என் மலர்
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே, இடத்தை தக்கவைக்க விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர், தற்போது ஓய்வில் உள்ளார்.
இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே இடம் பிடித்திருந்தார். கடைசி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன ஷிவம் டுபே, ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரர் நான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

வீரர்கள் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகத்திடம் இருந்து சிறந்த வகையில் ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளனர். ஆகவே, சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வீரர்கள் அறையில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கவில்லை. ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதை சிறப்பாக செய்வேன்.

வீரர்கள் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி, அணி நிர்வாகத்திடம் இருந்து சிறந்த வகையில் ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளனர். ஆகவே, சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வீரர்கள் அறையில் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றார்.
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நான்கு 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 3 முறையும், வெஸ்ட்இண்டீஸ் ஒரு தடவையும் தொடரை கைப்பற்றி உள்ளன.
இரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா-8-ல், வெஸ்ட்இண்டீஸ்-5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.
இந்திய அணி 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே மைதானத்தில் வெஸ்ட்இண்டீஸ் 245 ரன் எடுத்து இருந்தது.
இந்திய அணி 153 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் லாடர்ஹில் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னே எடுத்து இருந்தது.
ரோகித்சர்மா 12 இன்னிங்சில் 425 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 47.22 ஆகும். ஒரு சதமும், 3 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 111 ரன் குவித்துள்ளார். விராட்கோலி 3 அரைசதத்துடன் 318 ரன்னும், லீவிஸ் 242 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
லீவிஸ் 125 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர்ஆகும்.
பும்ரா அதிகபட்சமாக 5 ஆட்டத்தில் 8 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஜடேஜா, பிராவோ, தாமஸ் தலா 7 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். டாரன்சேமி 16 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

டெஸ்டில் 400 ரன் குவித்த லாராவின் சாதனையை ஒருநாள் முறியடிப்பேன் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த சாதனை வீரர் பிரைன் லாரா. வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 400 ரன் குவித்து இந்த சாதனையை படைத்து இருந்தார்.
லாராவின் இந்த சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கேப்டன் டிம் பெய்னின் முடிவால் இந்த வாய்ப்பு பறிபோனது.
பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டுவில் சமீபத்தில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்து இருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். வார்னர் மிகவும் நல்ல நிலையில் இருந்ததால் 400 ரன்னை எடுக்க வாய்ப்பு இருந்தது.
கேப்டனின் முடிவால் அவர் 335 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது.
இந்த நிலையில் லாரா 400 ரன் குவித்த சாதனையை ஒருநாள் முறியடிப்பேன் என்று வார்னர் கூறினார். இதற்கான மற்றொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
335 ரன் குவித்த வார்னரை, லாரா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். லாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வார்னர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
லாராவின் சாதனையை இந்திய வீரர் ரோகித்சர்மா முறியடிப்பார் என்று வார்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.
ஐதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது.
இதன் 20 ஓவர் தொடரை ரோகித்சர்மா தலைமையிலான அணி 2-1 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் வெஸ்ட இண்டீசை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி இருந்தது.
அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது.
வங்காளதேச தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 20 ஓவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இது தவிர ரோகித்சர்மா, ஷிரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரிஷப்பந்த், மனிஷ்பாண்டே போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
தொடக்க வீரர் தவான் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். ஆனாலும் தேர்வு குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி உள்ளது. அவர் நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வேகப்பந்தில் தீபக் சாஹர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவரில் அவர் 7 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.
இது தவிர வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே உள்ளனர். இதில் புதுமுக வீரர் துபே வங்காளதேசத்துக்கு எதிராக பந்து வீச்சில் சாதித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை தொடர்ச்சியாக இரண்டு முறை (2018 நவம்பர், 2019 ஆகஸ்டு) இழந்து இருந்தது. இதற்கு தற்போது நடைபெற இருக்கும் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.
லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடர் (3-0) மற்றும் டெஸ்டில் வெற்றி பெற முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர் தொடரை கைப்பற்ற முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போல்லார்ட் சிறந்த அதிரடி வீரர் ஆவார். இது தவிர லெண்டில் சிம்மன்ஸ், லீவிஸ், ஹெட்மயர், முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், கோட்ரல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது என்று தங்களது பந்து வீச்சாளர்களுக்கு வெஸ்ட்இண்டீஸ் பயிற்சியாளர் சிமோன்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐதராபாத்:
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அளித்த ஒரு பேட்டியில் ‘இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது. அவரை வீழ்த்துவது மிகவும் கடினம் என்பதை அறிவோம். ஆனால் அவரை கண்டு எங்களது பந்து வீச்சாளர்கள் அதிகமாக பயப்படக்கூடாது. தைரியமாக பந்து வீச வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் சில 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினோம். அப்போது ரொம்ப மோசமாக ஆடிவிடவில்லை. ஒரு ஆட்டத்தை சமன் செய்தோம். இந்த அனுபவத்தை எங்களது வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டை விட இந்த முறை நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்தியாவை அதன் சொந்த இடத்தில் சாய்ப்பது எளிதல்ல’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் அளித்த பேட்டியில், ‘வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளப்போகிறோம். அதனால் எங்களை குறைவாகத் தான் மதிப்பிட்டு இருப்பார்கள். அதுவும் நல்லதுக்கு தான். ஆனால் களம் இறங்கி நமது திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்துவதில் தான் எல்லாமே இருக்கிறது. நமது திறமை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதை சரியாக செய்தால், எதை யும் (இந்தியாவை வீழ்த்துவது) சாத்தியமாக்க முடியும்.
போதிய காலஅவகாசம் இல்லாத நிலையிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் எங்களது வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இது நல்ல அறிகுறியாகும். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஓய்வறையில், இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். அவர்களை அனுபவம் வாய்ந்த வீரர் வழிநடத்துவது அவசியம். இந்த அடிப்படை பணியை நான் செய்கிறேன்’ என்றார்.

இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை பவுலர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் 40 வயதான அப்துல் ரசாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி, அடித்து நொறுக்கியிருக்க முடியும். நான் விளையாடிய காலத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட எனக்கு, பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதில் பிரச்சினை இருந்திருக்காது. அவருக்கு தான் நெருக்கடி இருந்திருக்கும். ஆனாலும் அவர் நன்றாக செயல்படுகிறார். வெகுவாக முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அவரது வித்தியாசமான ஆக்ஷனும், துல்லியமான தாக்குதலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.

புனேயில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை வீழ்த்தி பெங்களூரு அணி வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.
புனே:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி., பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களுரு அணியின் ஜுனான் 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாவது பாதியில் ஒடிசா அணி வீரர்களின் ஆட்டம் எடுபடவில்லை. அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், பெங்களூரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அரிய வகை சாதனையை கோட்டை விட்டுள்ளார் ஸ்மித்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி இரண்டு இன்னிங்சில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டிலும் ஸ்மித் 4 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் அரிய வகை சாதனையை கோட்டைவிட்டார். ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ச்சியாக 21 தொடர்களில் குறைந்தது ஒரு அரை சதமாவது அடித்து விடுவார். தற்போது அவரால் அரைசதம் கடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இங்கிலாந்து அணியின் மார்கஸ் டிரெஸ்கோதிக் 23 தொடர்களில் குறைந்தது ஒரு அரைசதமாவது அடித்துள்ளார். தற்போது அந்த சாதனையை ஸ்மித்தால் முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த தொடரின்போது அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அபாரமாக பந்து வீசி வருகின்றனர். பும்ரா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தபின் மிகவும் அசுர பலத்துடன் இந்திய பந்து வீச்சு யுனிட் திகழ்ந்து வருகிறது.
இதனால் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு யுனிட் என்ற பெருமையை பெற்றுள்ளது. என்றாலும், சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த ஒரு விஷயத்தால் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரம்மாண்டமானதது. பும்ரா, முகமது ஷமி ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அமேசிங்காக பவுலிங் செய்து வருகின்றனர்.
உமேஷ் யாதவை இஷாந்த் சர்மாவுடன் ஒப்பிடலாம். இருவரும் மிகமிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் தாக்குதல் சிறப்பானது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை அணிக்கு வழங்குகிறார். அவரது பந்து வீச்சு சிறப்பு. அவரைப் போன்று மற்றொருவரை நான் பார்க்கவில்லை. ஆகவே, இந்தியாவை விட இந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட் சிறந்தது’’ என்றார்.

