iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஆந்திரா: குண்டூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் உயிரிழப்பு
  • போலி நர்சிங் கல்லூரிகளுக்கு எதிரான வழக்கு: இந்திய நர்சிங் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
  • அ.தி.மு.க.வில் 98 சதவீத நிர்வாகிகள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்
  • காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சப்ஸார் என்கவுண்டர் எதிரொலி - மொபைல் சேவைகளுக்கு மீண்டும் தடை

ஆந்திரா: குண்டூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் உயிரிழப்பு | போலி நர்சிங் கல்லூரிகளுக்கு எதிரான வழக்கு: இந்திய நர்சிங் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | அ.தி.மு.க.வில் 98 சதவீத நிர்வாகிகள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் | காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சப்ஸார் என்கவுண்டர் எதிரொலி - மொபைல் சேவைகளுக்கு மீண்டும் தடை

ரஜினி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. இந்நிலையில், நடிகர் ஆனந்த்ராஜ் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மே 27, 2017 15:38

`காலா' படத்தில் இரு ஹீரோயின்கள்: ரஜினி ஜோடி யார்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள `காலா' படத்தில் இரு ஹீரோயின்களில் ரஜினி ஜோடி யார் தெரியுமா?

மே 27, 2017 14:47

`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?

அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகனை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மே 27, 2017 12:38

ஜூலை மாத கடைசியில் ரஜினி தனி கட்சி தொடங்குவார்: அண்ணன் சத்தியநாராயணா தகவல்

ரஜினிகாந்த் ஜூலை மாத கடைசியில் தனி கட்சி தொடங்குவார். அந்த கட்சிக்கான பெயர், சின்னம் மற்றும் உள் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கூறினார்.

மே 27, 2017 11:54

அமீர்கானின் `சத்யமேவ ஜயதே' குறித்த கேள்விக்கு கமல் அதிரடி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுக விழாவில் அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை என்று கமல் கூறினார்.

மே 27, 2017 11:20

அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை

திருமண தடை நீங்க நடிகை அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மே 27, 2017 10:10

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை ரசிகர்கள்

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

மே 26, 2017 16:59

விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்து வரும் `ஸ்கெட்ச்' படக்குழு அடுத்ததாக படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறது.

மே 26, 2017 15:53

சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு, சூர்யா-தனுசுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.

மே 26, 2017 15:51

என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா

என்னை மாமா என்று சமந்தா அழைப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

மே 26, 2017 15:53

‘தொண்டன்’ படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவச நீர்மோர், இளநீர் கொடுத்து அசத்திய ரசிகர்கள்

சமுத்திரகனி நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தொண்டன்’ படத்தை பார்க்க வரும் பொதுமக்களுக்கு ரசிகர்கள் இலவச நீர் மேர், இளநீர் கொடுத்து அசத்தியுள்ளனர்.

மே 26, 2017 15:12

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

மே 26, 2017 14:06

ரஜினியின் `காலா' படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் `காலா' படத்தில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இணைகின்றனர்.

மே 26, 2017 09:18

நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மே 25, 2017 20:49

ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மே 25, 2017 18:14

திருட்டுத்தனமாக அடுத்தடுத்து வெளியாகும் படக்காட்சிகள்: அதிர்ச்சியில் விஜய் 61 படக்குழு

திருட்டுத்தனமாக விஜய் 61 படத்தின் காட்சிகள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாவதால் அப்படக்குழு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மே 25, 2017 17:14

தங்கல்-பாகுபலி-2 படங்களை ஒப்பிடாதீர்கள்: அமீர்கான்

தங்கல் மற்றும் பாகுபலி-2 படங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் வலியுறுத்தியுள்ளார்.

மே 25, 2017 16:57

மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே 25, 2017 15:52

வரம்பு மீறி நடந்தால் மன்றத்தில் இருந்து நீக்கம்: ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

போராட்டம், கொடும்பாவி எரிப்பு என வரம்பு மீறி நடந்தால் மன்றத்தில் இருந்து நீக்கிவிடுவதாக ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மே 25, 2017 13:56

`காலா' படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் `காலா' படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 25, 2017 13:51

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசளித்த அஜித் பட வில்லன் `காலா' படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை தங்கல்-பாகுபலி-2 படங்களை ஒப்பிடாதீர்கள்: அமீர்கான் மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு வரம்பு மீறி நடந்தால் மன்றத்தில் இருந்து நீக்கம்: ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினியின் `காலா' படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள் திருட்டுத்தனமாக அடுத்தடுத்து வெளியாகும் படக்காட்சிகள்: அதிர்ச்சியில் விஜய் 61 படக்குழு என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு