என் மலர்
சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்தமில்லாமல் நடைபெற இருக்கிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. `இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசனே, இப்படத்தின் தெலுங்கு பாடல்களுக்கும் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கிலும் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன.

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உலக அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஜெட்லி’. ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை ஆகியவற்றை வைத்து படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வெள்ளைப் பன்றியை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘ஜெட்லி’.
உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக ‘ஜெட்லி’ உருவாகி வருகிறது.
இதில், முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன், நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். ஒளிப்பதிவு- துலிப்குமார், இசை-சி.சத்யா பாடல்கள்- வைரமுத்து, கலை- குருராஜ், ஸ்டண்ட் - நைப் நரேன், எடிட்டிங்-பால்ராஜ் .

கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்- ஜெகன்சாய். படம் பற்றி கூறிய அவர்...,
“இது காமெடி படம் மட்டுமல்ல.. உலக அரசியலை சொல்லும் படம். அண்டை நாடுகள் எதுவும் பக்கத்து நாடுகளின் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக்கரம் நீட்டுவதில்லை.. அது அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கமே என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது” என்றார்.

நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.
நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.
நாடக அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-
"நாடகத்தின் ஒரு காட்சிக்காக எனது டி-ஷர்ட்டை வாங்கி பாரதிராஜா போட்டுக்கொண்டு, நாடகத்திலும் நடித்துவிட்டு வந்தார். அதுமுதலே எனக்குள் 'நான் போட்டிருப்பது பாரதிராஜாவின் ஷர்ட் என்று யாராவது நினைத்துக்கொண்டு விட்டால் என்னாவது?' என்ற கேள்வி எழுந்தபடி இருந்தது.
இப்படி நினைத்த நான் அடுத்த கணமே யாரும் எதிர்பாராத விதமாய் ஒரு காரியம் செய்தேன். நாடகத்தில் ஒரு சீனில் சம்பந்தமே இல்லாமல் நான் போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் பாரதிராஜா திகைத்துப் போனார். 'இவன் எதற்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்...' என்ற கேள்வி அவர் கண்களில் தெரிந்தது. அவர் பேசத்தொடங்குவதற்குள், "செருப்புக்கு பாலீஷ் போடு'' என்று சொன்னேன்.
"இதெல்லாம் செருப்பா?'' என்று நக்கலாக கேட்டார் பாரதிராஜா.
"ஏய் அதைவிடு! உனக்கென்ன கூலி? அதைச் சொல்'' என்றேன்.
செருப்புக்கு பாலீஷ் போடுவது போல் நடித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, "நாலணா கொடு'' என்றார். குரலில் இளக்காரம் தெரிந்தது.நானும் விடவில்லை. "இந்தா எட்டணா'' என்று பாக்கெட்டில் அடுத்த நாள் டிபன் சாப்பிட வைத்திருந்த எட்டணாவை தூக்கிப்போட்டேன். அதோடு இன்னொரு வெடிகுண்டையும் போட்டேன். "இந்தக் காலத்துல யார் டி-ஷர்ட் போடுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. கண்ட பசங்கள்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று நான் பேசிக்கொண்டே புறப்பட, பாரதிராஜா முறைத்த முறைப்பு இருக்கிறதே, அப்பப்பா!
அடுத்த நாள் காலையில் அதே டி-ஷர்ட்டுடன் அல்லி நகர வீதியில் உலவினேன். கூடவே பாஸ்கர் மட்டுமல்ல, பாரதிராஜாவும் என்னுடன் வந்தார், முந்தின நாள் நாடகத்தில் நான் செய்த குறும்பை முற்றிலும் மறந்தவராய். பழனி செட்டிபட்டி சவுடாம்பிகை கோவிலில் நாடகம் போடும் வாய்ப்பு பாரதிராஜாவுக்கு கிடைத்தது. அதே நாடகத்தை அல்லி நகரத்திலும் போட முடிவு செய்தார்.
நாடகத்தில் நடிக்க மதுரை நடிகைகள் யாரும் கிடைக்கவில்லை. தேனியில் ஒரு நடிகை இருந்தார். அவரை போய்ப் பார்த்து பேசி ஒப்பந்தம் செய்தார். நாடகத்துக்கு ஒரு நாள் முன்பே நாடகக் குழுவினர் அனைவரும் பழனி செட்டிபட்டி போய்விட்டோம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஒத்திகை, சாப்பாடு, தங்கல் எல்லாம் அங்கேதான். இங்கே தான், தேனியில் இருந்து நடிக்க வந்த நடிகைக்கும் பாஸ்கருக்கும் நட்பாகி விட்டது.
தொழில் சார்ந்த நட்புதான். அதற்குக் காரணம், பாடத்தெரிந்த எந்த நடிகையானாலும், தபேலா, மிருதங்கம் வாசிப்பவர்களுடன் நட்பாகி விடுவார்கள். அவர்கள் பாடும்போது பக்க வாத்தியத்தை சரியாக வாசிக்காவிட்டால், அவர்கள் தாளம் தப்பிப்பாடுவது போலாகி விடுமே! இதனால், வாத்தியக்காரர்களோடு சுமூகமாகப் போவது நடிகைகளின் பழக்கம். இப்படியொரு நட்பாகி விட்டது தேனி நடிகைக்கும் "நாடகத்திற்கு எல்லாப் பாடல்களும் நம் சொந்தப் பாடல்களாக இருக்கவேண்டும். சினிமாப் பாடல்களை உபயோகிக்கக்கூடாது'' என்று பாரதிராஜா சொன்னதால், "தாயே சவடம்மா ஒரு கை கொடம்மா! வாழ்க்கை கொடம்மா'' என்ற பாடலை கம்போஸ் செய்தேன். ஏற்கனவே "பூட் பாலிஷ்'' பாட்டும் இருக்கிறது. அதோடு காமெடிக்காக "தெய்வத்தாய்'' படத்தில் வரும் "இந்தப் புன்னகை என்ன விலை?'' என்ற டியூனில் -
