search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்த வார விசேஷங்கள்"

    • 28-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதன் திருக்கோலம்.
    • ஜனவரி 2-ம்தேதி வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு.

    27-ந் தேதி (செவ்வாய்)

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், காளிங்க நர்த்தனக் காட்சி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளிப் பல்லக்கில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

    28-ந் தேதி (புதன்)

    * பிள்ளையார் நோன்பு.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை திருக்கோலம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதன் திருக்கோலம்.

    * மேல்நோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

    29-ந் தேதி (வியாழன்)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக்கோலம்.

    * கீழ்நோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

    30-ந் தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் உலா.

    * சிதம்பரம் சிவபெருமான் காலை தங்க சூரிய பிரபையில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : மகம், பூரம்

    31-ந் தேதி (சனி)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதியம்மாள், ரிஷப வாகனத்தில் உலா.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்

    1-ந் தேதி (ஞாயிறு)

    * ஆங்கிலப் புத்தாண்டு.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், ஊர்த்துவ தாண்டவம், இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம்.

    * சமநோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : உத்திரம், ஹஸ்தம்

    2-ந் தேதி (திங்கள்)

    * வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், காலை ருத்ராட்ச விமானத்தில் பவனி.

    * திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    * சந்திராஷ்டமம் : ஹஸ்தம், சித்திரை

    • 22-ந்தேதி (வியாழன்) போதாயன அமாவாசை.
    • 23-ந்தேதி (வெள்ளி) அனுமன் ஜெயந்தி.

    20-ந்தேதி (செவ்வாய்) :

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (புதன்) :

    * பிரதோஷம்

    * மாத சிவராத்திரி

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வியாழன்) :

    * போதாயன அமாவாசை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (வெள்ளி) :

    * அமாவாசை

    * அனுமன் ஜெயந்தி

    * நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (சனி) :

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயங்களில் பகல்பத்து உற்சவச் சேவை.

    * ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

    * குச்சானூர் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (ஞாயிறு) :

    * கிறிஸ்துமஸ் பண்டிகை

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன திருக்கோலம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (திங்கள்) :

    * சதுர்த்தி விரதம்.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலம்.

    * மேல்நோக்கு நாள்.

    • 16-ம்தேதி மார்கழி மாதப் பிறப்பு.
    • 21-ம் தேதி பிரதோஷம்

    15-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (வெள்ளி)

    * மார்கழி மாதப் பிறப்பு.

    * மதுரை மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய காட்சி.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * சகல ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (சனி)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (ஞாயிறு)

    * கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    * சமநோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (செவ்வாய்)

    * தேய்பிறை துவாதசி

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு

    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி

    * சிறிய நகசு

    21-ந்தேதி (புதன்)

    * பிரதோஷம்

    * கரிநாள்

    * மாத சிவராத்திரி

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    * சிறிய நகசு

    • 23-ம்தேதி சென்னை கந்தகோட்டம் முருகப்பெருமான் வெள்ளி ரத காட்சியருளல்.
    • 25-ம்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்தில் பவனி

    19-ம்தேதி செவ்வாய் கிழமை :

    * சுவாமிமலை முருகபெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர்மண்டபம் எழுந்தருளல்

    * சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

    20-ம்தேதி புதன் கிழமை :

    * தேய்பிளை சப்தமி

    * திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

    * சந்திராஷடமம் - மகம், பூரம்

    21-ம்தேதி வியாழக்கிழமை :

    * தேய்பிறை அஷ்டமி

    * சுவாமிமலை முருக பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்

    * சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்

    22-ம்தேதி வெள்ளிக்கிழமை :

    * தேய்பிறை நவமி

    * திருத்தணி முருகப்பெருமான் பரணி உற்சவம்

    * படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல்

    * சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

    23-ம்தேதி சனிக்கிழமை :

    * கார்த்திகை விரதம்

    * தேய்பிறை தசமி

    * சென்னை கந்தகோட்டம் முருகப்பெருமான் வெள்ளி ரத காட்சி

    * சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை

    24-ம்தேதி ஞாயிற்று கிழமை :

    * தேய்பிறை ஏகாதசி

    * சர்வ ஏகாதசி

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரம்மோற்சவம்

    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    25-ம்தேதி திங்கள் கிழமை :

    * தேய்பிறை துவாதசி

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்தில் பவனி

    * சந்திராஷ்டமம் - விசாகம்

    • இன்று திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்போற்சவம்
    • 1-ம்தேதி சிதம்பரம், ஆவிடையார் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி நடக்கிறது.

    28-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சதுர்த்தசி

    * சர்வ அமாவாசை

    * திருவள்ளூர் வீரராகவர் தெப்போற்சவம்

    * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்

    29-ம் தேதி புதன் கிழமை :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம்

    * ஆவுடையர்கோவில் சிவபெருமான் பவனி

    * சந்திராஷடமம் - அனுஷம், கேட்டை

    30-ம் தேதி வியாழக்கிழமை :

    * சந்திர தரிசனம்

    * அமிர்த லட்சுமி விரதம்

    * சந்திராஷ்டமம் - கேட்டை

    1-ம் தேதி வெள்ளிக்கிழமை :

    * சாவித்திரி விரத கல்பம்

    * சிதம்பரம், ஆவிடையார் கோவில் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி

    * சந்திராஷ்டமம் - மூலம்

    2-ம்தேதி சனிக்கிழமை :

