என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
தோசை, நாண், புலாவ், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் பன்னீர். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பசலைக் கீரை - 2 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பசலைக்கீரை, வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி வறுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் சிறிதளவு வதங்கியதும் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
பிறகு இதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கிய, பின்னர் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் அத்துடன் உப்பு, [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் வறுத்த வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!!!
சூப்பரான பாலக் பன்னீர் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாங்காய் - 2
உப்பு - ஒரு துளி,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு
கடுகு - சிறிது
பச்சை மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :
முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை வேக வைக்கவும்.
கூடவே உப்பு, பச்சை மிளகாயையும் சேர்த்தே வேக வைக்கலாம்.
மாங்காய் நன்றாக வெந்தவுடன் சுத்தமான வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அல்லது வெல்லத்தை துளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி வெந்த மாங்காயுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கலவை சற்று திக்காக ஆரம்பித்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மாங்காய் பச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாங்காய் - 2
உப்பு - ஒரு துளி,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு
கடுகு - சிறிது
பச்சை மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :
முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை வேக வைக்கவும்.
கூடவே உப்பு, பச்சை மிளகாயையும் சேர்த்தே வேக வைக்கலாம்.
மாங்காய் நன்றாக வெந்தவுடன் சுத்தமான வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அல்லது வெல்லத்தை துளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி வெந்த மாங்காயுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கலவை சற்று திக்காக ஆரம்பித்தவுடன் தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மாங்காய் பச்சடி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொங்கலில் பல வகைகள் உள்ளன. இன்று அவலை வைத்து கார பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - 2 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
முந்திரிப்பருப்பு - 5
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் அவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை கொட்டி கிளற வேண்டும்.
பொங்கல் பதத்துக்கு வந்ததும் அதனுடன் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.
ருசியான அவல் பொங்கல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவல் - 2 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
முந்திரிப்பருப்பு - 5
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் அவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பை கொட்டி கிளற வேண்டும்.
பொங்கல் பதத்துக்கு வந்ததும் அதனுடன் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.
ருசியான அவல் பொங்கல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம், புலாவ், தோசைக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த மிக்ஸ்டு வெஜிடபிள் தால். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - ஒன்றரை கப்,
இஞ்சி - 50 கிராம்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், கேரட், சிகப்பு முள்ளங்கி, பூசணி, பட்டாணி எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை :
பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியைத் தோல் சீவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். (எவ்வளவு தளர்த்தியாக பருப்பு வேண்டுமோ, அந்த அளவு நீரை கொதிக்க விடவும்).
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பெருங்காயம், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு, கொத்த மல்லித்தழை சேர்க்கவும்.
அதோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு, மூடியால் மூடி 20 நிமிடம் வேக விடவும். நடு நடுவே கிளறிவிடவும். (தீயைக் குறைவாக வைக்கவும்).
இப்பொழுது பருப்பும் காய்கறியும் சேர்ந்து வெந்திருக்கும்.
கடைசியாக எலுமிச்சம்பழச் சாறை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் தால் ரெடி.

ஜவ்வரிசியில் பாயாசம் செய்து இருப்பீங்க. இன்று ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5,
ஜவ்வரிசி - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1/2 பழம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிது,
முந்திரிப்பருப்பு - 20.

செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்கில் அரைத்த ஜவ்வரிசி, முந்திரி கலவை, உப்பு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், சோம்பு, எலுமிச்சைச்சாறை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு உருண்டையாக எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 5,
ஜவ்வரிசி - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1/2 பழம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிது,
முந்திரிப்பருப்பு - 20.

செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்கில் அரைத்த ஜவ்வரிசி, முந்திரி கலவை, உப்பு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், சோம்பு, எலுமிச்சைச்சாறை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு உருண்டையாக எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைக்காயில் பொடிமாஸ் செய்தால் அருமையாக இருக்கும். இந்த பொடிமாஸை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்ட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடலை, உளுத்தம் பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயைத் தோல் சீவாமல் மூன்று துண்டுகளாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாழைக்காய் வெந்ததும் தோலை உரித்துவிட்டுச் துருவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளியுங்கள்.
பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் துருவி வைத்துள்ள வாழைக்காய், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள்.
மசாலாவுடன் வாழைக்காய் நன்றாகக் கலந்ததும் இறக்கிவைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைக்காய் - 1,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடலை, உளுத்தம் பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயைத் தோல் சீவாமல் மூன்று துண்டுகளாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வாழைக்காய் வெந்ததும் தோலை உரித்துவிட்டுச் துருவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளியுங்கள்.
பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் துருவி வைத்துள்ள வாழைக்காய், தேங்காய்த் துருவல் இரண்டையும் சேர்த்து வதக்குங்கள்.
மசாலாவுடன் வாழைக்காய் நன்றாகக் கலந்ததும் இறக்கிவைத்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைக்காயில் பஜ்ஜி, வறுவல், கூட்டு செய்து சாப்பீட்டு இருப்பீங்க. இன்று வாழைக்காயை வைத்து கோப்தா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1,
உருளைக் கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
பிரெட் தூள் - கால் கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
கிரேவிக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பட்டை - 2 சிறிய துண்டு,
நறுக்கிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் (அரிந்தது) - ஒரு டேபிள் ஸ்பூன்,
தக்காளி - 2,
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
[பாட்டி மசாலா] தனியாத் தூள் - 1 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
முந்திரி - 10,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கையும் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
வேகவைத்து எடுத்த வாழைக்காயையும் உருளைக்கிழங்கையும் தோல் உரித்துத் தேவையான அளவு உப்பு போட்டு மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மசித்தவற்றுடன் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், [பாட்டி மசாலா] தனியாத் தூள், ஆம்சூர் பவுடர், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
முந்திரியைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள். அதனுடன் தக்காளியைச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] சீரகத் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
கிரேவி கெட்டியாக வந்ததும் அதன் மேல் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்தால் கோப்தாவுக்கான கிரேவி தயார்.
பொரித்த கோப்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்றாக ஊறியதும் பரிமாறுங்கள்.
சூப்பரான வாழைக்காய் கோப்தா ரெடி.

தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
விரால் மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் - 10
தக்காளி - 2
வெந்தயம் - அரை டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - கால் கப்
தாளிக்க :
நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
மீனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.
புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.
அடுத்து அதில் நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள்.
பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.
அதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள்.
குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப் பொடி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான விரால் மீன் குழம்பு ரெடி.

மசாலா சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
உருளைக் கிழங்கை இரண்டையும் வேகவைத்துக்கொள்ளவும்.
வேக வைத்த உருளைக் கிழங்கைத் தோலுரித்து அதனுடன் சிறிதளவு உப்பு, வெண்ணெய், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல் தேய்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்
சூப்பரான மசாலா பூரி ரெடி.

காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையில் காய்கறிகளை சேர்த்து புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி - அனைத்தும் சேர்த்து 1 கப்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க...
கொத்தமல்லித்தழை - 1 கப்,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 3,
புதினா - 1/2 கப்.

செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த விழுது, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பாஸ்மதி அரிசியை போட்டு வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விசில் போட்டு 20 நிமிடம் வேகவிடவும்.
விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து நெய் சிறிது ஊற்றி ஒரு கிளறு கிளறி எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்மதி அரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி - அனைத்தும் சேர்த்து 1 கப்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க...
கொத்தமல்லித்தழை - 1 கப்,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 3,
புதினா - 1/2 கப்.

செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த விழுது, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பாஸ்மதி அரிசியை போட்டு வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விசில் போட்டு 20 நிமிடம் வேகவிடவும்.
விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து நெய் சிறிது ஊற்றி ஒரு கிளறு கிளறி எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டில் தோசை மாவு, காய்கறிகளை பயன்படுத்தி பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
ரவை - 1/4 கப்,
தக்காளி - 2 கப்,
வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய சீஸ் - 1 கப்,
உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்
பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு பீட்சா தோசை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா - 1 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
ரவை - 1/4 கப்,
தக்காளி - 2 கப்,
வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய சீஸ் - 1 கப்,
உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்
பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு பீட்சா தோசை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று பனிவரகு அரிசி, கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பனிவரகு - ஒரு கப்
பொடி செய்த கருப்பட்டி - முக்கால் கப்
தேங்காய் துண்டுகள் - 1 கப்
ஏலக்காய் - 5

செய்முறை :
அரை கப் தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
பனிவரகு அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் அரை கப் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டி அரைத்த மாவில் ஊற்றி, அதனுடன் ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்த நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பனிவரகு கருப்பட்டி பணியாரம் தயார்.
சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பனிவரகு கருப்பட்டி பணியாரம் ரெடி.
பனிவரகு அரிசியில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இது இதயத்தை பலப்படுத்தும். பசி உண்டாக்கும்.