என் மலர்
விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தூர்:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தெண்டுல்கர் டெஸ்டில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
1970 மற்றும் 1980-களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களின் பந்து வீச்சு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆனால் தற்போது தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரம் உயர வேண்டியது அவசியமானதாகும். கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் ஆணி வேர் ஆடுகளங்கள் தான் என்பதை நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை நாம் வழங்கினால், அது பேட்டிங், பந்து வீச்சுக்கு இடையே சரிசம போட்டி அளிக்கும் வகையில் இருக்கும். இந்த நடுநிலை தன்மை தவறும்போது போட்டி பலவீனம் அடையும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான ஆடுகளங்கள் அவசியமாகும்.
ஐ.பி.எல். போட்டியில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை சர்வதேச 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கலாம். அதேநேரத்தில் ஐ.பி.எல். போட்டியில் நன்றாக செயல்படும் ஒருவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்தால் அது கேள்விக்குறியாகி விடும். இது பும்ரா போன்ற திறமையான சில வீரர்களுக்கு விதிவிலக்காகும்.
5 தலைமுறை வீரர்களுடன் விளையாடிய ஒரே வீரர் நானாக தான் இருப்பேன். கபில்தேவ், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், அசாருதீன் ஆகியோருடன் முதலில் விளையாடினேன். அடுத்து கங்குலி, டிராவிட் ஆகியோருடனும், அடுத்தபடியாக யுவராஜ்சிங், ஹர்ஜபன்சிங், ஜாகீர்கான், ஷேவாக், நெஹரா ஆகியோருடனும், அதன் பிறகு சுரேஷ்ரெய்னா தலைமுறையினருடனும், தொடர்ச்சியாக விராட்கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்டோருடனும் இணைந்து விளையாடி இருக்கிறேன். வீரர்களின் ஓய்வறை கோவில் போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

சூரத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 30 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணியின் கஜுரியா- வாத்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கஜுரியா 22 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த மன்சூர் டார் 24 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார்.
வாத்வான் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 48 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 15.5 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாகிஸ்தான் அணியில் 16 வயதேயான இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பிடித்துள்ளார். இவருடன் 19 வயதான முசா கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் மூத்த வீரர் இம்ரான் கான் இடம் பிடித்துள்ளார்.
இளம் வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் எப்படி விளையாட போகிறது என்ற விமர்சனம் எழும்பியது. ஆனால், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
இம்ரான் கான் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா வீசிய ஒரு ஸ்பெல் அனைவரையும் ஈர்த்தது. கவாஜாவை திக்குமுக்காடச் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
இளம் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது, நாங்கள் அப்பாவியாக இங்கு வரவில்லை. எங்களது வேலையை மிகவும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று உணர்கிறோம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், பான்கிராப்ட் ஆகியோரை வீழ்த்தி 122 ரன்னில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை சுருட்டியுள்ளனர். இந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணியில் விளையாடியவர்கள். அல்லது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.
அவர்கள் விரைவில் அவுட்டாக்கியது நாங்கள் இங்கே சரியான போட்டியாளராக வந்துள்ளோம் என்ற மிகவும் சந்தோசமான தகவலை எங்களுக்கு கொடுத்துள்ளது. நாங்கள் வெற்றி பெறவும், ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கவும் விரும்புகிறோம். ஆகவே, எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு யுனிட்டை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் அச்சப்படுவார்கள் அல்லது கவலையடைவார்கள் என்று நினைக்கவில்லை’’ என்றார்.

ரோகித் சர்மா 6 ரன்னில் வெளியேற, மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா சிறப்பாக விளைாட முதல்நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருந்ததால் இந்தியா உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். வங்காளதேச அணி சார்பில் மொமினுல் ஹக் 37 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்களும் அடித்தனர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா முதல் இன்னிங்சில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இந்தியா 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரகானே 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது, ஆகவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மயங்க் அகர்வால் நிதானமாகவே விளையாடினார்.

இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா முதல் இன்னிங்சில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இந்தியா 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரகானே 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது, ஆகவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா, மார்கஸ் ஹாரிஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலியா இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடிய கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் தவித்த கேமரூன் பான்கிராஃப்ட்டுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல் ஜோ பேர்ன்ஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருந்த நிக் மேடின்சன் மனநிலை அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் பான்கிராஃப்ட் அணியில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 49 ரன்கள் அடித்ததால் அணியில் இடம் கிடைத்துள்ளது.
வேகப்பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் பேட்டின்சன், ஹசில்வுட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஹசில்வுட்டுக்கு மாற்று வீரராக மிக்கேல் நெசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புகோவ்ஸ்கி மனநிலை அழுத்தம் காரணமாக விலகியுள்ளதால், ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. கேமரூன் பான்கிராஃப்ட், 3. ஜோ பேர்ன்ஸ், 4. பேட் கம்மின்ஸ், 5. ஜோஷ் ஹசில்வுட், 6. டிராவிஸ் ஹெட், 7. மார்னஸ் லாபஸ்சாக்னே, 8. நாதன் லயன், 9. மிக்கேல் நெசர், 10. ஜேம்ஸ் பேட்டின்சன், 11. ஸ்டீவ் ஸ்மித், 12. மிட்செல் ஸ்டார்க், 13. மேத்யூ வடே, 14. டேவிட் வார்னர்.

ஐபிஎல் டி20 லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 9 வருடங்களாக விளையாடி வந்த ரகானே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. இவர் கடந்த 2011-ல் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்ததால், கேப்டன் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானேவுக்கு நான்கு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரகானே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரகானேவை கொடுத்துவிட்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து இரண்டு வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்க இருக்கிறது.
2019 சீசனில் பிளே-ஆப்ஸ் சுற்று வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை வலுப்படுத்த இன்னும் வலுப்படுத்த இருக்கிறது. அந்த அணியில் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர். தற்போது ரகானே சேர்ந்தால் பேட்டிங் ஆர்டர் இன்றும் வலுப்பெறும் என நம்புகிறது.
2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் வெளியேற்றுதல், வீரர்களை வாங்குதல் போன்ற பணிகளை இன்றுடன் முடித்துக் கொள்ள வேண்டும். ஆகையால் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்துள்ளது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
ரகானே 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3820 ரன்கள் அடித்துள்ளார். இதில் 27 அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடங்கும்.

வங்காளதேச அணிக்கெதிராக முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முதல் விக்கெட்டாக மொமினுல் ஹக்கை க்ளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். இது அஸ்வினுக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் கைப்பற்றிய 250-வது விக்கெட்டாகும்.
இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த அவருக்கு 42 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிகவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார்.
அனில் கும்ப்ளே 43 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ரங்கணா ஹெராத் 44 போட்டிகளிலும், ஸ்டெயின் 49 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

முகமது ஷமி, அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருந்ததால் இந்தியா உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
இம்ருல் கெய்சும், ஷத்மன் இஸ்லாமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் தொடக்க வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர்.
இம்ருல் கெய்ஸ் 6 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும், ஷத்மன் 6 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மிதுன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் 31 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மொமினுல் ஹக் உடன் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் மதியம் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 22 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினர். இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும் போது மொமினுல் ஹக் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தைஜுல் இஸ்லாமை ஜடேஜா ரன்அவுட் ஆக்க, அபு ஜயத்தை உமேஷ் யாதவ் க்ளீன் போல்டாக்க வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
இந்திய அண சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னிலும், மெஹிதி ஹசன் ரன்ஏதும் எடுக்காமலும் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருக்கும்போது தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தைஜுல் இஸ்லாமை ஜடேஜா ரன்அவுட் ஆக்க, அபு ஜயத்தை உமேஷ் யாதவ் க்ளீன் போல்டாக்க வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
இந்திய அண சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் இரண்டு பேட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
- 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸை சொந்த மைதானங்களாக கொண்டது பாகிஸ்தான்
- சமீபத்தில் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக தொடரை ரத்து செய்து இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடியது.
சொந்த மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முயற்சி மேற்கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாடியது.
முன்னணி அணிகள் ஏதும் செல்லாத நிலையில் இலங்கை அணி முதன்முறையாக பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் நடத்த இருந்தது. இதை எப்படியாவது பாகிஸ்தான் மண்ணில் நடத்திவிட எண்ணியது. இதற்கு இலங்கை அணி முதலில் தயங்கியது.

