என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
புதுடெல்லி:
ஹூவாய் நிறுவனத்தின் P11 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் முதலில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் உயர் ரக கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.
சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஹூவாய் P சீரிஸ் ஸ்மார்ட்போனில் 40 எம்பி லெய்கா மூன்று லென்ஸ் கேமரா செட்டப் மற்றும் 5X ஹைப்ரிட் சூம் மற்றும் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்து ஆண்டு வெளியாக இருக்கும் ஸ் மார்ட்போன்களில் தலைசிறந்த கேமரா கொண்ட சாதனமாக இது இருக்கும் என கூறப்படும் நிலையில், இதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஹுவாய் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் சாதனம் வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான ரோலாண்ட் குவாண்ட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஹுவாய் P10 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கேமரா மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 ஸ்பீக்கர் மாட், மோட்டோ டர்போ பவர் பேக் பேட்டரி மாட் மற்றும் கேம் பேட் மாட் என மூன்று புதிய சாதனங்களை மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 மாட் 10 மணி நேர பிளேடைம் கொண்டுள்ளது. இத்துடன் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் சவுண்ட் பூஸ்ட் 2 வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஃபேப்ரிக் பாடி என பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளது.

புதிய டர்போபவர் மாட் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், எல்இடி இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 20 நிமிடம் சார்ஜ் செய்து 50% வரை சார்ஜ் ஆகிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ கேம்பேட் மாட் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சாதனம் போன்களில் கேமிங் கண்ட்ரோல், டூயல் கண்ட்ரோல் ஸ்டிக், டி-பேட் மற்றும் நான்கு ஆக்ஷன் பட்டன்களை வழங்குகிறது. இந்த சாதனத்தில் 1035 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ டர்போபவர் பேக் மாட் விலை இந்தியாவில் ரூ.5999 முதல் துவங்குகிறது.

இதேபோல் மோட்டோ கேம் பாட் மற்றும் ஜெ.பி.எல். சவுண்ட் பூஸ்ட் 2 மாட் விலை முறை ரூ.6,999 முதல் துவங்குகிறது. புதிய மோட்டோ மாட் சாதனங்கள் பிளிப்கார்ட் மற்றும் அனைத்து மோட்டோ ஹப்களிலும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் விற்பனை இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதி துவங்குகிறது. இத்துடன் ரென்ட்மோஜோவுடன் மோட்டோரோலா இணைந்து மோட்டோ மாட்களை ஒரு வாரத்திற்கு ரூ.399 விலையில் வாடகைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை சேவை டிசம்பர் 23-ம் தேதி துவங்கி இந்தியாவின் முக்கிய மெட்ரோக்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன் ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை விவோ நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் வழங்குவதற்கு என ஐந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக சினாப்டிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் வழங்குவதற்கு என விவோ நிறுவனம் சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான பேட்ரிக் மூர்ஹெட் வெளியிட்ட தகவல்களில் சினாப்டிக்ஸ் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சம் க்ளியர் ஐடி என அழைக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
வேகம் மற்றும் எளிமையாக இருக்கும் புதிய தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவில் காணப்பட்ட கைரேகை ஸ்கேனர் பட்டனை தொட்டதும் ஸ்மார்ட்போன் அன்லாக் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் இது 3D முக அங்கீகார அம்சங்களை விட வேகமானது என்றும் மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்களை ஸ்மார்ட்போன்களில் வழங்குவது தயாரிப்பு சார்ந்த பிரச்சனை காரணமாக இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் கொண்ட சுமார் 70 லட்சம் ஸ்மார்ட்போன்கள் 2018-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என சினாப்டிக்ஸ் தெரிவித்துள்ளது.
விவோ நிறுவன ப்ரோடோடைப் சாதனத்தில்இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சத்தை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் குவால்காம் நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை வழங்குமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதுடெல்லி:
ஹூவாய் என்ஜாய் 7S ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனினை டிசம்பர் 21-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் TENAA சான்றளிக்கும் தளத்தில் LLD-AL10 என்ற குறியீட்டு பெயரில் இதே ஸ்மார்ட்போனின் தகவல்கள் கசிந்திருந்தது.
கிரின் 659 சிப்செட், கிளாஸ் பாடி, 13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமராவும், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே போன்ற கேமரா அமைப்பு ஹானர் 9i ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
- மாலி T830-MP2 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 13 எம்பி செேல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
புதிய ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், நீலம் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.
பீஜிங்:
எச்எம்டி குளோபல் நோக்கியா பிராண்டு ரீஎண்ட்ரியின் முதல் ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், 2018-ம் ஆண்டின் முதல் வெளியீடு சார்ந்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான TENAA-இல் TA-1054 என்ற மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2018) என்றே கூறப்படுகிறது. முந்தைய முதல் தலைமுறை நோக்கியா 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனும் முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 7 போன்றே காட்சியளிக்கலாம் என்றும் புதிய 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பசடுகிறது. அந்த வகையில் இதன் கேபாசிட்டிவ் பட்டன்கள் ஆன்-ஸ்கிரீன் பட்டன்களாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் கேமரா அமைப்பு மற்றும் போத்தி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 மற்றும் மற்றும் நோக்கியா 8 (2018) சீனாவில் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 2017 நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் தற்சமயம் பீட்டா டெஸ்டிங் செய்யப்படும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

