E-Edition தொடர்புக்கு: 8754422764

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி முத்திரை

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி முத்திரை

இந்த முத்திரை செய்து வந்தால் பெண்களுக்கு கருப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும், மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

பதிவு: மார்ச் 02, 2022 07:56 IST

மகா சிரசு முத்திரை செய்தால் தீரும் உடல் பிரச்சனைகள்

மகா சிரசு முத்திரை செய்தால் தீரும் உடல் பிரச்சனைகள்

“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும்.

பதிவு: மார்ச் 01, 2022 08:01 IST

தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.

அப்டேட்: பிப்ரவரி 28, 2022 14:27 IST
பதிவு: பிப்ரவரி 28, 2022 07:50 IST

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தியானம் செய்யுங்க...

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தியானம் செய்யுங்க...

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உணர வேண்டும். அதற்கு இந்த உடலுக்குரிய மருந்து யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி உள்ளத்திற்குரிய மருந்து தியானம்.

பதிவு: பிப்ரவரி 26, 2022 11:33 IST

புத்திமய கோசம் - ஹாக்கினி முத்திரை

புத்திமய கோசம் - ஹாக்கினி முத்திரை

யோகப் பயிற்சிகள் தினமும் பயின்று நான்கு அடுக்குகளையும் சுத்தப்படுத்தினால் நமது உணர்வு விரிந்து ஐந்தாவது அடுக்கிற்கு சென்று ஆத்ம சக்தியை விரிவடைய செய்யும்.

பதிவு: பிப்ரவரி 25, 2022 08:53 IST

மனோமய கோசம் - சின் முத்திரை

மனோமய கோசம் - சின் முத்திரை

புத்தி மயகோசம், நன்றாக இயங்க யோகாசனங்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்கும் புத்தி கூர்மையுடன் செயல்பட முடியும்.

பதிவு: பிப்ரவரி 24, 2022 08:05 IST

பிராணமய கோசம்- மூச்சுப்பயிற்சி

பிராணமய கோசம்- மூச்சுப்பயிற்சி

பிராணமய கோசத்தை சுத்தப்படுத்த, அதனை சரியாக இயங்கச் செய்யத்தான் நாடிசுத்தி மூச்சு பயிற்சி உள்ளது. இது தான் யோகக் கலைகள் ஆகும்.

பதிவு: பிப்ரவரி 23, 2022 07:48 IST

அன்னமய கோசம் - தனுராசனம்

அன்னமய கோசம் - தனுராசனம்

நமது உடலை சுத்தம் செய்ய தினமும் குளிக்கின்றோம். நமது முதல் அடுக்கு இதுதான், கண்ணுக்கு தெரியும் அன்னமய கோசம். தினமும் காலை மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். இதனால் நமது அன்னமய கோசம் சுத்தமடைகின்றது.

பதிவு: பிப்ரவரி 22, 2022 07:59 IST

நுரையீரலுக்கு சக்தி தரும் மூச்சுப்பயிற்சி

நுரையீரலுக்கு சக்தி தரும் மூச்சுப்பயிற்சி

எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் அதனை அழித்து நமக்கு ஆனந்தமளிக்கும் மருந்து நம்மிடமே உள்ளது. இந்த யோகக் கூட்டணியுடன் இணையுங்கள்.

பதிவு: பிப்ரவரி 21, 2022 08:52 IST

உயிர் ஆற்றல் பெற தியானம்

உயிர் ஆற்றல் பெற தியானம்

நம்பிக்கையுடன் தினமும் காலை / மாலை சாப்பிடுமுன் இந்த தியானத்தை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் பயிற்சி செய்யுங்கள். ஒரு மாதத்தில் உயிர் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதை உணரலாம்.