"இந்த வெங்காயம் என்ன விலை? - அது
கடைக்காரன் சொன்ன விலை - இந்த
வெண்டைக்காய் என்ன விலை? - அது
மண்டையை பொளக்கிற விலை'' என்ற பாடலையும் தயார் செய்திருந்தேன். இது தவிர -
"வெண்ணிலவின் காவலிலே
கங்கை நதி ஓடும்
கங்கை நதி ஓரத்திலே
கண்ணன் மனம் பாடும்'' என்றொரு பாடலும், பாரதிராஜா சோகமாகப்பாட
"இரவு முடிந்து விடும்
இயற்கை விடிந்து விடும்
கனவும் கலைவதைப்போல் காலம் முடிந்து விட்டால்'' என்ற பாடலும் (கங்கை) அமரன் எழுதி இசையமைத்திருந்தேன்.
பாடலை கற்றுக்கொள்ளும் நேரத்தில் பாஸ்கருடன் தொடங்கிய தேனி நடிகையின் நட்பு, அந்தப்பெண் நடிக்காத நேரத்தில் தபேலாவின் பக்கத்தில் - அதாவது பாஸ்கரின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. இதை எல்லாம் ஒத்திகையின்போது பார்க்க நேர்ந்த பாரதிராஜா, 'இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது' என்ற எண்ணத்தில் பாஸ்கரை தனியே அழைத்து கண்டித்துப் பார்த்தார். பாஸ்கர் கேட்டால்தானே. மறுநாள் நாடகம். முந்தின நாள் இரவு பள்ளிக்கூடத்தில்தான் தங்கல்.
காலையில் நானும் பாரதியும் எழுந்த நேரத்தில், பாஸ்கரையும் அந்த நடிகையையும் காணவில்லை. பாஸ்கரும் நடிகையும் பள்ளியையொட்டி இருந்த வயல் வெளியின் வரப்பிலே, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே பேசிக்கொண்டு வந்தார்கள். பாரதிராஜாவுக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் பயங்கரச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் எங்கள் எதிரே வந்துவிட்டார்கள். நடிகையை பாரதிராஜா கோபிக்க முடியாது. 'கம்'மென்றிருந்தார். முகமெல்லாம் சிரிப்பாக எங்களை பாஸ்கர் பார்த்தார். "என்னய்யா, இந்நேரம் வரைக்குமா தூங்கறது? சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு 'பைனல் ரிகர்சலுக்கு' ரெடியாக வேண்டாமா?'' என்று கேட்டார்.
"ம்...ம்...'' என்றார் பாரதி.
அந்த நடிகை போனதும், "எமகாதகப் பயடா நீ! சினிமாவில் காதலனும் காதலியும் வர்ற மாதிரி அப்படி என்னடா பேசிக்கிட்டு வந்தீங்க?'' என்று பாரதிராஜா கேட்டார்.
"அதெல்லாம் வெளியே சொல்ல முடியுமாய்யா? ஏதோ சின்னஞ்சிறுசுங்கன்னா அப்படித்தான் இருக்கும்'' என்று கூறினார், பாஸ்கர்!
"என்ன காதலா?'' - இது பாரதிராஜா.
"சீச்சீ'' - பாஸ்கர் பதில்! "இன்னிக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ அவளோட பேசக்கூடாது'' - தடை உத்தரவு போட்டார், பாரதிராஜா.
"நான் பேசவில்லை. அந்த நடிகையா என்கிட்ட வந்து பேசினாங்கன்னா?'' என்று பாஸ்கர் திருப்பிக் கேட்க, மூன்று பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம். தெருமுனையில் அன்றிரவு நாடகம் நடந்தது. முதன் முதலாக ஒரு நாடகத்துக்கு இசையமைத்த அனுபவம், எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. பாடல்களை மக்கள் விரும்பி ரசித்தார்கள்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? நான் சொந்தமாக போட்ட மெட்டில் உருவான பாடல்களை விட, "இந்த புன்னகை என்ன விலை?'' மெட்டில் அமைந்த "இந்த வெங்காயம் என்ன விலை?'' பாடலுக்குத்தான் அதிக கைதட்டல்!
‘பாகுபலி-2’ படம் இந்தியில் வசூலில் புதிய மைல் கல்லை தொட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி-2’ கடந்த ஏப்.28-ந் தேதி உலகமெங்கும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
பாகுபலி-2 வெளியாகி 3 நாட்கள் ஆகிய நிலையிலும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், வசூலிலும் இப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை எட்டும் என்று புதிய கணக்கு ஒன்று சினிமா வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியில் இப்படம் வசூலில் பல்வேறு ஜாம்பவான்களின் படங்களையெல்லாம் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியில் ‘பாகுபலி-2’ படம் திரையிட்ட மூன்றே நாட்களில் ரூ.125 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘தங்கல்’ படம்தான் அதிக வசூலை பெற்றிருந்ததாக வரலாறு இருந்தது. அதாவது அப்படம் மூன்றே நாட்களில் ரூ.107 கோடியை வசூலித்தது. அதற்கடுத்தப்படியாக சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ படம் ரூ.105.5 கோடி வசூலித்தது.
தற்போது இந்த சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளிவந்த முதல்நாளில் மட்டும் ரூ.41 கோடியை வசூலித்துள்ளது. அடுத்தநாளில் 40.5 கோடியும், நேற்று 46.5 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்னையர் தினத்தில் தனது தாயின் கோயிலை ராகவா லாரன்ஸ் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்கு கோயில் கட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கோயில் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம். இதையடுத்து கோவிலை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.
அதன்படி, வருகிற மே 14-ந் தேதி அன்னையர் தினத்தன்று அந்த கோவிலை திறப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்பிக்க உள்ளார்.