    * ராமநாதபுரம் கோதண்டராமர் ஹனுமார் வாகன பவனி

    * குச்சனூர் சனிபகவான் ஆராதனை

    * தேவமாதா காட்சியருளிய தினம்

    * சந்திராஷ்டமம் - பூராடம்

    3-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சதுர்த்தி விரதம்

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சல் உற்சவாரம்பம்

    * சந்திராஷ்டமம் - உத்திராடம்

    4-ம் தேதி திங்கள் கிழமை :

    * வளர்பிறை பஞ்சமி

    * ஸ்கந்த பஞ்சமி

    * நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனம் அன்னை காந்திமதியம்மன் வெள்ளி கமலாசனத்தில் பவனி

    * சந்திராஷ்டமம் - திருவோணம்

    • 23, 27-ம் தேதிகள் சுபமுகூர்த்தம் நாட்கள்.
    • 26-ம் தேதி சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நாள்.

    21-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * தேய்பிறை அஷ்டமி

    * துர்க்கையம்மன் ஆலயங்களில் வழிபட நன்று

    * சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

    22-ம் தேதி புதன் கிழமை :

    * தேய்பிறை நவமி

    * திருநெல்வேலி சுவாமிக்கு திருமஞ்சனம்

    * சந்திராஷடமம் - மகம், பூரம்

    23-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்தம்

    * தேய்பிறை தசமி

    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்

    * சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்

    24-ம் தேதி வெள்ளிக்கிழமை :

    * தேய்பிறை ஏகாதசி

    * சர்வ ஏகாதசி

    * சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

    25-ம்தேதி சனிக்கிழமை :

    * கார்த்திகை விரதம்

    * கூர்ம ஜெயந்தி

    * குச்சனூர் சனிபகவான் ஆராதனை

    * திருவல்லிக்கேணி ஸ்ரீபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    * சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை

    26-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * பிரதோஷம்

    * நந்தி பகவானை வழிபட நன்று

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமருக்கு திருமஞ்சனம்

    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    27-ம் தேதி திங்கள் கிழமை :

    * தேய்பிறை சதுர்த்தசி

    * சுபமுகூர்த்தம்

    * மாத சிவராத்திரி

    * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்

    • 16-ம்தேதி மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதியுலா.
    • 18-ம்தேதி திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சனம்

    14-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * பௌர்ணமி

    * பழனி ஆண்டவர் தங்கக்குதிரையில் புறப்பாடு

    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திரை

    15-ம் தேதி புதன் கிழமை :

    * கரிநாள்

    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதார காட்சி.

    * சந்திராஷடமம் - கார்த்திகை, ரோகிணி

    16-ம் தேதி வியாழக்கிழமை :

    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதியுலா

    * சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்

    17-ம் தேதி வெள்ளிக்கிழமை :

    * சுபமுகூர்த்தம்

    * சங்கடஹர சதுர்த்தி

    * திருவோண விரதம்

    * சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை

    18-ம்தேதி சனிக்கிழமை :

    * திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சனம்

    * ஒப்பிலியப்பன் ஸ்ரீபெருமாள் பவனி

    * திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை

    * சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

    19-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * தேய்பிறை பஞ்சமி

    * இன்று முருகப்பெருமானை வழிபட நன்று

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமான் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    * சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

    20-ம் தேதி திங்கள் கிழமை :

    * தேய்பிறை சப்தமி

    * கரிநாள்

    * சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

    • ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 13-ம்தேதி வரை நடக்க உள்ள ஆன்மிக நிகழ்வுகள்
    • ஜூன் மாதம் 12-ம்தேதி வைகாசி விசாகம் மற்றும் பிரதோஷம்

    7-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வளர்பிறை அஷ்டமி

    * பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி

    * சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

    8-ம்தேதி புதன் கிழமை

    * வளர்பிறை நவமி

    * கூடலழகர் கருட வாகனத்தில் பவனி

    * உத்தமர் கோவில் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி.

    * சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

    9-ம்தேதி வியாழக்கிழமை

    * சுபமுகூர்த்தம்

    * காளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் பொய்பிள்ளையை மெய்பிள்ளையாக்கும் லீலை.

    * மதுரை கூடலழக பெருமாள் சேஷ வாகன பவனி

    * பழனி ஆண்டவர் கற்பக விருட்ச வாகன பவனி

    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி

    10-ம் தேதி வெள்ளிக்கிழமை

    * வளர்பிறை ஏகாதசி

    * சுபமுகூர்த்தம்

    * பழனி ஆண்டவர் ஆட்டுகிடா வாகன பவனி

    * காட்டூபரூர் ஆதிகேசவ பெருமாள் கருட வாகன பவனி

    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

    11-ம்தேதி சனிக்கிழமை

    * பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்

    * உத்தமர்கோவில், திருப்புகலூர், நயினார்கோவில் இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்

    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி

    12-ம்தேதி ஞாயிற்று கிழமை

    * பிரதோஷம்

    * வைகாசி விசாகம்

    * பழனி ஆண்டவர் ரதோற்சவம்

    * திருப்பரங்குன்றம் முருகன் பாலாபிஷேகம்

    * சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி

    * சந்திராஷ்டமம் - ரேவதி, அசுபதி

    13-ம்தேதி திங்கள் கிழமை

    * சுபமுகூர்த்தம்

    * மதுரை கூடலழக பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம்

    * காஞ்சி குமரக்கோட்டம் சிவபெருமாள் திருக்கல்யாணம்

    * சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

    ×