என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஹூவாய் ஹானர் பிரான்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
லண்டன்:
ஹூவாய் ஹானர் பிரான்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5.93 இன்ச் ஃபுல் எச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர், 16 எம்பி + 2 எம்பி டூயல் பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போன் 3340 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ஹானர் 7X சிறப்பம்சங்கள்:
- 5.93 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 659 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் EMUI 5.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி கேமரா, எல்இடி பிளாஷ் + 2 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3340 எம்ஏஎச் பேட்டரி
கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7X 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7X விற்பனை டிசம்பர் 7-ம் தேதி 12.00 மணிக்கு துவங்குகிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி திரைப்படத்துடன் இணைந்து ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் டீசர் முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிசம்பர் 14-ம் தேதி மும்பையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள விழாவில் ஒன்பிளஸ் 5T அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான நுழைவு சீட்டுகள் டிசம்பர் 7-ம் தேதி காலை 10.00 மணி முதல் ரூ.999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் விலை மற்றும் மாடல்கள் குறித்த விவரம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது.
ஒன்பிளஸ் 5T பின்புறம் வெள்ளை நிறமும், ஸ்டார் வார்ஸ் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இடது புறத்தில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் சிவப்பு நிறம் கொண்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பை தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் லாவா ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவினை கீழே காணலாம்..,

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வராம் வெளியிடப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 நிகழ்வில் இத்தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்தது. இத்துடன் புதிய லிமிட்டெட்ட எடிஷன் ஒன்பிளஸ் 5T போனின் டீசர் புகைப்படத்தையும் வெளியிட்டது. புகைப்படத்தில் லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் தீம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரிம்சன்-ஹியூ செய்யப்பட்ட ஸ்டார் வார்ஸ் பின்புறமும், இடது புறத்தில் அலெர்ட் ஸ்லைடர், பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவற்றில் லோகோ இடம்பெற்றுள்ளது. போனின் மற்ற பகுதிகளில் பிளாக் ஷெல் ஸ்னோ வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் வால்பேப்பர் தீம் ஸ்டார் வார்ஸ் தீம் கொண்டுள்ளது.
வடிவமைப்பை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் மாற்றமும் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை அடுத்த வாரம் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் 16-ம் தேதி ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரே ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளிப் வசதி மற்றும் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பீஜிங்:
சாம்சங் நிறுவனம் W2018, தனது புதிய பிரீமியம் ஆண்ட்ராய்டு ஃபிளிப் போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் கால்பதித்து 25 ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4.2 இன்ச் 1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருப்பதால், ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்த முடியும். இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5 அப்ரேச்சர், f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3D கிளாஸ் மற்றும் மெட்டல் வடிவமைப்பு, கீபோர்டில் மல்டி-ஃபன்க்ஷன் ஹாட்கீ வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் 8 போன்ற வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஃபிளாக்ஷிப் 8 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் கேமராவின் கீழ் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு அருகிலேய் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் W2018 சிறப்பம்சங்கள்:
- 4.2 இன்ச் 1920x1080 பிக்சல் சூப்பர் AMOLED டூயல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.5 அல்லது f2.4 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர், இதயதுடிப்பு சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2300 எம்ஏஎச் பேட்டரி
கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் சாம்சங் W2018 ஸ்மார்ட்போன் சைனா டெலிகாம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும் இதன் விலை மற்றும் விற்பனை தேதி சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உண்மையன பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகளில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சாம்சங் நோட் எட்ஜ், கேலக்ஸி S7, S8 மற்றும் நோட் 8 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இதற்கு சான்றாக கூற முடியும்.
தற்சமயம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் உண்மையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் ஒன்றையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் நீக்கப்பட்டு முழுமையான திரை மட்டுமே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து டச்சு வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. அதில் சாம்சங் நிறுவனம் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை எவ்வாறு உருவாக்க இருக்கிறது என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மே மாத வாக்கில் சாம்சங் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் ஆனது, 180 கோணத்தில் வளைத்து, போனின் பின்புறமாக நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் இன்றி டிஸ்ப்ளே மட்டும் காணப்படும்.
இதுகுறித்து வெளியாகியுள்ள கான்செப்ட் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போனில் எட்ஜ் ஜெஸ்ட்யூர்கள், டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர், மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதேபோல் இதன் முன்பக்க கேமரா எவ்வாறு பொருத்தப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டு கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களை உருவாக்கலாம் என கூறப்பட்டது. அதன்படி சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஃபிரேமில் ஆன்டெனா பொருத்த வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாகவும், இதில் பல்வேறு வழிமுறைகள் உண்மையில் செயல்படுத்த முடியுமா என்ற வகையில் அனைத்து வழிமுறைகளையும் முயற்சிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

கூகுள் நிறுவனம் டேட்டாலி எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் டேட்டாவை திட்டமிட்டு இயக்க புதிய செயலி எவ்வாறு வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பலரும் டேட்டா பயன்பாடு சார்ந்த கவலைகளை கடந்து எல்லையில்லாமல் டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ இலவசங்கள், நிறைவுற்றதும், ஜியோ மலிவு விலை சேவைகள் மற்ற நிறுவனங்களும் வழங்கி வருவதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் டேட்டாலி (Datally) எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய டேட்டாலி செயலியை கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். இந்த செயலி ஸ்மார்ட்போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது, எந்தெந்த செயலிகள் அதிகளவு டேட்டாவை பேக்கிரவுண்டில் பயன்படுத்துகின்றன என்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் மொபைல் டேட்டா வீணாவதை தடுக்க முடியும். கூகுளின் டேட்டாலி செயலி மொபைல் டேட்டாவை சரியாக புரிந்து கொண்டு, கட்டுப்படுத்தி அவற்றை சேமிக்கும். இந்த செயலி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூகுள் தெரிவித்துள்ளது.

அதன்படி டேட்டாலி செயலி உங்களது ஸ்மார்ட்போனின் மொபைல் டேட்டா பயன்பாட்டை ஒரு மணி நேரம், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் டிராக் செய்யும். இதைத் தொடர்ந்து அதிகளவு மொபைல் டேட்டாவினை சேமிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை டேட்டாலி செயலி பரிந்துரைக்கும்.
டேட்டாலி செயலியின் டேட்டா சேவர் அம்சம் பின்னணியில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்தி, ஸ்மார்ட்போனில் இயங்கும் ஒவ்வொரு செயலியும் எந்தளவு டேட்டா பயன்படுத்துகிறது என்பதை நிக நேரத்தில் காண்பிக்கும். குறிப்பிட்ட செயலி ஏதேனும் அதிகளவு டேட்டா பயன்படுத்துவதை கண்டால் செயலியில் ஒரு கிளிக் செய்து டேட்டா பயன்பாட்டை குறிப்பிட்ட செயலியில் மட்டும் நிறுத்த முடியும்.
செயலிகள் பயன்படுத்தும் டேட்டா அளவை கண்டறிய டேட்டாலி செயலியில் வி.பி.என். கணெக்ஷன் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களில் கிடைக்கும் பொது வை-பை இருப்பதை நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும், இதன் மூலம் உங்களது டேட்டா பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.
கூகுளின் டேட்டாலி செயலி அறிமுக வீடியோவினை தொடர்ந்து பார்ப்போம்..,

