என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருச்செந்தூர் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13-ந்தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
எனினும் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 19-ந்தேதி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். தொடர்ந்து 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுகிறது.

இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.
இந்த ஆண்டு முகரம் 10 வது நாள் 20.8.2021 (வெள்ளிக்கிழைமை) அன்று வருகிறது.)
தமிழ், ஆங்கில புத்தாண்டு போல இஸ்லாமிய புத்தாண்டு ‘ஹிஜிரி’ என்ற கணக்கீட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டு சந்திரனை அடிப்படையாக கொண்டது. முகரம், சபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாதில் அவ்வல், ஜமாதில் ஆகிர், ரஜப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகிய 12 மாதங்கள் இஸ்லாமிய மாதங்கள் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் பிறையைப்பார்த்து கணக்கிடுவார்கள். குறிப்பிட்ட நாளில் பிறை தெரியாவிட்டால் அந்த மாதம் 30 நாள் ஆக கணக்கிடப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு நாடு துறந்து (ஹிஜரத்) சென்ற காலத்தில் இருந்து இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றிருந்த போது ஒரு நிகழ்வு அவர்கள் கவனத்திற்கு வந்தது. அதாவது, மூசா நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட யூதர்கள் முகரம் மாதத்தில் நோன்பு வைத்திருந்ததை அவர் அறிந்தார். இதற்கான விளக்கத்தை நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது சரித்திர நிகழ்வு ஒன்றை யூதர்கள் கூறினார்கள்.
மூசா நபி (அலை) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரம் செய்த போது எகிப்து நாட்டை பிர்அவ்ன் என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வந்தான். அவனிடம் இறைக்கொள்கையை மூசா நபி அவர்கள் எடுத்துக்கூறினார்கள். இதை அந்த மன்னன் ஏற்க மறுத்ததோடு, மூசா நபிகளுக்கு தொல்லைகள் கொடுத்து கொடுமைகள் பல செய்தான்.
மூசா நபியையும் அவரது ஆதரவாளர்களையும் காப்பாற்ற இறைவன் கட்டளை பிறப்பித்தான். உடனே எகிப்து நாட்டில் இருந்து வெளியேறும்படி இறை கட்டளை பிறந்தது. இதை ஏற்று தனது ஆதரவாளர்களுடன் மூசா நபிகள் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். இதை அறிந்த மன்னன் பிர்அவ்ன் தனது படைகளை அழைத்துக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றான்.
மக்கள் சென்ற வழியில் செங்கடல் குறுக்கிட்டது. எனவே மக்கள் தப்பிக்க வழியின்றி செங்கடல் முன்பு திரண்டனர், மூசா நபிகளும் அவரது கூட்டத்தாரும். அப்போது இறைவன் உத்தரவுப்படி தனது கையில் வைத்திருந்த தடியால் கடல் நீரை ஓங்கி அடித்தார்கள். அப்போது செங்கடல் இரண்டாக பிளந்து 12 வழிகள் உருவானது. உடனே அந்த வழியாக மூசாவும் அவரது ஆதரவாளர்களும் தப்பித்து மறு கரைக்குச் சென்றனர்.
மூசா நபிகளை விரட்டி வந்த பிர்அவ்ன் மற்றும் அவனது தளபதி ஹாமான் மற்றும் படைகள் இந்த அதிசயத்தை கண்டனர். அப்போதும் இறைவனின் கட்டளைக்கு எதிராகவே செயல்பட முடிவு செய்தனர். கடலில் தெரிந்த வழிகளில் பிர்அவ்ன் படைகள், மூசாவை விரட்டிச்சென்றன. ஆனால் மூசா நபிகளும் அவருடன் வந்தவர்களும் கரைஏறியதும் கடல் நீர் வழியை மூடியது. பிர்அவ்ன் மற்றும் அவனது படைகள் மொத்தமும் கடல் நீரில் மூழ்கி அழிந்து போயினர்.
கொடுங்கோலன் பிர்அவ்ன் மன்னனிடம் இருந்து மூசா நபிகளை இறைவன் பாதுகாத்த நாள் தான் முகரம் மாதம் 9 வது நாள் ஆகும். இதை நினைவு படுத்தும் வகையிலே தான் அன்றைய தினம் நாங்கள் நோன்பு நோற்று இறைவனை வணங்குகிறோம், என்று யூதர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்களை விட அந்த நாளை கண்ணியப்படுத்துவதில் நாங்கள் ரொம்பவும் கடமைப்பட்டவர்கள். எனவே முகரம் மாதம் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்’ என்று கூறினார்கள்.
இந்த நோன்பை ‘ஆஷுரா நோன்பு’ என்றும் அழைப்பார்கள்.
இந்த நோன்பை ஒருவர் கடைப்பிடித்தால் அவரது ஒரு வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் இந்த நாளில் தான் ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக்கொண்டான். இறைவன் ஆதமை படைத்ததும் இந்த நாளில் தான், சொர்க்கத்தில் அவரை ஏற்றுக்கொண்டதும் இந்த நாளில் தான்.