பாகிஸ்தான் அணி தொடர்ந்து வற்புறுத்தவே, இலங்கை அணி தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2009-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
முதல் டெஸ்ட் ராவல் பிண்டியில் டிசம்பர் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. 2-வது டெஸ்ட் கராச்சியில் டிசம்பர் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
- இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்
- அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்
- மொமினுல் ஹக் 37 ரன்னில் ஆட்டமிழப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் (விக்கெட் கீப்பரையும் சேர்த்து), 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இதேபோல் விக்கெட் கீப்பரிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, விர்த்திமான் சகா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
வங்காளதேசம்: மொமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், ஷத்மன் இஸ்லாம், முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம், மெஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மெகிதி ஹசன், தஜூல் இஸ்லாம், அபுஜெயத், எபாடத் உசேன்.
இம்ருல் கெய்சும், ஷத்மன் இஸ்லாமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் தொடக்க வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர்.
இம்ருல் கெய்ஸ் 6 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும், ஷத்மன் 6 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மிதுன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் 31 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மொமினுல் ஹக் உடன் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் மதியம் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.
முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 22 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினர். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும் போது மொமினுல் ஹக் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இதனால் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்துள்ளா்ர. வங்காளதேசம் 48 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு ரன்கள்122 எடுத்து விளையாடி வருகிறது. முஷ்பிகுர் ரஹிம் 42 ரன்னுடன் விளையாடி வருகிறார்.
13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். சீசன் அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.
ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் எடுக்க அந்த அணியின் கைவசம் தற்போது 3.2 கோடி இருக்கிறது. வீரர்களை விடுவிப்பதின் மூலம் அந்த அணி ஏலத்தின் போது 10 கோடி வரை கைவசம் வைத்திருக்க திட்டமிட்டு இருக்கிறது.
வேகப்பந்து வீரர் மொகித் சர்மா விடுவிக்கப்படுகிறார். அவரை 5 கோடிக்கு எடுத்திருந்தது. கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.
இதே போல இங்கிலாந்தை சேர்ந்த சாம்பில்லிங்ஸ் (1 கோடி), டேவிட் வில்லி (2 கோடி), நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குஜ்ஜிலின் (50 லட்சம்) ஆகியோரை விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மும்பை அணியில் பெகரன் டார்ப், பென் கட்டிங், ஹென்டிலிங்ஸ் ஆகியோரும், பெங்களூர் அணியில் கிராண்ட்ஹோம், ஸ்டோனிஸ், ஹெட்மயர், சவுத்தி, கிளாசன் ஆகியோரும் விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தூர்:
இந்தியா-வங்காளதேச அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்னாடாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள மொமினுல் ஹக், டாஸ் வென்றதுடன், முதலில் பேட்டிங் செய்யும் முடிவை தைரியமாக எடுத்துள்ளார்.
துவக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கயீஸ் ஆகியோர் களமிறங்கினர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கி உள்ளது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஜடேஜா, சகா, அஷ்வின், ஷமி, யாதவ், இஷாந்த்.

வங்காளதேச அணி: இம்ருல் கயீஸ், ஷத்மான், மிதுன், மொமினுல் ஹக், முஷ்பிகுர், மஹ்முதுல்லா, லித்தன், மெகிடி, தாய்ஜூல், அபு ஜாயேத், எபடாட்.