பிராகி வயர்லெஸ் இயர்போன் நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஜெர்மன் நாட்டு வயர்லெஸ் இயர்போன் நிறுவனமான பிராகி இந்தியாவில் இரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. தி டேஷ் ப்ரோ மற்றும் தி ஹெட்போன் என இரண்டு சாதனங்களும் பிராகி நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான தி ஹெட்போன் சோன் மற்றும் இந்தியவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகர்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தி டேஷ் ப்ரோ இயர்போன்கள் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் போன்ற இயங்குதளம் கொண்ட சாதனங்களில் ஒரே கிளிக் மூலம் செட்டப் செய்து கொள்ளும் அம்சம் கொண்டுள்ளது. 4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட தி டேஷ் ப்ரோ ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்போன்களில் நவுல்ஸ் (Knowles) பேலன்ஸ் அர்மேச்சர் டிரைவர்கள் வழங்கப்பட்டிருப்பதால் சிறிய சாதனம் என்றாலும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆடியோ கேடெக் மற்றும் இரைச்சல்கள் குறைக்கப்பட்டு, சக்திவாய்ந்த பாஸ் மற்றும் முழுமையாக சீல் செய்யப்பட்டுள்ளது.
தி டேஷ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சென்சார்கள் பயன்படுத்துவோரின் நடக்கும் தூரம், கேடென்ஸ் மற்றும் நீச்சல் செய்யும் தூரம் மற்றும் மூச்சு சார்ந்த தகவல்களை ஒவ்வொரு பயிற்சியை மேற்கொள்ளும் போதும் வழங்கும். இத்துடன் IPX7 சான்று பெற்றிருப்பதால் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெற்றிருக்கிறது. புதிய இயர்போன் பிராகி இயங்குதளம் கொண்டிருப்பதால், பயனரின் அசைவுகளை கொண்டு மெனுவை இயக்குகிறது.
அதன்படி இயர்போன் அணிந்து கொண்டு கண்ணத்தில் தட்டுவது, தலையை அசைப்பது உள்ளிட்ட உடல் அசைவுகளை கொண்டு மெனுவை மாற்றும். இயர்போன்களுடன் வழங்கப்படும் கேரி கேஸ் தி டேஷ் ப்ரோவை சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.

தி ஹெட்போன் சாதனம் முழுமையான வயர்லெஸ் வசதியை பெற்றிருப்பதோடு அதிக பயனர்களை கவரும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தி டேஷ் ப்ரோ போன்றே தி ஹெட்போன் சாதனத்திலும் நாவல்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 4.0, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேர பேக்கப் மற்றும் வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப இசையின் சத்தத்தை இயர்போன்களை ஆஃப் செய்யாமல் மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
தி ஹெட்போன் சாதனத்தில் நாவல்ஸ் டிஜிட்டல் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது, ஹெட்போன் இயர்பட்ஸ்களில் வழங்கப்பட்டுள்ள பட்டன்களை கொண்டு இசையை கட்டுப்படுத்தவும், அதன் சத்தத்தை மாற்றவும் முடியும். இந்தியாவில் தி டேஷ் ப்ரோ மற்றும் தி ஹெட்போன் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பிராகி தி ஹெட்போன் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,

