தொடர்புக்கு: 8754422764

ஆனி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.

ஜூன் 20, 2019 14:29

வாசுகிக்கு அருள் புரிந்த சிவபெருமான்

சிவபெருமானை சரணடைய வேண்டி வாசுகி நாகம், கடும் தவம் புரிந்தது. அதையடுத்து தன்னுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்க சிவபெருமான், வாசுகிக்கு அருள்புரிந்தார்.

ஜூன் 20, 2019 14:13

இறைவனோடு இணையச்செய்யும் நற்செயல்

அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறிகளை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும்.

ஜூன் 20, 2019 13:26

பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற வசிஷ்டர்

வேத காலங்களில் வாழ்ந்த புகழ்பெற்ற முனிவர் வசிஷ்டர். இவர் பிரம்ம ரிஷி என்று பட்டம் பெற்றவர். இவரை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 20, 2019 11:41

புகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோவில்

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் நரசிம்மருக்கு புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஜூன் 20, 2019 11:14

ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு

நமது கல்விக் கடவுளான சரஸ்வதி, ஜப்பானிய கல்விக் கடவுளாகவும் வழிபட்டு வரப்படுவது பற்றிய செய்திகளை இங்கு பார்க்கலாம்.

ஜூன் 20, 2019 11:03

கடன் பிரச்சினையை தீர்க்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரம்

நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.

ஜூன் 20, 2019 10:28

உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் தேர் திருவிழா நாளை தொடங்குகிறது

உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை 1-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

ஜூன் 20, 2019 10:12

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் 20, 2019 09:47

ஜூன் 20, 2019 14:29

ஆனி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.

வியாபாரம் சிறக்க புதன்கிழமை விரதம்

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன் 19, 2019 13:47

சனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்

ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் விரதம் இருந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

ஜூன் 18, 2019 10:57

‘வட் பூர்ணிமா’ விரதம்

‘வட் பூர்ணிமா’ விரத கொண்டாட்டத்தையொட்டி கணவரின் ஆயுளுக்காக ஆலமரத்தில்நூலை சுற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.

ஜூன் 17, 2019 09:16

சனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

ஜூன் 15, 2019 13:23

புகழ் பெற்ற நரசிம்ம சுவாமி கோவில்

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் நரசிம்மருக்கு புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஜூன் 20, 2019 11:14

வாசுகிக்கு அருள் புரிந்த சிவபெருமான்

சிவபெருமானை சரணடைய வேண்டி வாசுகி நாகம், கடும் தவம் புரிந்தது. அதையடுத்து தன்னுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்க சிவபெருமான், வாசுகிக்கு அருள்புரிந்தார்.

ஜூன் 20, 2019 14:13

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை

கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் மழை பெய்து குளிர்வித்தது.

ஜூன் 20, 2019 15:26

இறைவனோடு இணையச்செய்யும் நற்செயல்

அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறிகளை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும்.

ஜூன் 20, 2019 13:26

ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம்

சுய ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால், தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும்.

ஜூன் 20, 2019 07:11

கன்னியரின் கல்யாணக் கனவை நிறைவேற்றும் மாங்கல்ய மகரிஷி

அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலத்தில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

ஜூன் 19, 2019 10:20

இரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். இரண்டு வகையான தோஷத்திற்கு காரணத்தையும், பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 18, 2019 12:08

ஸ்லோகங்கள்

நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.

ஜூன் 20, 2019 10:28

விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும்.

ஜூன் 19, 2019 12:05

பாவ விளைவுகளை களைய, ஒருவர் சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி சிவனை வணங்க வேண்டும்.

ஜூன் 18, 2019 13:26

இந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை

ஜூன் மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் - 11.6.2019 முதல் 17.6.2019 வரை

ஜூன் மாதம் 11-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் 4.6.2019 முதல் 10.6.2019 வரை

ஜூன் மாதம் 4-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.