என் மலர்
விளையாட்டு
இந்திய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி, ஸ்மித் போன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்க ஆசைப்படுகிறேன் என லாபஸ்சாக்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் புது நட்சத்திர வீரராக உருவாகியிருப்பவர் மார்னஸ் லாபஸ்சாக்னே. கடைசி ஐந்து டெஸ்டில் ஒரு இரட்டை சதத்துடன் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ரன்மெஷின் என்று அழைக்கப்படுகிறார். விரைவாக 1000 ரன்களை எட்டி டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 14 டெஸ்ட் போட்டியில் 1459 ரன்கள் குவித்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரிலும் ஃபார்ம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள லாபஸ்சாக்னே, இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக ஆசை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘நீங்கள் பார்க்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை போன்று ஆக விரும்புகிறேன். அவர்கள் நீண்ட காலமாக, அதாவது ஐந்து ஆறு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமல்ல. மூன்று வகை கிரிக்கெட்டிலும்.
இந்த கோடைக்காலத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்பிடுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை நான் தொடர்ந்தால், எனக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆக இருப்பது உண்மையிலேயே ஆர்வமிக்க சவால். இந்தியா மிகவும் கடினமான கண்டிசன். அவர்கள் மிகவும் வலிமையான அணி. சவாலை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு, அதிக அளவு எதிர்பார்ப்பு இல்லாமல், பந்துக்கு பந்து, போட்டிக்கு போட்டி என செல்ல வேண்டும்.
இந்தியாவில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் போட்டியின் மிகப்பெரிய பகுதி. அதனால் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற எனதில் திட்டத்தில் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார்.

அயர்லாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 237 ரன்கள் அடித்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 76 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அதன்பின் நிக்கோலஸ் பூரன் (52), பொல்லார்டு (40) அணியை சரிவில் இருந்து மீட்டனர். என்றாலும் 140 ரன்கள் இருந்தபோது பூரனும், 142 ரன்கள் இருந்த போது பொல்லார்டும் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மேலும் பின்னடைவை சந்தித்தது. அதன்பின் வந்த வால்ஷ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பியர் (18), ஜோசப் (16) ஒத்துழைப்பு அழைத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்களை இழந்து 47.4 ஓவரில் 232 ரன்கள் எடுத்திருக்கும்போது கடைசி விக்கெட்டுக்கு வால்ஷ் உடன் காட்ரெல் ஜோடி சேர்ந்தார். அப்போது 16 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

ஐந்தாவது பந்தை காட்ரெல் சிக்சருக்கு தூக்க வெஸ்ட் இண்டீஸ் 49.5 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சிக்ஸ் அடித்த காட்ரெல் 11-வது வீரராக களம் இறங்கினார். 11-வது இடத்தில் களம் இறங்கிய வீரர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறையாகும்.

கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 மற்றும் 4-வது பந்தில் அயர்லாந்துக்கு ரன்அவுட் வாய்ப்பு இருந்தது. இரண்டையும் தவறவிட்டனர்.

ஐந்தாவது பந்தை காட்ரெல் சிக்சருக்கு தூக்க வெஸ்ட் இண்டீஸ் 49.5 ஓவரில் 242 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சிக்ஸ் அடித்த காட்ரெல் 11-வது வீரராக களம் இறங்கினார். 11-வது இடத்தில் களம் இறங்கிய வீரர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறையாகும்.
அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அசாம் மாநிலத்திற்கான மையம் மைந்துள்ளது.
இங்கு அம்மாநிலத்தில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, எதிர்பாராத விதமாக ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் தோள்பட்டை பகுதியை துளைத்தது.
இதனால் அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நேற்று உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
வில்லிவித்தை பயிற்சியாளர் மார்சி என்பவர் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவர் இல்லாத நிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சீன தைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் நேர்செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டார். இந்தத் தொடரின் முதல்நிலை வீராங்கனையான யிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது வேகத்திற்கு பிவி சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் தாய் சூ யிங் 21-16, 21-16 என நேர்செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் ஏராளமான தவறுகள் செய்ததால் பிவி சிந்து எளிதாக இழந்தார். 2-வது செட்டில் 11-20 என பின்தங்கிய நிலையில் தொடர்ச்சியாக ஐந்து புள்ளிகள் பெற்றார். இருந்தாலும் யிங் ஒரு புள்ளிகள் மட்டுமே பெற வேண்டிய நிலை இருந்ததால் பிவி சிந்துவால் 2-வது செட்டை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாய் சூ யிங்கை எதிர்த்து பிவி சிந்து 17 முறை விளையாடியுள்ளார். இதில் ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 14-ந்தேதி நடக்கிறது.
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘உலகில் மற்ற இடங்களில் விளையாடுவதை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஆட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருப்பார்கள். ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டியில் மிகப்பெரிய அளவில் பந்து திரும்பும் அளவிற்கு ஆடுகளம் மாறுவது அரிதானது.
கடந்த தொடரின்போது நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கருதுகிறேன். இந்தியாவும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மிடில் ஓவர்கள் அவர்கள் பந்து வீசுவது முக்கியமானது’’ என்றார்.
ஆஸ்திரேலியா ஆஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது.