எல்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சில அம்சங்கள் சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன்களில் பெசல் லெஸ் வடிவமைப்பு வழங்கத்துவங்கிய நிறுவனங்களில் எல்ஜி நிறுவனம் முதன்மையானதாக இருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் மெல்லிய பெசல்களை வழங்கியது. இதே வழக்கத்தை எல்ஜி நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-இல் எல்ஜி நிறுவனம் வெளியிட இருக்கும் ஜி7 ஸ்மார்ட்போனில் முழுமையான டிஸ்ப்ளே, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் கசிந்த காப்புரிமை தகவல்களில் புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐரிஸ் ஸ்கேனர் அம்சம் முன்பை விட பாதுகாப்பானதாக மாற்ற மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனரில் ஐரிஸ் அளவு மாற்றப்பட்டு, ஸ்கேனர் பெறும் வெளிச்சத்திற்கு ஏற்ப ஸ்கிரீனினை செட்டப் செய்யும் என கூறப்படுகிறது. ஐரிஸ் ஸ்கேனர்கள் இன்ஃப்ராரெட் வெளிச்சத்தில் இயங்கும் என்பதால், வழக்கமான கேமராவினை இன்ஃப்ராரெட் கேமராவிற்கு மாற்றிக் கொள்ளும் கேமராவினை எல்ஜி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

புதிய கேமரா வழங்கப்படும் பட்சத்தில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்திற்கு தேவைப்படும் சென்சார்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். இதனால் முன்பக்கம் வழக்கத்தை விட மெல்லி பெசல்களை வழங்க முடியும். இதுவரை வெளியான தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பெறும் முதன்மை சாதனங்களில் எல்ஜி ஜி7 இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்ஜி வெளியிட்ட ஜி6 ஸ்மார்ட்போனில் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்காமல் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இதே விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் இந்த தகவல்களை மறுத்தது.

ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கேம் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சான்பிரான்சிஸ்கோ:
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் கேம்கள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பல்வேறு புதிய கேம்கள் மற்றும் அம்சங்களை ஃபேஸ்புக் வழங்கி வருகிறது. தற்சமயம் ஃபேஸ்புக் மெசன்ஜரில் 70க்கும் அதிகமான கேம்களும், உலகம் முழுக்க 100க்கும் அதிகமான டெவலப்பர்களும் உள்ளனர்.
புதிய அப்டேட் மூலம் ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களை நண்பர்களுக்கு லைவ் ஸ்டிரீம் செய்யும் வசதி, நண்பர்களுடன் உரையாடுவது போன்றவை வழங்கப்படுகிறது. லைவ் ஸ்டிரீமிங் துவங்க, கேம் திரையின் மேல் வலது புறத்தில் உள்ள புதிய கேமரா ஐகானை கிளிக் செய்தால் போதும்.

லைவ் ஸ்டிரீமிங் அம்சம் மூலம் வீடியோ எவ்வித பயனர்களுக்கு சேர வேண்டும் என்பதை தேர்வு செய்வதோடு, வீடியோ குறித்த சிறிய விளக்கத்தையும் பதிவிட முடியும். நேரலை நிறைவுற்றதும், உங்களது ஃபேஸ்புக் பேஜ் அல்லது நண்பர்களின் ப்ரோஃபைலில் பதிவிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய லைவ் ஸ்டிரீமிங் வசதி வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்துடன் மெசன்ஜரில் நண்பர்களுடன் வீடியோ கால் செய்யும் போதே கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்படும் என்றும் இந்த வசதியை பெறும் முதல் கேம் சிங்கா (Zynga) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மெசன்ஜஜர் செயலிக்கென புதிய ஆங்ரி பேர்ட்ஸ் (Angry Birds) கேம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆங்ரி பேர்டு மட்டுமின்றி மெசன்ஜர் க்ரூப்களில் விளையாடும் வசதி கொண்ட டெட்ரிஸ் மெசன்ஜர் போன்ற கேம் விரைவில் வழங்கப்டும் என கூறப்படுகிறது. இரண்டு கேம்களும் கூல்கேம்ஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட இருக்கிறது.
தற்சமயம் அறிவிக்கப்பட்ட கேம் தவிர வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மேலும் சில புதிய கேம்கள் வழங்கப்பட இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்களில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் 2018 ஐபோன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டை போன்றே அடுத்த வருடமும் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும், இதில் ஒன்று மேம்படுத்தப்பட்ட ஐபோன் X என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் மூன்று ஐபோன்களில் ஒன்றில் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்த தலைமுறை ஐபோன்கள் சார்ந்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் ஜப்பானில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் மூன்று 2018 ஐபோன்களில் ஒரு மாடலில் எல்சிடி டிஸ்ப்ளேவும், மற்ற இரண்டு மாடல்களில் ஐபோன் X போன்றே OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஐபோன்களில் OLED ரக டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையி்ல், எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் சாம்சங்குடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மூன்று ஐபோன்களில் ஒரு மாடலில் LED டிஸ்ப்ளேவும், மற்ற இரண்டு மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோனில் 6.1 இன்ச் ஸ்கிரீன், மற்ற இரண்டு OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் 6.3 இன்ச் மற்றும் 5.8 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோனில் மெட்டல் பின்புறம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் பிரத்யேக சிப் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் சார்பில் தயாரிக்கப்படும் புதிய சிப்செட் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