சாம்சங் நிறுவனம் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கியர் ஃபிட் 2 ப்ரோ ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு சாதனங்களும் சமீபத்தில் நடைபெற்ற IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனத்தில் 1.5 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ் மற்றும் டைசன் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
கியர் ஸ்போர்ட் 2 சாதனத்தில் 1.2 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார் மற்றும் சாம்சங் பே அம்சத்தை இயக்க என்.எஃப்.எசி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் அடிக்கடி மாற்றக்கூடிய 20 மில்லிமீட்டர் ஸ்டிராப்களும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ மற்றும் கியர் ஸ்போர்ட் உள்ளிட்ட சாதனங்களும் 5 ATM தரச்சான்று பெற்றிருக்கிறது. இதனால் சாதனங்கள் 50 மீட்டர் வரை தண்ணீரிலும் அதிகப்படியான சேதம் ஏற்படாது என்றும் உறுதித் தன்மை MIL-STD-810G தரச்சான்று பெற்றுள்ளது. இவற்றுடன் ஸ்பீடோ நீச்சல் பயிற்சி வழங்கும் ஸ்பீடோ செயலி வழங்கப்படுகிறது.இந்த செயலி உங்களது நீச்சல் பயிற்சி சார்ந்த தகவல்களை வழங்கும்.
இவற்றுடன் ஆட்டோ ஆக்டிவிட்டி டிடெக்ஷன் அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால், பயணர் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது அல்லது நடனம், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை சரியாக உணர்ந்து கொள்ளும்.

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 1.5 இன்ச் 216x432 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 310 ppi
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர்
- 512 எம்பி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
- டைசன் ஓ.எஸ்.
- மியூசிக் பிளேயர்
- ப்ளூடூத் v4.2, வை-பை b/g/n, ஜிபிஎஸ் /GLONASS/Beidou
- 200 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கியர் ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்:
- 1.2 இன்ச் 360x360 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 302ppi
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர்
- 768 எம்பி ரேம்

- வைபை, 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்/GLONASS/Beidou, NFC
- 300 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் பெரிய மற்றும் சிறய அளவுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.13,590 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கியர் ஃபிட் 2 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கியர் ஸ்போர்ட் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைப்பதோடு இந்தியாவில் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிரத்யேகமாக அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய சாம்சங் சாதனங்கள் முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி முதல் துவங்குகி, டிசம்பர் 11-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் லாவா ரெட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிடநைட் பிளாக் நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருந்த ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் லாவா ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.
பக்கவாட்டுகளில் ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தாலும், முன்பக்கம் கருப்பு நிற பெசல்கள் ஸ்மார்ட்போனின் தோற்றத்தை மிகவும் ரம்மியமாக வெளிப்படுத்துக்கிறது. புதிய நிறத்தை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 5T லாவா ரெட் நிறம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட பதிப்பு 3499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,150 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் லாவா ரெட் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T டிசம்பர் 12-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவை தொடர்ந்து மற்ற சந்தைகளிலும் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் நிற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தென் கொரியாவில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடப்பட இருக்கிறது.
புதுடெல்லி:
எல்ஜி நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தென் கொரியாவில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. அதன்படி எல்ஜி நிறுவனத்தின் வி30 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற IFA2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி வி30 விலை இந்தியாவில் ரூ.45,000 - ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி வி30 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் QHD 1440x2880 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி, f/1.6 + 13 எம்பி, f/1.9 அப்ரேச்சர் பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம், UX 6.0+ UI
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
இந்தியாவில் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை ரூ.47,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சோனி இந்தியா நிறுவனம் அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் சோனி நிறுவனத்தின் நாய்ஸ் கான்செலேஷன் ஹெட்போன்ரகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.14,990 முதல் துவங்குகிறது.
சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களில் மொத்தம் நான்கு மாடல்கள் - WH-1000XM2 ரூ.29,990, WH-H900N ரூ.18,990, WF-1000X ரூ.14,990 மற்றும் WI-1000X ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவற்றில் மூன்று ஹெட்போன்களும் IFA2017 விழாவில் அறிமுகம் செய்யப்படன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக சோனியின் WF-1000X சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பின் அறிமுகமான இரண்டு ஹெட்போன்களின் விற்பனை டிசம்பர் 14-ம் தேதி துவங்குகிறது. அனைத்து வயர்லெஸ் ஹெட்போன்களும் கருப்பு நிறத்திலும், WH-1000MX2 மட்டும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.

