ஐபோன்களில் ரகசிய அம்சம் வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சியோமி?

சியோமி நிறுவனம் மூன்றுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரீமியம் விலையில் அறிமுகமாகும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ?

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 லைட் விவரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

டைவா நிறுவனத்தின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ. 24,990 விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் வி20 2021 ஸ்மார்ட்போன் ரூ. 24,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம்

இந்திய சந்தையில் புதிய ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 9 விவரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜனவரியில் நடைபெறும் சாம்சங் நிகழ்வு

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
சியோமி எம்ஐ 10ஐ இந்திய வெளியீட்டு விவரம்

சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
ரூ. 1 கோடி மதிப்பிலான மொபைல்போன்கள் திருட்டு - வசமாக சிக்கிய அமேசான் ஊழியர்கள்

அமேசான் நிறுவன ஊழியர்கள் ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கியயுள்ளனர்.
ரூ. 12,999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாமி நிறுவனம் ரூ. 12,999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதுவித வடிவமைப்பு கொண்ட ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்என்எல் வொர்க் பிரம் ஹோம் சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி மாடல் வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அசத்தல் அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ஐகூ 7

அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஐகூ 7 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கூகுளுடன் இணைந்து ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் ஒன்பிளஸ்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
2021 இந்திய விற்பனைக்கு அசத்தல் திட்டம் போடும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆகி உள்ளது.