எல்ஜி நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் பிரீமியம் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோல்:
எல்ஜி நிறுவனத்தின் புதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய சிக்னேச்சர் எடிஷன் சிர்கோனிம் செராமிக் பேக் கவர் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், கீறல்கள் விழாமல் பார்த்து கொள்ளும். இத்துடன் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயரை பொறித்துக் கொள்ள முடியும்.
மற்ற சிறப்பம்சங்கள் எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. 6.0 இன்ச் QHD+OLED ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 16 எம்பி பிரைமரி கேமரா, F1.6 அப்ரேச்சர், க்ரிஸ்டல் கிளியர் லென்ஸ், 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 6 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது.

எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன்:
- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் எல்ஜி UX 6.0+
- 16 எம்பி, f/1.6 அப்ரேச்சர், 13 எம்பி, f/1.9 அப்ரேச்சர் டூயல் பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3,300 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்
புதிய எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 300 போன்களை மட்டுமே தயாரிக்கும் என்றும் இவை இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி+18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD+ 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் மற்றும் MIUI 9 வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:
- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450
- அட்ரினோ 506 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி 5 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1.25μm பிக்சல், f/2.2 அப்ரேச்சர்
- 5 எம்பி தெல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், லைட் புளூ, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 12-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரெட்மி 5 சீரஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாடல் 799 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,795, 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 899 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,745, 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
புதுடெல்லி:
கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இன்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1, அக்வா A4 மற்றும் அக்வா S3 என மூன்று மாடல்களை முறையே ரூ.1,649, ரூ.1,999 மற்றும் ரூ.4,379 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 சிறப்பம்சங்கள்:
- 4.0 இன்ச் WVGA 480x800 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 1400 எம்ஏஎச் பேட்டரி
இன்டெக்ஸ் அக்வா A4 சிறப்பம்சங்கள்:

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0
- 5 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 1750 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா S3 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே

- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 2450 எம்ஏஎச் பேட்டரி
ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள மூன்று ஸ்மார்ட்போன்களுடன் ஏர்டெல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ.169 ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 0.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 ஸ்மார்ட்போன் வாங்க ரூ.3,149, இன்டெக்ஸ் அக்வா A4 வாங்க ரூ.3,499 மற்றும் இன்டெக்ஸ் அக்வா S3 வாங்க ரூ.5,879 செலுத்த வேண்டும். இத்துடன் மாதம் குறைந்தபட்சம் ரூ.169 செலுத்தி தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் மற்றும் 36 மாதங்கள் நிறைவுறும் போது ரூ.1,000 கேஷ்பேக் பெற முடியும்.
அந்த வகையில் ஸ்மார்ட்போன் வாங்க செலுத்திய தொகையில் ரூ.1,500 வரை திரும்ப பெற முடியும். ரூ.169 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் முதல் 18 மாதங்களில் ரூ.3000 மதிப்புள்ள ரீசார்ஜ்களை செய்து ரூ.500 தள்ளுபடியும், அடுத்த 18 மாதங்களில் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்து ரூ.1,000 திரும்ப பெற முடியும்.