45 வயது வரை விளையாட இலக்கு என டி20 கிரிக்கெட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் 40 வயதான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘‘இந்த கிறிஸ் கெய்லின் அதிரடி ஜாலத்தை இன்னும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.
நானும் இந்த விளையாட்டு மீது தனியாத ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியுமோ? அவ்வளவு நாட்கள் விளையாட விரும்புகிறேன். எனக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் லீக் போட்டியில் விளையாட இன்னும் நிறைய அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
உடல் ரீதியாக இன்னும் நன்றாகதான் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் 45 நல்ல நம்பர். 45 வயது வரை விளையாடுவது எனது இலக்காகும்.
இந்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய இளையோர் அணி கைப்பற்றியது.
இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய ஜூனியர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்தது.
இதில் டர்பனில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (0), திவ்யான்ஷ் சக்சேனா (6 ரன்), கேப்டன் பிரியம் கார்க் (2 ரன்) ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர்.
விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 101 ரன்களும் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 70 ரன்களும், சித்தேஷ் வீர் 48 ரன்களும் விளாசி சவாலான ஸ்கோருக்கு வித்திட்டனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ஜேக் லீஸ் (52 ரன்), ஜோனதன் பேர்டு (39 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
முடிவில் தென்ஆப்பிரிக்கா 43.1 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து சுருண்டது. இதன் மூலம் இந்தியா 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. சுழற்பந்து வீச்சாளர்களான அதர்வா அங்கோல்கர் 4 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. துருவ் ஜூரெல் ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 181 ரன்களுடன், 4 விக்கெட்டுகளும் எடுத்த திலக் வர்மா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
அடுத்து ஜூனியர் உலக கோப்பை போட்டி தென்ஆப்பிரிக்காவில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்க உள்ள இ்ந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளது.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது கேப்டனாக 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைக்க இருக்கிறார் விராட் கோலி.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று மராட்டிய மாநிலம் புனேவில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
கவுகாத்தியில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். தொடரை சமன் செய்ய இலங்கை அணி போராடும்.
இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவாக உள்ள இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய மைல் கல் சாதனையை படைக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஒரு கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை தொட விராட் கோலிக்கு இன்னும் ஒரு ரன்னே தேவை. அந்த ரன்னை இன்றைய போட்டியில் கோலி எடுத்து சாதனை படைக்க இருக்கிறார்.
ஒட்டு மொத்தமாக சர்வதேச போட்டியில் கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை 5 பேர் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் விராட் கோலி 6-வது வீரராக இணைகிறார்.
இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியின்போது, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை (2633) விராட் கோலி முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தமாக விராட் கோலி டெஸ்டில் 7202 ரன்னும், ஒருநாள் போட்டியில் 1,609 ரன்னும், 20 ஓவர் போட்டியில் 2663 ரன்னும் எடுத்து உள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
புனே:
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்றிரவு நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
2-வது ஆட்டத்தில் இலங்கையை 142 ரன்னில் கட்டுப்படுத்திய இந்திய அணி அந்த இலக்கை எளிதில் எட்டிப்பிடித்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி மிரட்டிய நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 52 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் பும்ரா, இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 20 ஓவர் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார். பேட்டிங்கை பொறுத்தவரை ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட் கோலி அனைவரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி பரிசோதனை முயற்சியாக இன்றைய ஆட்டத்தில் மனிஷ் பாண்டே அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். மற்றபடி வலுவான நிலையில் காணப்படும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொடரை கைப்பற்றுவதில் தீவிர முனைப்புடன் உள்ளது.
போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி இந்தூர் ஆட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. அதுவும் ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். கேப்டன் மலிங்கா 4 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார். ஆல்-ரவுண்டர் உதனா காயத்தால் விலகி இருப்பது அவர்களுக்கு மற்றொரு பின்னடைவாகும். ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அவர்களால் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும். கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.
இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில்,‘ மிகவும் திறமையான வீரர்கள் எங்களது அணியில் உள்ளனர். அவர்களுக்கு ஆட்டத்தின் போக்கு, வியூகம், சூழலை சமாளிப்பது ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளது. எப்போது ரிஸ்க் எடுத்து ஆடுவது, எப்போது நிதானம் காட்டுவது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தடுமாற்றமின்றி தொடர்ந்து ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.
புனே மைதானத்தில் இதுவரை இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2012-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இருந்தது. 2016-ம் ஆண்டு நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 101 ரன்னில் சுருட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே அல்லது மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.
இலங்கை: குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா, பானுகா ராஜபக்க்ஷே, ஒஷாடா பெர்னாண்டோ, மேத்யூஸ், ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, வானிந்து ஹசரங்கா, மலிங்கா (கேப்டன்), லாஹிரு குமாரா.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆஸ்திரேலியாவில் பற்றி எறியும் தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தன் தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது தான் தலையில் அணிந்து ஆடிய தொப்பியை ஏலத்தில் விட்டார்.
இதற்கு முன்பு 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்திய தொப்பி ரூ.3 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2011-ம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்த போது பயன்படுத்திய ‘பேட்’ அந்த ஆண்டில் விடப்பட்ட ஏலத்தில் ரூ.92 லட்சத்துக்கு விலை போனது. டோனி மற்றும் பிராட்மேனின் பொருட்களை விட வார்னே பயன்படுத்திய தொப்பி அதிக விலைக்கு ஏலம் போய் வரலாறு படைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது தான் தலையில் அணிந்து ஆடிய தொப்பியை ஏலத்தில் விட்டார்.
வார்னேவின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி, போட்டி ஏலம் கேட்டனர். இதனால் அவருடைய தொப்பி வரலாறு காணாத உச்ச விலைக்கு ஏலம் போனது. முடிவில் வார்னேவின் தொப்பியை ரசிகர் ஒருவர் ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டதில் அதிக விலைக்கு போனதில் இதுவே சாதனை தொகையாகும்.
கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வீரர் பிலாண்டரை ஆபாசமாக திட்டிய ஜோஸ் பட்லருக்கு 15 சதவீதம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. போட்டியின் ஐந்தாவது நாளில் தென்ஆப்பிரிக்கா போட்டியை டிரா செய்ய போராடியது.
கடைசி விக்கெட்டாக பிலாண்டர் களம் இறங்கினார். அவரை இங்கிலாந்து கீப்பர் ஜோஸ் பட்லர் ஆபாசமாக திட்டினார். இது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் ஜோஸ் பட்லர் அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லாபஸ்சாக்னேவால் ஒருநாள் போட்டியில் சாதிக்க முடியும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபஸ்சாக்னே. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டியில் நிரந்த இடத்தை பிடித்தார். கடைசி ஐந்து டெஸ்டில் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு உயர்ந்தார்.
ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, ஆஷ்டோன் டர்னர், ஸ்மித், டி'ஆர்கி ஷார்ட் ஆகியோர் இருந்ததால் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. சீன் அப்போட் காயம் அடைந்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
டெஸ்ட் போட்டியில் அசத்திய லாபஸ்சாக்னேவால் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும் என் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
லாபஸ்சாக்கே குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்ட பின், அணிக்கு திரும்பினார். அதன்பின் நம்ப முடியாத வகையில் விளையாடினார். ஆகவே, அவரால் தொடர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
டெஸ்ட் போட்டியின் ஃபார்ம் லிஸ்ட் ஏ போட்டியிலும் தொடர்ந்தது என்பதை உள்ளூர் தொடரில் காண்பித்துள்ளார். 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடும் அவர், சராசரி 40 வைத்துள்ளார். உள்ளூர் தொடரில் பாரம்பரியமாக பேட்டிங் செய்ய கஷ்டமாக இருக்கும் இடத்தில் குயின்ஸ்லாந்து அணிக்காக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு அவரால் மாறமுடியாது என்று என்னால் பார்க்க முடியவில்லை’’ என்றார்.