என் மலர்
நீங்கள் தேடியது "Daily Rasipalan"
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்
விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மிதுனம்
சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. சொத்துகளால் லாபம் ஏற்படும்.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தன வரவு திருப்தி தரும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறும்.
துலாம்
கடமை உணர்வோடு செயல்படும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். திருமண முயற்சி கைகூடும்.
மகரம்
பண வரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றம் உண்டு. ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
கும்பம்
சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. நேற்றைய வரவை இன்று விலை உயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள்.
கடகம்
சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.
சிம்மம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் பம்பரமாக சுழன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும்.
தனுசு
மங்கலச்செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மகரம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பச் சுமை கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமான பற்றாக்குறை அகல புதிய வழி பிறக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். மனதிற்கினிய சம்பவம் மாலையில் நடைபெறும்.
ரிஷபம்
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
காலை நேரத்திலேயே காது இனிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
கடகம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். காரியங்களைத் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க இயலாது. தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா என சிந்திப்பீர்கள்.
துலாம்
பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு.
விருச்சிகம்
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரு மடங்காகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
சந்தோஷம் கூடும் நாள். அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர்.
மகரம்
லாபகரமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீண் விரயம் உண்டு.
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
பிரச்சனைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
யோகமான நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
மகரம்
வரவும், செலவும் சமமாகும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.
மீனம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில் முன்னேற்றமுண்டு.
ரிஷபம்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த தடை அகலும். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும்.
மிதுனம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
கடகம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், பற்றிச் சிந்திப்பீர்கள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரும்.
மீனம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் சுமை குறையும். மாற்றினத்தவர்கள் கை கொடுத்துதவுவர். ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டவர்கள் இனி விலகுவர்.
ரிஷபம்
பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். தொழில் தொடங்கும் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மிதுனம்
குடும்பச்சுமை கூடும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
கடகம்
தொடரும் வெற்றிகளால் துணிவு கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும்.
சிம்மம்
பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னி
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் பகை நீடிக்கும்.
துலாம்
தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
வரன்கள் வாயில் தேடி வரும். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சி உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
தனுசு
எதிரிகள் விலகும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
மகரம்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
கும்பம்
நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் கை கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மீனம்
கடமையில் இருந்த தொய்வு அகலும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் வேலையைப் பகிரந்து கொள்வர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரச்சனை அகலும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
ரிஷபம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பண வரவு திருப்தி தரும்.
மிதுனம்
மனக்குழப்பம் அகலும் நாள். செயல்பாடுகளில் கடைசி நேரத்தில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும்.
கடகம்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகம் உடலில் குடிகொள்ளும்.
சிம்மம்
திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள்.
கன்னி
அலைபேசி வழித் தகவலால் ஆச்சரியமளிக்கும் நாள். நேற்றைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும்.
துலாம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். உறவினர் பகையால் நல்ல காரியம் ஒன்று தடைபடலாம். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம்
வரவைவிட செலவு கூடும் நாள். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கும்பம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரத் தடை அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
மீனம்
வம்பு வழக்குகள் விலகி வளர்ச்சி காணும் நாள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கிரிவலம் வந்து கீர்த்தியை காண வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சந்தர்ப்பங்கள் சாதகமாகும்.
ரிஷபம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடமாற்றங்கள் நன்மையை தரும்.
கடகம்
கோவில் வழிபாட்டில் குதூகலம் கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும்.
கன்னி
கனவுகள் நனவாகும் நாள். காரியங்களில் வெற்றி கிடைக்கும். திரும்பி சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
விருச்சிகம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். சேமிப்பு கரைகின்றதே என்று கவலைப்படுவீர்கள்.
மகரம்
போராட்ட நிலை மாறும் நாள். புதிய பாதை புலப்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். சான்றோர்களின் சந்திப்பு உண்டு.
கும்பம்
உயர்ந்த மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.
மீனம்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தனித்து இயங்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். வியாபார விருத்திக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காண வேண்டிய நாள். உத்தியோகத்தில் இயந்திர பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படவும்.
கடகம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். புதிய வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும்.
சிம்மம்
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வசதிகள் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரலாம்.
துலாம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றும்.
தனுசு
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொது நலத்தில் ஈடுபடும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. திட்டமிட்ட பயணம் தாமதப்படும்.
மகரம்
வருமானம் உயரும் நாள். வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம்
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பணம் பல வழிகளிலும் வந்து சேரலாம்.
மீனம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள்.
மிதுனம்
பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலஸ்தர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
கடகம்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கோபத்தின் காரணமாக ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கன்னி
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர்களில் ஒரு சிலர் உதவி கேட்டு வருவர். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.
தனுசு
ஆதாயம் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகன பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள்.
மகரம்
பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் அகலும். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. கருத்து வேறுபாடுகள் அகலும்.
கும்பம்
திறமைகள் பளிச்சிடும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
மீனம்
பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள்.
மிதுனம்
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கடகம்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கன்னி
பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சகோதர வழியில் சச்சரவுகள் உண்டு.
தனுசு
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். அலைபேசி வாயிலாக சுபச்செய்திகள் உண்டு.
மகரம்
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மீனம்
யோகமான நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வீணான குழப்பங்கள் மாறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
ரிஷபம்
மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். புதிய உத்தியோகம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
மிதுனம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
எதிரிகள் விலகும் நாள். வளர்ச்சி அதிகரிக்கும். முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும்.
கன்னி
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ஓய்வெடுக்க முடியாத அளவில் வேலைகள் வந்து சேரும். உணவில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லும்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பர்.
மகரம்
பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
கும்பம்
கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வரவு திருப்தி தரும். சகோதர வழிப் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மீனம்
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுபச்செய்தியொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.