இந்த கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினியை சிறப்பு அழைப்பாளராக ராகவா லாரன்ஸ் அழைத்திருக்கிறாராம். அவரும் இந்த விழாவுக்கு வருவதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் தாயாரின் உருவச்சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிரிக்கெட் வீரரான டோனி சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதில் வருண் தவான் ஹாக்கி வீரர் தியான் சந்த் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதை ரோஹித் வைத் இயக்கு கிறார். இந்த படத்தை எடுக்கும் உரிமையை கிரிக்கெட் வீரர் டோனி வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடன் கரண் ஜோஹரும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியதுபோல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘பாகுபலி-2’ படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். ‘பாகுபலி-2’ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டு ராஜமௌலிக்கும், படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி பாராட்டியது கடவுளே பாராட்டியதுபோல் இருப்பதாக ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தலைவா, கடவுளே என்னையும் என் குழுவையும் வாழ்த்தியதுபோல் இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் முன்னாள் எதுவும் பெரிதாக இருக்க முடியாது’ என்று புகழ்ந்துள்ளார்.

அஜித் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர்கள் யார், யார்? என்பதை கீழே பார்ப்போம்.
நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதில், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ், நடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன், கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி உள்ளிட்டோரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படக்குழுவினர் அப்படத்தில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எய்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை வருகிற மே 5-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பால், இந்த வாரமும் அந்த படமே அதிக திரையரங்குகளை ஆக்கிரமிக்கக்கூடும்.

எனவே, இதை கருத்தில் கொண்டு ‘எய்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, வருகிற மே 12-ந் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை பிரெண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3-வதாக உருவாகி உள்ளது ‘லைவ் ஆர்ட் மியூசியம்’.
உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தைவிட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முன்மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று.

யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், உபகரணங்களை வினோத் என திறமையான குழு திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார்.
கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.
அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமான விஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

விஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் குத்துவிளக்கு ‘தீட்டி’ துவக்கி வைத்தார்.
துவக்கி வைத்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. ஸ்ரீதர் சார் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது.

இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார்.
இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்.
சிலிக்கான் சிலை மியூசியம் என்பதே புதுமையாக இருக்க, திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ் குத்து விளக்கு ஏற்றியது புதுமையோ புதுமை. ஆளுயர குத்து விளக்கு ஓவியத்தில் தூரிகையால் தீபம் ‘தீட்டி’ மியூசியத்தை துவக்கி வைத்தது ரசனையாகவும், புதுமையாகவும் இருந்தது.

திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிலைகளை பார்த்து வியந்ததோடு, சிலைகளுடன் விதவிதமான ஸ்டைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டனர். சிலிக்கான் சிலைகள் அந்த அளவுக்கு பார்ப்பவர்களைக் கவரும் வகையிலும் தத்ரூபமாகவும் இருப்பதே அதன் காரணம் என்று ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட லைவ் ஆர்ட் மியூசியம் குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ள 'பாகுபலி-2' திரைபடத்தின் இயக்குநர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள 'பாகுபலி–2' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 'பாகுபலி-2' ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

'பாகுபலி-2' இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.
"இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை 'டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.
வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.
இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.
ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் 'டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், 'டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக் கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா. நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த 'அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.
அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.
பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.
சட்டென பாட்டு பிறந்தது. 'பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன். இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது 'லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.
இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் 'டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது 'டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.
நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள் முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.
இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், 'இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது? இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.