தொடர்புக்கு: 8754422764

போதை, மது மற்றும் புகையின் தீமை பற்றி கண்ணதாசன் கவிதை- 25

கவலைகளை மறக்கவும், நன்றாகத் தூங்கவும் மட்டுமே மதுவை மருந்தாகப் பயன்படுத்துகிறேன் என்று அவரே இதனைப் பலமுறை பதிவு செய்திருக்கிறார்.

பதிவு: மே 21, 2022 15:18

சென்னை சித்தர்கள்: வீராசாமி சுவாமிகள், திருக்கச்சூர்- 77

பொதுவாகவே சித்த புருஷர்கள் இந்த மண்ணில் அவதாரம் எடுக்கும் போதே பல்வேறு வகைகளிலும் அதை சிறுவயதிலேயே பிரதிபலிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பதிவு: மே 21, 2022 14:51

அறிவோம் சிறுநீரகம்: ரோபோட்டிக் அறுவை சிகிச்சை - டாக்டர் சவுந்தரராஜன்- 17

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள உடல் தகுதியுடன், மயக்க மருந்தை தாங்கும் சக்தி இருந்தால் போதும். வயது தடையில்லை.

பதிவு: மே 20, 2022 17:32

கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 42

கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: மே 18, 2022 17:39

ஆரோக்கியம் நம் கையில்: மூளைக்கு யோகா சிகிச்சை- 134

மூளைக்கு யோகா சிகிச்சை அளிக்கும் முத்திரைகள் தொடர்பாக யோகக் கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: மே 18, 2022 17:33

மருத்துவம் அறிவோம்: துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள்-233

மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் துன்பம் இல்லா வாழ்க்கைக்கு வழிகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: மே 16, 2022 17:49

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- இதயத்தில் என்றும் கலைஞர்-42

நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: மே 16, 2022 17:38

ஆறுமனமே ஆறு: காக்க… காக்க முதியோா் காக்க… 32

வசதியானவங்க மட்டுமில்லை... கிராமங்கள்ல வறுமையில வாடுற ஆதரவற்ற முதியவர்கள், பிள்ளைகளால கைவிடப்பட்ட முதியவர்கள் இவங்களோட நிலையையும் நாம நினைச்சுப் பார்க்கவேண்டியிருக்கு.

அப்டேட்: மே 15, 2022 15:53
பதிவு: மே 15, 2022 15:42

சென்னை சித்தர்கள்: முக்தானந்தா சுவாமிகள்-வியாசர்பாடி- 76

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் தவ வாழ்க்கை நடத்திய அவர் யார் உணவு கொடுத்தாலும் அதை தனது கைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடுவார்.

பதிவு: மே 14, 2022 17:42

குழந்தை வளர்ப்பு பற்றி கண்ணதாசன் கவிதை- 24

“தைப்பிறந்தால் வழி பிறக்கும்” படத்திற்காக நாமக்கல் முத்துச்சாமி என்ற கவிஞர் எழுதிய வரிகளையும் பொருத்தமாக இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

பதிவு: மே 14, 2022 15:55

அறிவோம் சிறுநீரகம்: உறுப்புதானம் செய்வதும், பெறுவதும்-டாக்டர் சவுந்தரராஜன்- 16

தமிழ்நாட்டை பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வதில் மற்ற மாநிலங்களை விட இங்கு விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது.

அப்டேட்: மே 13, 2022 17:54
பதிவு: மே 13, 2022 13:41

கருணை தெய்வம் காஞ்சி மகான்-41

கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: மே 11, 2022 17:48

ஆரோக்கியம் நம் கையில்: மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்ரா- 133

குழந்தைகளுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு ரிக்கட்ஸ் அல்லது போலியோ என்று பெயர். இது உடலுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் ‘டி’ பற்றாக்குறையாலும், உடலில் சூரிய வெளிச்சம் கிடைக்காததாலும் ஏற்படும்.

பதிவு: மே 11, 2022 17:11

நாளை செவிலியர் தினம்: வலி போக்கும் தேவதைகள்

பூமியில் கடவுளைப்போல் வாழவும், போர் வீரர்களைப் போல் தியாகம் செய்யவும் , நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் செவிலியர்கள்.

பதிவு: மே 11, 2022 15:18

பிரிந்த உறவுகளை சேர்க்கும் கிரகங்கள்

குடும்ப உறவுகளிடம் போதிய அன்பு கிடைப்பவர்களின் வாழ்க்கை வாசனை மலர்கள் மிகுந்த சோலைவனமாக இருக்கும்.

பதிவு: மே 10, 2022 17:23

உலகை வலம் வருவோம்: இனிமை தரும் இடங்கள் நிறைந்த இலங்கை- 8

இயற்கையான காட்டுப் பகுதிகளும் அழகிய தேயிலைத் தோட்டங்களும் அமைந்துள்ள நாடு இலங்கை.நமது மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களை நினைவு படுத்துபவை இவை.

பதிவு: மே 10, 2022 14:18

மருத்துவம் அறிவோம்: மருந்தில்லா வைத்தியமே மகத்தானது- 232

கிரீன் டீ இதனை நாம் அதிகமாக சொல்வதன் காரணம் டீ, காபி பழக்கத்தினைத் தவிர்த்து விடும் முயற்சியாகத்தான். சில நன்மைகளைக் கொண்டது.

பதிவு: மே 09, 2022 16:36

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்... கலைஞர் தந்த தங்க சங்கிலி- 41

நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பதிவு: மே 09, 2022 14:59

ஆறுமனமே ஆறு: நட்பா.. காதலா.. மோகமா? 31

சரி, இதற்கு விடை கண்டுபிடிக்கும் முன், இன்னொருத்தர் வாழ்க்கையில நடந்ததைப் பார்ப்போம். இது மகாலட்சுமி விஷயத்திலிருந்து முழுக்க முழுக்க வித்தியாசமானது.

பதிவு: மே 08, 2022 17:49

சென்னை சித்தர்கள்: சக்திவேல் மகான்- 75

பெரியபாளையம் பகுதியில் அவர் சுற்றி திரிந்த போதுதான் சில சித்தர்கள் ஆர்வலர்கள் அவரை சித்தர் புருஷராக அடையாளம் கண்டு கொண்டனர். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்தனர்.

பதிவு: மே 07, 2022 17:32

"தவக்கோலம் தரித்து" தனிமையிலே இனிமை காணத்துடித்த கண்ணதாசன்- 23

கற்பனையில் மிதப்பதை விட்டுவிட்டு, நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் வந்தாக வேண்டும்.

பதிவு: மே 07, 2022 15:07

More