என் மலர்
நீங்கள் தேடியது "comedy actor"
- காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ.
இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்
சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சேஷூ விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
- ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி (வயது 57). இவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், பெல்லா ஜாஹ்ரா (16), ஜோலா இவி (18), ஷேனே ஆத்ரா (23), பிரையா (28) என 4 மகள்களும் உள்ளனர். முன்னாள் மனைவி நிக்கோல் மிட்செல் மர்பி மூலமாக மைல்ஸ் மிட்செல் (25) என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
மேலும், மெலானி என்ற பெண்ணின் மூலமாக ஏஞ்சல் ஐரிஸ் மர்பி பிரவுன் (11) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில், பைகே பட்சர் என்ற பெண்ணை 2012-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். இந்தப் பெண்ணின் மூலம் எட்டி மர்பிக்கு 2 வயதில் இஸ்ஸி ஊனா மர்பி என்ற மகள் இருக்கிறார்.
இப்போது பட்சருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை ஆண் குழந்தை. குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் எட்டி மர்பி 10 குழந்தைகளின் தந்தை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #EddieMurphy
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்... வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி! pic.twitter.com/BmTKpzd3V2
— Actor Soori (@sooriofficial) August 27, 2018