நபி இப்ராஹீம் (அலை) பிறந்ததும், நெருப்புக்குண்டத்தில் இருந்து அவர் தப்பித்ததும், ஈசா நபி பிறந்ததும், அவரை சொர்க்கத்திற்கு உயர்த்தியதும், முதன் முதலாக உலகிற்கு மழை பொழிந்ததும் இந்த நாளில் தான். (ஆதாரம்: நூல் முகாஷஃபதுல் குலூப் இமாம் கஜ்ஜாலி)
இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது. கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்ட நெற்கதிர்கள், சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் வழங்கினர். இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. 21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
17-ம் தேதி செவ்வாய் கிழமை :
* விஷ்ணுபதி புண்ணிய காலம்
* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
18-ம் தேதி புதன் கிழமை :
* சர்வ ஏகாதசி
* கரிநாள்
* ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி
19-ம் தேதி வியாழக்கிழமை :
* மதுரை சோமசுந்தர பெருமாள் புட்டுத் திருவிழா
* நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
* சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகசீரிடம்
20-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* வரலட்சுமிவிரதம்
* பிரதோஷம்
* சுபமுகூர்த்த நாள்
* சுவாமிதோப்பு வைகுண்டர் கோவிலில் கொடியேற்றம்
* சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை
21-ம் தேதி சனிக்கிழமை :
* ஓணம் பண்டிகை
* திருவோண விரதம்
* நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
22-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* பவுர்ணமி
* ஆவணி அவிட்டம்
* வாஸ்து நாள்- காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்
23-ம் தேதி திங்கள் கிழமை :
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர், நெற்கதிர்களை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு படைக்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு தாணுமாலயசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சாமி சன்னதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்களை தெற்கு மண் மடம் பிரதீபன் நம்பூதிரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை நடந்தது. காலை 6 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பகல் 12 மணிக்கு உச்சகாலபூஜையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை காலை 5.55 மணி முதல் 6.20 மணி வரை நடந்தது. கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, கேசவன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதை கோவில் தந்திரி நாராயணன் நம்பூதிரி நடத்தினார். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமிகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில், வேளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய கோவில்கள் மட்டுமின்றி சிறிய கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவில்கள் முன்பு கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
அதன்படி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலின் நுழைவு வாயிலான பாத விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றிய பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..
நாம் வாழ்வில் மன அமைதியோடு இருக்க, இறை வழிபாட்டை மேற்கொள்கிறோம். அப்படி இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப வழிபாட்டிற்கான பொருட்களை வழங்குவார்கள். மேலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..
மஞ்சள் பொடி - கடன் நிவர்த்தியாகும்.
பால் - ஆயுள் கூடும்
பசுநெய் - வீடு பேறு கிடைக்கும்
தயிர் - குழந்தை பாக்கியம் உண்டாகும்
எண்ணெய் - நோய் தீரும்
இளநீர் - போகமான வாழ்வு வரும்
தேன் - இன்பம் வந்துசேரும்
சந்தனம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும்
எலுமிச்சைச் சாறு - எம பயம் நீங்கும்
அன்னாபிஷேகம் - பெரும் பதவி கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - வெற்றி தேடி வரும்
விபூதி - பேர் சொல்லும் பிள்ளைகள் வாய்ப்பர்
பன்னீர் - புகழ் சேரும்
மலர்கள் - மகிழ்ச்சியான வாழ்வமையும்
குங்குமம் - மங்கல வாழ்வு கிடைக்கும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை உலவாக்கோட்டை அருளிய லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் உலவாக் கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவில் உலவாக்கோட்டை அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
அடியார்க்கு நல்லார் என்ற அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் வற்றிய போதும் கடன் வாங்கியாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் தனது மனைவியுடன் சோமசுந்தரரை தரிசித்து பின் உயிர் துறப்பதற்காக கோவிலுக்கு சென்றார்.
அவரது தர்மநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். அதன்படியே இருவருக்கும் வீடு திரும்பி உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியாருக்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திரதினம் என்பதால் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் நான்கு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து பயன்படுத்தி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். சமூக இடைவெளியின்றி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.
மயிலம் மலையில், நொச்சி மரங்கள் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது, மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் இருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம்.

இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் சோலைமலை முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின் பேரில் பக்தர்கள் யாருக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 6-வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத சஷ்டி சிறப்பு பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நடந்தது.
காலை தொடங்கிய அபிஷேக நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், தேன், மஞ்சள், தயிர், விபூதி பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் மல்லிகை, தாமரை, விரிச்சி, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு வண்ண மாலைகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் சோலைமலை முருகன் கோவிலில் நேற்று முதன்முதலாக தமிழில் அர்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து வழக்கம் போல் தேவாரம் பாடல்கள் பாடப்பெற்றது. கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின் பேரில் பக்தர்கள் யாருக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்