என் மலர்
நீங்கள் தேடியது "Sandeep Kishan"
- புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.
- இவர் தற்போது சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மைக்கேல் படத்தை இயக்கியுள்ளார்.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மைக்கேல்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#kasadatabaramotionposterhttps://t.co/cw6I4bGwU6 Super thrilled to b part of dis “one of a kind” project💛🔥6 music dirs, 6 cinematographers , 6 Editors & wonderful co-stars💛😍 Tnx to @vp_offl bro & @chimbu_deven sir for this opportunity💛🙏🏻Somethin new to watch out for😁 pic.twitter.com/dNAgakREaT
— Shanthnu Buddy (@imKBRshanthnu) May 25, 2019
