என் மலர்
விளையாட்டு
கொரோனா பீதி அச்சத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிரண்டு போட்டிகள் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றன. ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் போட்டியை நடத்தி முடித்திட பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது.
இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் சொந்த நாடுகள் திரும்ப ஆரம்பித்தனர். லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்களும் வெளியேற ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றதன.
கொரோனா பீதியால் பிளே-ஆஃப் சுற்று முறையை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றப்பட்டன. இன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும், நாளை இறுதி போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மூன்று போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாக்-அவுட் சுற்று போட்டிகளை ரத்து செய்துள்ளது பாகிஸ்தான்.

கடந்த சில வாரங்கள் எல்லோருக்கும் கடினமானதாக அமைந்து இருக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இதனை பார்க்க வேதனையாக உள்ளது. நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
நாம் சற்று புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். நமது சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி ஏதாவது தெரிந்தால் அதுகுறித்து அருகில் உள்ள மருத்துவ துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியதாகும். இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி பெண்ணுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெலுக்கும், மெல்போர்னில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மென் மேக்ஸ்வெல். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று இருந்தார்.
மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினிராமன் என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது அதில் இருந்து மீள உதவியதில் வினிராமனுக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மேக்ஸ்வெலுக்கும், வினிராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி மெல்போர்னில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண தேதி எப்போது என்று வெளிப்படுத்தவில்லை.
மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொள்ள இருக்கும் 27 வயதான வினிராமனின் பெற்றோர் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வினிராமன் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில் தான். அவர் மெல்போர்னில் மருந்தகப்பிரிவில் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசுக்கு ஸ்பெயினை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா பலியாகி உள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு ஸ்பெயினை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பலியாகி உள்ளார்.
ஸ்பெயினை சேர்ந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா அங்குள்ள அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ‘‘கோவிட் 19’’ எனும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கொரோனா வைரசுக்கு பலியானார்.
இந்த வைரசுக்கு பலியான இளம் வயதானவர் கார்சியா ஆவார். அவரது மறைவுக்கு அட்லெடிகோ போர்டா அல்டா கிளப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அந்த கிளப் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள மற்றொரு கால்பந்து கிளப்பான வாலன்சியாவை சேர்ந்த கேரி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
சிட்னி:
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை.

அதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘என்னை பொறுத்தவரை தற்போதையை வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா மட்டும் தான். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவராக இருக்கிறார். பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்தார். அவர் இதுவரை 108 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிரஞ்ச், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் இரட்டை சதத்தை எட்டமுடியவில்லை. அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஆனால் அவரால் இரட்டை சதத்தை தொடமுடியவில்லை.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்க போகும் வீரர் யார், அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார்? என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘என்னை பொறுத்தவரை தற்போதையை வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா மட்டும் தான். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவராக இருக்கிறார். பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்தார். அவர் இதுவரை 108 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதியால் மும்பையில் உள்ள தலைமையத்தை மூடியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
உலகளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மும்பையில் உள்ள தலைமையகத்தை மூடியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். மேலும், ஊழியர்கள் வேலைகளை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் அதிகமான பந்துகளை சந்திக்கிறார் என்ற விமர்சனம் எழும் நிலையில், அதுபற்றி கவலை இல்லை என்கிறார் புஜாரா.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. இவர் நிலைத்து நின்று விளையாடக்கூடியவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு போதும்போதும் என்ற நிலை ஏற்படும்.
என்றாலும் மெதுவாக விளையாடுவது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்காக பேட்டிங் செய்ய இயலாது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘முதல் இன்னிங்சில் நான் 200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து 60 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் எனக்கும், அணியின் சக வீரர்களுக்கும் ஆடுகளம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது தெரியும். நான் விளையாடியது இறுதி போட்டி. பொறுப்பு என்மீது இருந்தது. சூழ்நிலை சார்ந்திருந்தால் இதுபோன்று மெதுவாக பேட்டிங் செய்வது தவறு அல்ல.
நான் சர்வதேச பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள் 110 கிமீட்டர் வேகத்தில்தான் பந்து வீசுகிறார்கள். அதனால் எப்படியும் விளையாடலாம் என்ற ஈகோவை நான் பின்னுக்குத் தள்ளிவிடுவேன். சூழ்நிலை சரியில்லை என்றால் நான் எனது வழக்கமான ஷாட்டுகளை எளிதாக அடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். கேம் சேஞ்ச் என்பது பிட்ச்-ஐ பொறுத்தது. நியூசிலாந்து தொடரை எடுத்துக் கொண்டால், ஆடுகளம் மிகவம் சவாலாக இருந்தது.
நான் சமூக வலைத்தளங்களுக்காக பேட்டிங் செய்ய முடியாது. ஏராளமானவர்களால் எனது ஆட்டம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் அதிக அளவில் ஒயிட்-பால் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். என்னுடைய இலக்கு சிலரை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதல்ல. அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அது இந்திய அணியாக இருக்கலாம். அல்லது சவுராஷ்டிரா அணியாக இருக்கலாம்.
சில நாட்களில் நான் வேகமாக பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மெதுவாக பேட்டிங் செய்வேன். கிரிக்கெட்டை விரும்புவர்களுக்கும், ரசிகர்கள் கூட்டத்திற்கும் மரியாதை அளிக்கிறேன். மற்ற நபர்கள் போன்று என்னால் சிக்ஸ் அடிக்க இயலாது. நான் சமூக வலைத்தளங்களை தவிர்க்க விரும்புகிறேன். விளையாடும்போது அவற்றை பார்ப்பதில்லை. நான் மற்றவர்கள் சந்தோசப்படுவதற்காக பேட்டிங் செய்யவில்லை’’ என்றார்.

ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பந்து வீசி 67 விக்கெட்டுகள் சாய்த்த உனத்கட் தேசிய அணியில் இடம் பிடித்திருக்கனும் என முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் 2010-ம் ஆண்டு தனது 18 வயதில் அறிமுகம் ஆனவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட். அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம் பிடிக்கவில்லை.
ஆனால் 2019-2020 சீசனில் உனத்கட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் இந்த சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த சீசனில் அஷுடோஷ் அமன் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ரஞ்சி டிராபியில் ஒரு சீசனில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக உள்ளது.
இவரது தலைமையில்தான் சவுராஷ்டிரா அணி முதல்முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 28 வயதில் சிறப்பாக விளையாடி வரும் உனத்கட் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கனும் என முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில் ‘‘உனத்கட் மீண்டும் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டிருக்கனும். அவரால் பந்தை இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் செய்ய முடியும். தொடர்ச்சியாக ஒரு பகுதியில் பந்தை பிட்ச் செய்கிறார்.
அவரது உடற்குதி மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளார். தற்போது அவரால் நீண்ட ஸ்பெல் பந்து வீச முடியும். புதுப்பந்தையும் கையாளத்தெரியும். அதேபோல் பழைய பந்தையும் கையாளத் தெரிந்து வைத்துள்ளார். ஆகவே, இவரை எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்திய அணியில் உள்ள அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் வலது கை பந்து வீச்சாளர்கள். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் மாறுபட்ட ஆப்சனை வழங்குவார். இடது கை மற்றும் வலது கை பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை நிலையாக நின்று விளையாடாமல் பார்த்துக் கொள்ள முடியும்’’ என்றார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான ஓட்டலை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இத்தாலியில் ருத்ர தாண்டம் ஆடி வருகிறது. நாளுக்குநாள் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
இத்தாலி நாட்டின் முதன்மை கால்பந்து தொடரான ‘செரி ஏ’ அணியில் விளையாடும் அணிகளில் ஒன்று யுவென்டஸ். இந்த அணியில் உள்ள ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. இதனால் அந்த அணியில் உள்ள 121 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு லிஸ்பனில் நட்சத்திர ஓட்டல் உள்ளன. இந்த ஓட்டலை ரொனால்டோ கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்ற செய்தி வெளியானது.
இதை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் ஒட்டல்தான். மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஓட்டலாகத்தான் இருக்கும். பத்திரிகைகளில் இருந்து போன் வந்த வண்ணமே உள்ளன. சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகலில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சதம் அடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில், சொந்த நாடு திரும்புகிறார் கிறிஸ் லின்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 99 சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் எப்படியாவது போட்டியை முடித்துவிட வேண்டும் என விரும்புகிறது.
இதனால் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்தியது. பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பிய போதிலும் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் லின் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு சதம் அடித்தார். இவரது சதத்தால் லாகூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் கிறிஸ் லின் சொந்த நாடு திரும்புகிறார். ‘‘கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன’’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறுவதை உறதிபடுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக என் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தேன். துரதிருஷ்டவசமாக இந்த சூழ்நிலையில் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன். நான் எப்போதுமே கிரிக்கெட்டை விட வாழ்க்கைக்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என சொல்லியிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஜப்பான் செல்ல இருந்த இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி விட்டதால், கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து வகை விளையாட்டுகளும் உலகம் முழுவதும் கொரோனாவினால் சீர்குலைந்து போய் கிடக்கிறது.
அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் கிடையாது. விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து, தள்ளிவைப்பு தொடர் கதையாகிறது. இதனால் விளையாட்டு ரசிகர்கள் தங்களது பொழுது போக்கு இனி என்ன? என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஏற்பாடு மற்றும் அங்கு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு முறைகள், பாதுகாப்பு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னணி நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 25-ந்தேதி டோக்கியோ செல்ல இருந்தனர்.
தற்போது இந்த பயணம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மாற்று தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

மஸ்கட்டில் நடைபெற்ற ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுகல் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
37 வயதான தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 2010-ம் ஆண்டு எகிப்து ஓபனை வென்ற பிறகு சொந்தமாக்கிய முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.
முதல் செட்டை 6-11 என இழந்த சரத் கமல் 2-வது செட்டில் 3-7 என பின்தங்கியிருந்தார். பின்னர் 9 புள்ளிகளில் 8-ஐ பெற்று 11-8 என கைப்பற்றினார். அதன்பின் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.