சோனி WH-1000MX2 மற்றும் WI-1000X ஹெட்போன்களில் அட்மோஸ்ஃபெரிக் பிரெஷர் ஆப்டிமைசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப நாய்ஸ் கான்செலேஷன் அம்சத்தை வழங்கும் என சோனி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
WH-1000XM2, WF-1000X, மற்றும் WI-1000X ஹெட்போன்களில் சோனியின் இன்டெகிரேடெட் தொழில்நுட்பமான சென்ஸ் இன்ஜின் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் வழங்குகிறது. இவை தனித்துவம் மிக்க அனுபவத்தை ஒவ்வொரு ஆடியோவிலும் வழங்கும். இசை மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் உள்ளிட்டவற்றை தனித்துவமாக அனுபவிக்க முடியும்.
பேட்டரி அம்சத்தை பொருத்த வரை சோனி WH-1000XM2 மாடல் ஆடியோ கேபிள் கொண்டு பயன்படுத்தும் போது 40 மணி நேரங்களும், வயர்லெஸ் மூலம் பயன்படுத்தும் போது 30 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் குவிக் சார்ஜ் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்து 70 நிமிடங்களுக்கான பேட்டரியை நிரப்பும் திறன் கொண்டுள்ளது.

சோனி WF-1000X மாடலுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே வேலை செய்கிறது. சோனி WH-1000XM2 மற்றும் WH-H900N உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்ட்டுள்ள குவிக் அடென்ஷன் மோட் இசையை கேட்கும் அனுபவத்தை ஸ்மார்ட் முறையில் இயக்க வழி செய்கிறது.
ஹெட்போன்களுடன் ஹெட்போன் கணெக்ட் ஆப் எனும் செயலியை சோனி அறிமுகம் செய்தது. இந்த செயலி பயனர் ஹெட்போன்களை பயன்படுத்தும் சுற்றுச்சூழலை அக்செல்லோமீட்டர் மூலம் கண்டறிந்து பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும். புதிய சோனி ஹெட்போன்கள் நாட்டில் உள்ள சோனி விற்பனை மையங்கள் மற்றும் இதர மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனம் சமர்பித்துள்ள விண்ணப்பத்தில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேடென்ட்லி ஆப்பிள் எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி மடிக்கக்கூடிய பகுதி சாதனத்தை மடிக்க வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மடிக்கக்கூடிய பகுதி டிஸ்ப்ளே என்றும், மடிக்கப்பட்ட நிலையில் இது பார்க்க புத்தம் போன்று காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவானது மைக்ரோ-எல்இடி என்றும் இத்துடன் டிஸ்ப்ளேவை உருவகப்படுத்த லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட இருப்பதாக காப்புரிமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருள் 14-1 அடுக்குகளை உருவாக்கி, அது மெமரி அலாய் அல்லது நிறைய மெட்டல் கிளாஸ் ஆக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி எல்ஜி நிறுவனத்தின் குறிப்பிட்ட டிஸ்ப்ளே பிரிவானது மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
எல்ஜி நிறுவனத்தின் தங்கை நிறுவனமான எல்ஜி இன்னோடெக் தனது குழுவினர்களை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான ரிஜிட் ஃபிளெக்சிபிள் பிரின்டெட் சர்கியூட் போர்டுகளின் [Rigid Flexible Printed Circuit Boards (RFPCB)]தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் அம்பலாவதால் சாம்சங் நிறவனத்திற்கு மாற்றாக எல்ஜியிடம் இருந்து OLED டிஸ்ப்ளேக்களை பெற இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய காப்புரிமை தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வருவது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
முந்தைய தகவல்களின் தொடர்ச்சியாக புதிய காப்புரிமை சார்ந்த தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வருவது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் ரெட்மி Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சியோமி இந்தியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தேஷ் கா ஸ்மார்ட்போன் என்ற பெயரில் புதிய விளம்பர படங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சீனாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ரெட்மி 5A ஸ்மார்ட்போனை வெளியிட்டதை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகமான ரெட்மி 5A ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 1280X720 பிக்சல் எச்டி IPS டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- 500MHz அட்ரினோ 308 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
பிளாட்டினம் சில்வர், ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் சீனாவில் 599 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,880 விலையில் வெளியிடப்பட்டது.