பதிவு: பிப்ரவரி 19, 2022 09:05 IST

வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கும் துலாசனம்

வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கும் துலாசனம்

முதுகு, இடுப்பு, முழங்கை, கால் முட்டிகள், தண்டுவடம், முதுகெலும்புகள் போன்ற பாகங்களில் காயம் இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ துலாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 18, 2022 07:55 IST

மூட்டுக்கள் வலி, முதுகுவலியை குணமாக்கும் முத்திரைகள்

மூட்டுக்கள் வலி, முதுகுவலியை குணமாக்கும் முத்திரைகள்

நிறைய நபர்களுக்கு இப்பொழுது கொரோனா வைரஸ் வந்து சிகிச்சை எடுத்து சரியான பின் எலும்பு வலி, மூட்டுக்கள் வலி, முதுகுவலி ஏற்படுவதாக கூறுகின்றனர். இதற்கு அனுசாசன முத்திரையும், வாயு முத்திரையும் செய்ய வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 17, 2022 08:05 IST

பய உணர்வு, தூக்கமின்மையை போக்கும் முத்திரை

பய உணர்வு, தூக்கமின்மையை போக்கும் முத்திரை

நீங்கள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை முடிந்து சரியான பின், உடலையும், மனதையும், உற்சாகமாக வைத்துக் கொள்ளும் முத்திரை, மூச்சுப்பயிற்சி பயின்று இதன் மூலம், மனதை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.

பதிவு: பிப்ரவரி 16, 2022 08:59 IST

ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மையை போக்கும் முத்திரை

ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மையை போக்கும் முத்திரை

கொரோனா வைரஸ் வந்து குணமானபின் நிறைய நபர்களுக்கு ஜீரண மண்டலம் பாதிப்பு, பசியின்மை, சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக உள்ளது. இதற்கு அபான முத்திரையும், பிருதிவி முத்திரையும் செய்ய வேண்டும்.

பதிவு: பிப்ரவரி 15, 2022 07:57 IST

ஆஸ்துமாவை குணமாக்கும் பிராங்கியல் முத்திரை

ஆஸ்துமாவை குணமாக்கும் பிராங்கியல் முத்திரை

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 14, 2022 08:48 IST

தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.

பதிவு: பிப்ரவரி 12, 2022 10:14 IST

கழுத்து, முதுகு வலியை குணமாக்கும் சஸங்காசனம்

கழுத்து, முதுகு வலியை குணமாக்கும் சஸங்காசனம்

கழுத்துவலி, முதுகு வலி, அடி முதுகு வலி, தோள்பட்டை வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பதிவு: பிப்ரவரி 11, 2022 08:01 IST

‘பட்டாம்பூச்சி ஆசனம்’ தரும் பலன்கள்

‘பட்டாம்பூச்சி ஆசனம்’ தரும் பலன்கள்

முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த போஸ் உதவும். இது தொடை எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்காமல் முதுகு தசைகளுக்கு இதமளிக்கும்.

அப்டேட்: பிப்ரவரி 10, 2022 13:25 IST
பதிவு: பிப்ரவரி 10, 2022 08:16 IST

முதுகுத்தண்டை திடப்படுத்த உதவும் அனுசாசன முத்திரை

முதுகுத்தண்டை திடப்படுத்த உதவும் அனுசாசன முத்திரை

நாம் முதுகுத்தண்டை திடப்படுத்த முத்திரைகள் செய்தால் அதை சார்ந்த உள் உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

பதிவு: பிப்ரவரி 08, 2022 08:13 IST

சுவாசப் பிரச்சனைகளும் தீர்வு தரும் முத்திரை

சுவாசப் பிரச்சனைகளும் தீர்வு தரும் முத்திரை

இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

பதிவு: பிப்ரவரி 07, 2022 08:03 IST

பெண்களுக்கு மிக வரப்பிரசாதமான ஆசனம்

பெண்களுக்கு மிக வரப்பிரசாதமான ஆசனம்

துவிபாத பீடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தூக்கமின்மை, மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். மார்பகங்கள் தொய்வற்று என்றும் இளமையோடு இருக்கும்.

பதிவு: பிப்ரவரி 05, 2022 08:15 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store