என் மலர்
ஆரோக்கியம்
இருமல், சளி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை போக்கவல்ல நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.
கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.
இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.
இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன.
ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.
இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமைதியாக இருக்கும் நேரத்தில் துணையிடம் பிரச்சினையை எடுத்து கூறி புரியவைக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது இருவரும்தான் என்பதையும் புரிய வைக்கவேண்டும்.
தம்பதியருக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றினால் நிதானமாக பேசி முடிவெடுக்கவேண்டும். ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஆமோதிக்க மனமின்றி சட்டென்று கோபம் கொண்டால் அது பிரச்சினையை பெரிதுபடுத்திவிடும். துணையின் கோபம் டென்ஷனை அதிகப்படுத்தி இருவருக்குள்ளும் கோபத்தை தூண்டிவிடும். அதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி குலைந்துபோய்விடும்.
ஒருவர் கோபப்படும்போது மற்றொருவர் அமைதி காப்பதுதான் சிறந்தது. அந்த சமயத்தில் என்னதான் கூச்சல்போட்டாலும் துணை கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார். பதிலுக்கு அவரும் சத்தம் போடுவார். அந்த சமயத்தில் அமைதியாக இருந்துவிட்டால் சில நிமிடங்களில் அவரும் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்.
அப்போது பொறுமையாக விளக்கி புரியவைப்பதுதான் புத்திசாலித்தனம். அடிக்கடி கோபம் கொள்பவராக இருந்தாலோ, அடிக்கடி சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாலோ எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரது சுபாவத்தை படிப்படியாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கோபம் நிரந்தர குணம் அல்ல. அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டால் தான் விபரீதமாகி விடும். வாழ்க்கை முழுவதும் இந்த சிக்கலை சமாளிப்பது கடினமாகிவிடும்.
அமைதியாக இருக்கும் நேரத்தில் துணையிடம் பிரச்சினையை எடுத்து கூறி புரியவைக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது இருவரும்தான் என்பதையும் புரிய வைக்கவேண்டும். துணையிடம் இருக்கும் குறைபாடுகளையும் விளக்கமாக எடுத்துக்கூற வேண்டும். கைவினைக்கலை பயிற்சிகள் மனதை அமைதியாக வைத்திருக்க செய்யும். சட்டென்று கோபம் வெளிப்படுவதற்கு இடம் கொடுக்காது. தையல் கலை, ஓவியம், நீச்சல் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கிவரலாம். அவையும் கோபத்தை கட்டுப்படுத்த துணை புரியும்.

குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடை முறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
* முதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ள விருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப் பாருங்கள். அப்போது தான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.
* குழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.
* குழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச்நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடைகளைத் தவிர்க்கவும்.
* குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத்தில் பயணிக்கலாம். சில நாடுகளில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப்பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம். தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப் படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.
* பல அறைகளைக் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
* நீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக்கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந்தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.
* சுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப் பார்க்கிற ஆர்வத்தில் குழந்தை களை சோர்வாக்கி விடாமல், அவர்களுக்கு சௌகரியமான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
* விமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்து கொண்டே தட்டிக் கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய்வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது.
பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்லவிருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக் கொள்வதும் சிறப்பு. முதல் உதவிப் பெட்டி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.

பீட்ரூட் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சூடான சாதத்தில் போட்டு சாப்பிட பீட்ரூட் கீரை மசியல் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் கீரை - 4 செடிகளின் இலைகள்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - பாதி
பச்சை மிளகாய் - 1
புளி - சிறு கோலி அளவு
பூண்டு - 7 எண்ணிக்கை
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு - 5
சீரகம்
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:
முற்றிய, பூச்சி இலைகளை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துள் சேர்த்து தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிவை சேர்த்து வத்க்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.
தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.
பீட்ரூட் கீரை - 4 செடிகளின் இலைகள்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - பாதி
பச்சை மிளகாய் - 1
புளி - சிறு கோலி அளவு
பூண்டு - 7 எண்ணிக்கை
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு - 5
சீரகம்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம்

செய்முறை:
முற்றிய, பூச்சி இலைகளை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துள் சேர்த்து தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிவை சேர்த்து வத்க்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.
தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். துவையல் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.
தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதிலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான். ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம் மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.
மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 1. இரத்த சோகை ( தலஸ்மியா) 2. கர்பபை புற்று 4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் ) 5.மூச்சடைப்பு 6. கை கால் மூட்டு வழி 7. வெள்ளை படுதல் 8. உடல் சோர்வு 9.கண்பார்வை குறைதல் 10. உடல் பருமன் ஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.
உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.

நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போதுமே நம்முடைய உடலில் அணிந்து கொண்டிருக்கும் கம்மல், செயின், வளையல், பிரேஸ்லெட் இவைகள் சீக்கிரமாகவே அழுக்குப் படிந்துவிடும். சூடு உடம்பாக இருந்தால், சீக்கிரம் கருப்பாக மாறிவிடும். இதுமட்டுமல்லாமல் கழுத்தில் போட்டிருக்கும் செயினில், மஞ்சள் கரை, பவுடர் திட்டு, அதிகமாக படிந்து, அதன் நிறம் மங்கி இருக்கும். இதை அப்படியே அணிந்து கொண்டிருந்தால், தங்க நகை எடுப்பாக இருக்காது. மங்கலாகக் காணப்படும். இந்த நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பூந்தி கொட்டையின் மேல் தோலை தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவளம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும். நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.
தனித்தனி பிரிவு உள்ள நகை பெட்டியை தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும். முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது. நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.
தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும். வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.
நகைகளை நின்றுகொண்டே கழற்றவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கை தவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.
நாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைகளை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட!

கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் 40 வகையான கீரைகளையும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.
கீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் 40 வகையான கீரைகளையும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களையும் அறிந்து கொள்ளலாம்.
* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
* சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
* பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
* கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
* மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
* குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
* அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
* புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
* பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
* பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
* சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
* வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
* வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.
* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
* புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
* தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
* முரங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
* முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.
* பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
* புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
* மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
* மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
* முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
* சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
* வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
* தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
* தவசிக்கீரை - இருமலை போக்கும்.
* சாணக்கீரை - காயம் ஆற்றும்.
* வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
* விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
* கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
* துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
* துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
* காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
* மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
* நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண்

நெருக்கடிகள் மீண்டும் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் ‘எமர்ஜென்சி பண்ட்’ எனப்படும் அவசரகால நிதியை தங்கள் குடும்பத்திற்காக சேர்த்துவைத்துக் கொள்ளவேண்டும்.
மனித சமூகம் கற்பனைகூட செய்து பார்க்காத நிலையில் திடீரென்று தோன்றிய கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத் தையே சிதைத்துவிட்ட இதனை எதிர்கொள்ள யாருமே தயாராக இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. முக்கியமாக பணமுடக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்க, மக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு பணமின்றி அவதிப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடிகள் மீண்டும் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் ‘எமர்ஜென்சி பண்ட்’ எனப்படும் அவசரகால நிதியை தங்கள் குடும்பத்திற்காக சேர்த்துவைத்துக் கொள்ளவேண்டும்.
இன்றைய கல்லூரி மாணவர்களில் பெரும் பாலானவர்கள் ‘படித்து முடித்ததும் எனக்கு ஒரு வேலை மட்டும் கிடைத்துவிட்டால்போதும். அப்புறம் பாரு என் வாழ்க்கையை ராஜா போன்று வாழ்வேன்’ என்று அடிக்கடி கூறுவார்கள். படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின்பு சம்பாதிக்கும் பணத்தை இஷ்டத்துக்கு செலவு செய்து ஜாலியாக வாழவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. கொண்டாட்டமும், கும்மாளமும்தான் வாழ்க்கை என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.
இளைஞர்களின் அத்தகைய எண்ணத்தை கொரோனா தலைகீழாக மாற்றியிருக்கிறது. இன்றைய சூழ்நிலை அவர்களை பலவாறாக சிந்திக்கவைத்திருக்கிறது. இது போன்ற நெருக்கடிகள் எதிர்காலத்திலும் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று வரலாம். இன்று என்ன செய்வ தென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நிற்கிறோம். எதிர்காலத்திலும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க ‘எமர்ஜென்சி பண்ட்’ மிக அவசியம்.
இளைஞர்கள் வேலையில் சேர்ந் ததும் முதன் முதலில் அவசர கால நிதிக்கு பணம் சேமிக்கவேண்டும். அந்த பணம் திடீர் நெருக்கடிகள் ஏற்படும்போது அவர்கள் வாழ்க் கையை இயல்பாக நடத்த உதவும். சில மாதங்கள் சம்பளம் வராத சூழ்நிலை ஏற்பட்டால் அத்தியாவசிய கடன்களை செலுத்தவும், சிகிச்சைக்காக செலவிடவும், குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தவும் அது உதவும். குறைந்தது ஆறு மாத செலவினங்களுக்கு போதுமான அளவு பணம் அவசரகால நிதிக்கு அவசியம். அந்த அளவுக்கு நீங்கள் பணத்தை சேமித்துவைத்துக்கொண்டால், நெருக்கடியான காலகட்டத்திலும் உங்களுக்கு தன்னம்பிக்கை குறை யாது. தைரியமாக நீங்கள் அந்த நெருக்கடியை எதிர்கொள்வீர்கள்.
உங்களுக்கு மாதம் பல்வேறு செலவுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், நீங்கள் ஆறுமாதங்களை அவசரகாலமாக கருதவேண்டும். அவசரகால நிதியாக நீங்கள் 3 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வளவு பணத்தை உங்களால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியாது என்றால், முடிந்த அளவு உங்கள் அன்றாட செலவுகளை குறைத்து அவசர கால நிதியை விரைவாக சேருங்கள். மூன்று லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் சேர்ந்த பின்பு, உங்கள் அன்றாட செலவினங்களை சற்று அதிகரித்துக்கொள்ளலாம்.
எப்போதுமே வேலைக்கு சேர்ந்ததும் பணத்தை சேமிப்பது எளிது. மாத சம்பளத்தை வாங்கி இஷ்டத்துக்கு செலவு செய்ய ஆரம்பித்த பின்பு அதை கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். அத னால் முதல் சம்பளத்தில் இருந்து அவசரகால நிதியை சேருங்கள்.
நீங்கள் அவசரகால நிதி சேமிக்காவிட்டால் என்ன பிரச் சினைகள் தோன்றும்?
அவசர தேவைக்கு நீங்கள் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பணம் கடன் கேட்கவேண்டியதிருக்கும். எல்லோருமே அந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், எளிதாக கடன் கிடைக்காது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்காதபோது மனக்கசப்பு உருவாகும்.

