என் மலர்
நீங்கள் தேடியது "Silambarasan TR"
- வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு.
- கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது.
- டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
- மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!
மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்' போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!
இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!
- இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
- படத்தின் அறிவிப்பு வீடியோ (teaser announcement) ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தனது உருவ மாற்றத்தாலும் ஒரு புதிய கதாபாத்திரத்திற்கு எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பாலும் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திற்காக, STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது தகவல்.
இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ (teaser announcement) ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. படத்தின் தலைப்பு, கதை, நடிகர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தயாரிப்பு குழு தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. எனினும், இது வெற்றிமாறனின் 'வட சென்னை' உலகத்தைத் தழுவிய ஒரு படமாக இருக்கலாம் என்ற கூச்சல்கள் திரை உலகத்தில் வலுப்பெற்று வருகின்றன.
இத்தகைய ஊகங்கள் வெளியாகினாலும், இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
STR தனது வேலையை மீண்டும் தீவிரமாக எடுத்துக்கொள்வது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் எடையைக் குறைத்தது மட்டும் பார்த்தாலே, இப்படத்தில் STR ஒரு மிக முக்கியமான, ஆழமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் இணையும் இந்த புதிய முயற்சி, ரசிகர்களை உறுதியாக கவரும் என்பது நிச்சயம். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான கூடுதல் தகவல்களை எதிர்நோக்கி பார்ப்போம்.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
திரைப்படத்தில் சிம்புவின் இண்ட்ரோ பாடலான ஓ மாறா பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வாடிவாசல் மற்றும் வட சென்னை 2 ஆகிய திரைப்படங்களை இயக்க வுள்ளார். இந்த கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு இன்று மலேசியாவில் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8.01 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன் படங்களில் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு இன்று மலேசியாவில் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு பணி நாளை காலை 8.01 மணிக்கும் தொடங்கும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் படங்களில் இப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் சிம்பு மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ருக்மினி வசந்த் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணி ரத்னம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள ஓ மாறா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள ஓ மாறா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மதியம் 3 மணிக்கும் வெளியிடுகிறது. இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்.
- பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மேலும் மஞ்சு மனோஜ் மற்றும் நர ரோகித் நடித்துள்ளனர்.
- பைரவம் திரைப்படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த வருடம் முன் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது கருடன் திரைப்படம். இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். தெலுங்கில் பைரவம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை விஜய் கனக்மேடலா இயக்கியுள்ளார்.
பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மேலும் மஞ்சு மனோஜ் மற்றும் நர ரோகித் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
அப்போது கதாநாயகன் மஞ்சு மனோஜ் நடிகர் சிம்புவுக்கு கால் செய்து தொலைப்பேசியில் பேசினார். சிம்பு பைரவம் திரைப்படத்திற்கும் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் நகைச்சுவையாக பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் மஞ்சு " தக் லைஃப் படத்திற்கு வாழ்த்துக்கள். கமல்ஹாசன் சாரோட நீ இணைந்து நடித்தது எனக்கு பொறாமையாக இருக்கிறது. மேலும் சிம்புவிடம் அவர் மச்சான் எனக்கு 10 ஆயிரம் ஜிபே அனுப்புடா என கூறினார். சிம்பு மனோஜை பற்றி " மனோஜ் ஒரு குழந்தை போல் , அவனிடம் அன்பாக இருந்தால் 10 மடங்கு அன்பை திருப்பி கொடுப்பான் அதேப்போல் கோவத்தை காண்பித்தாம் அதுவும் 10 மடங்கு திரும்ப கிடைக்கும்" என கூறினார்.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறுகிறது.
இந்நிலையில், 'தக் லைஃப்' ,படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டது
ஜிங்குச்சா, சுகர் பேபி, முத்த மழை, விண்வேலி நாயகா , அஞ்சு வண்ண பூவே, ஓ மாரா, எங்கேயோ, லெட்ஸ் பிளே, அஞ்சு வண்ண பூவே (ரிப்ரைஸ்) ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.