம் கொண்ட இரணியன் தன் கதாயுதத்தால் ஒரு துணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரத்தின் நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. பிரகலாதன் வாழ்ந்த அரண்மனை பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.
நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டினார். பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றை கிழித்தது ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் ஒன்பது திருக்கோலங்கள் இங்கு உள்ளன.
கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாச்சலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயர் வந்தது. சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபில மாகும். மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இதனை நவ நரசிம்ம ஷேத்திரம் என்பர் இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவார கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை ஜயஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்கிறார்கள். இந்தத் துணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
மலையடிவார கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம் மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிர ஸ்தம்பம் தூண் உள்ளது. மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும் மலைமேல் ஒரு கோயிலும் உள்ளது.
அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. கரடு முரடான பாதைகள் செங்குத்தான மலை மீது ஏற வேண்டும் மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.
திருவிழா
நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்
மலை அடிவாரக் கோயில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.
மலைக்கோவில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை.

திருப்பதியில் உற்சவம் நேரங்களில் தெரிந்தோ? தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், வருடாந்திர பூஜையின்போதும், உற்சவம் நேரங்களில் பக்தர்கள் மூலமாகவோ அல்லது பணியாளர்கள் மூலமாக தெரிந்தோ? தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று காலை தொடங்கியது. இதையொட்டி நேற்று சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வசந்த மண்டபத்தில் புற்று மண்ணை சேகரித்து நவதானியங்களை 9 பானைகளில் வைத்து அங்குரார்ப்பணம் பூஜைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து பவித்ர மண்டபத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பவித்ர உற்சவத்தின் முதல் நாளான இன்று பவித்ர மாலைகள் பிரதிஷ்டை நடந்தது. நாளை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடக்கிறது. நாளை மறுநாள் யாகம் பூர்ணாவூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.