மஞ்சளைக் கொண்டு பேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் பேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள்.
மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.
மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 6-7
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.

கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள் :
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.
செய்முறை :
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.
தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை, சில நேரத்தில் செயற்கையாக தள்ளிப் போட நேரிடுகிறது. திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவ்வாறு செய்கின்றனர். அதற்காக மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பீரியட்ஸ் மாதந் தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது.
இப்போது மாதவிடாயை தள்ளிப் போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில் பெற்று பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது.
மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரசின் நிலை, அதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி இருக்கலாம்.
அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும். வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்புள்ளது.
அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளி போடும்போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப் போனால் அடுத்த முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது. அவ்வாறு மாத விலக்கு முறை தள்ளிப் போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.
அப்போது ரத்தப் போக்கு அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும் அதிகமாகும். பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட வைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி மாத்திரைகளை பயன்படுத்துவது உடலை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை விளைவிக்க கூடியது இல்லை
என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண் மருத்துவர்கள்.

ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிக்கூடங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப் போன்றவை இல்லாத சூழலாலும், நெட்வொர்க் பிரச்சினை காரணமாகவும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று புதிய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. அங்குள்ள டும்கா மாவட்டத்தில் உள்ள பங்கதி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.
அதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 246 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் 204 பேர் வீட்டில் ஸ்மார்ட்போன் இல்லை. கணினி, லேப்டாப் போன்ற வசதிகளும் இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரான ஷியாம் கிஷோர் சிங் காந்தி, வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு எப்படியாவது பாடம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். தீவிர யோசனைக்கு பிறகு ஒலிப்பெருக்கியை தகவல் தொடர்பு சாதனமாக மாற்றிவிட்டார். பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்திருக்கும் மரங் கள், தெருக்கள், வீடுகளில் ஆங்காங்கே ஒலிப்பெருக்கி, ஸ்பீக்கர்களை கட்டிவைத்துவிட்டார். பள்ளிக்கூடத்தில் இருந்து ஆசிரியர்கள் மைக் மூலம் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். காலையில் 10 மணி அளவில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருக்கும் மரங்கள், வீட்டு திண்ணைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்கிறார்கள். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் ஒலிப்பெருக்கிகள் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக ஆசிரியர் சொல்லும் குறிப்புகளை நோட்டில் எழுதுகிறார்கள். தினமும் இரண்டு மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில், “கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்தே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டன. எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும் பாலானோரிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாததால் ஒலிப்பெருக்கியை தேர்ந்தெடுத்தேன். ஐந்து ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து மைக் வழியாக பாடம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உதவியாக இருக்கிறார்கள். இந்த புதிய அணுகுமுறை மாணவர்களுக்கு பிடித்திருக்கிறது. நன்றாக புரிந்து கொள்கிறார்கள். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, ஏதேனும் கேள்வி கேட்க விரும் பினாலோ அவர்கள் மற்ற வர்களுடைய மொபைல்போன்களில் இருந்தும் கேள்விகளை எனக்கு அனுப்புகிறார்கள். அடுத்த நாள் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்போம்” என்கிறார்.
இந்த கற்றல்முறைக்கு கிராம மக்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்துள்ளது. புதிய பாணியில் மாணவர்கள் பாடம் படிப்பதாக கூறுகிறார்கள். தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தியின் முயற்சியை பாராட்டியுள்ள மாவட்ட கல்வி அதிகாரி பூனம் குமாரி, “இங்குள்ள 2,317 அரசுப்பள்ளிகளும் இதே மாதிரியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதும் ஆசிரியர்கள் அவசரம், அவசரமாக பாடத்திட்டங் களை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது, மாணவர்களுக்கும் சுமை அதிகரிக்காது” என்று கூறியுள்ளார்.