ஆனால், அவர்களுடைய (இந்தியா) சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் திணறுகிறார்கள். இந்திய ஸ்பின்னர்களை விட நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பான ரெகார்டு வைத்துள்ளா்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை அணிக்கு வழங்குகிறார். அவரது பந்து வீச்சு சிறப்பு. அவரைப் போன்று மற்றொருவரை நான் பார்க்கவில்லை. ஆகவே, இந்தியாவை விட இந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட் சிறந்தது’’ என்றார்.
நாசாவுக்கு பாராட்டு தெரிவித்த ஆர்சிபி விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அடித்த பந்துகளை தேட உதவி செய்யுங்கள் என கேட்டு மாட்டிக்கொண்டது.
விக்ரம் லேண்டரின் பாகங்களை தமிழக பொறியாளர் சண்முக சுப்ரமணியன் உதவியோடு கண்டுபிடித்ததாக நாசா தகவல் வெளியிட்டிருந்தது.
இதற்கு பாராட்டு தெரிவித்த ஆர்சிபி அணி, விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அடித்த பந்துகளை தேட உதவி செய்யுங்கள் என வேண்டுகொள் விடுத்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இதனால் கோபம் அடைந்த ஆர்சிபி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
Could the #NASA team that found #VikramLander also help us find the cricket balls hit by ABD & Virat 👀?
— Royal Challengers (@RCBTweets) December 3, 2019
டி20 கிரிக்கெட் போட்டியில் பவர்பிளே-யில் பந்து வீசுவது மிகக்கடினம், அது உற்சாகம் கொடுக்கிறது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். தற்போதைய இந்திய அணியில் வலது கை ஃபிங்கர் ஸ்பின்னர் என்றால் இவர்தான். இந்திய அணி இவரை பெரும்பாலும் பவர்பிளே ஓவரில்தான் பந்து வீச பயன்படுத்துகிறது.
பவர்பிளே-யில் பந்து வீசுவது கடினமானது. என்றாலும், அது எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது ‘‘டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே-யில் பந்து வீசுவது மிகவும் கடினமானது. சரியான லெந்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இது மிகவும் கஷ்டமானது. நிச்சயமாக தவறுகள் நடைபெறலாம்.
கடிமான வேலை என்றாலும், எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. பவர்பிளேயில் ஒரே நேரத்தில் இடது கை பேட்ஸ்மேனுக்கும், வலது கை பேட்ஸ்மேன்னும் பந்து வீசுவது சவாலானது. டி20 கிரிக்கெட்டில் கடந்த மூன்று வருடங்களாக எனக்கு இந்த வேலை தரப்பட்டுள்ளது. இதை அனுபவித்து மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்’’ என்றார்.

சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்காலம் முடிவடைகிறது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்ததில் எந்த வருத்தமும் இல்லை என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளார். இவர் கடந்த 2015-ல் நியமனம் செய்யப்பட்டார். லோதா கமிட்டி பரிந்துரைப்படி அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது.
ஆனால், பழைய நடைமுறைப்படி நான்கு ஆண்டுகளோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும், அவருடன் உள்ள சக உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
இதனால் இந்த மாதத்தோடு தேர்வுக்குழுவின் காலம் முடிவடைய இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ததோடு பதவியை நிறைவு செய்யலம் என எம்எஸ்கே பிரசாத் நினைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டோடு பதவிக்காலம் முடிவடையும் நிலை உருவாகியுள்ளதை நினைத்து வருத்தம் இல்லை என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை தொடருக்கு முன் பதவியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் வருத்தப்படவில்லை. அதை பற்றி சிந்திக்கவும் இல்லை. பிசிசிஐ அதற்கான விதிமுறைப்படி செல்லும். அவர்களின் கொள்கை என்னவோ, அதை பின்பற்றுகிறது.
நேரம்தான் முக்கியது. உங்களுக்கான நேரத்தின்போது, உங்களுடையை சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். அதை நாங்கள் செய்துள்ளோம் என்று நினைக்கிறோம். நாங்கள் போதுமான அளவிற்கு பேக்-அப் வீரர்களை வைத்துள்ளோம். இந்தியா சரியான காம்பினேசனில் சென்றால், அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பை நமக்குதான்’’ என்றார்.