என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Good bad Ugly"

    • திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
    • சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது டென் ஹவர்ஸ் திரைப்படம்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைகிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    நேசிப்பாயா

    மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியானது நேசிப்பாயா திரைப்படம், இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்க அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்தார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இத்திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மரணமாஸ்

    பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படமான மரணமாஸ். அராத்தாக இருக்கும் கதாநாயகன் பசில் ஒரு தொடர்கொலை சந்தேக குற்றவாளியாக இருக்கிறார். இவர் ஒரு நாள் பேருந்தில் ஏறி செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இப்படம் வரும் மே 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    அமெரிக்கன் மேன் ஹண்ட்: ஒசாமா பின் லேடன்

    மோர் லவ்ஷி மற்றும் டேனியல் சிவன்ஸ் மூன்று பாக ஆவண தொடராக உருவாக்கியுள்ளனர். ஒசாமா பின் லேடனை அமெரிக்க அரசு எப்படி பிடித்தது என்பதை கூறும் ஆவண தொடராக உருவாகியுள்ளது. இத்தொடர் வரும் மே 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


    வருணன்

    கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் இரண்டு கூட்டத்திற்கு நடுவே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களமாகும். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'அஸ்திரம்'

    கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் 'அஸ்திரம்'. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.

    டென் ஹவர்ஸ்

    சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது டென் ஹவர்ஸ் திரைப்படம். இப்படத்தில் காவல் அதிகாரியாக சிபிராஜ் நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்துடன் அமைந்து இருக்கும். டென் ஹவர்ஸ் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

    'ஒடேலா 2'

    அசோக் தேஜா தான் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'ஒடேலா 2'. இதில் ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'

    நிதின், பரத் இயக்கத்தில் வெளியான படம் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி'. இதில் ரதீப் மச்சிராஜு, தீபிகா பில்லி, வெண்ணெலா கிஷோர் மற்றும் சத்யா ஆகியோர் நடித்து உள்ளனர். கிராமத்து காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஈ.டி.வி வின் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

    'ஜாக்'

    தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள படம் 'ஜாக்'. பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியானது.

    'ல்தகா சைஆ'

    சதா நடார் இயக்கத்தில் வெளியான படம் 'ல்தகா சைஆ'. இதில் மோனிகா சலினா கதாநாயகியாக நடித்துள்ளார். கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

    'ராபின்ஹுட்'

    ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கினார். இதில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    • திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது
    • குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி தமிழ் நாட்டில் மட்டும் 173 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அஜித் நடித்த திரைப்படங்களில் அதிக வசூலித்த திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.
    • படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.

    கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார்.

    திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

    இதற்கான புது டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  

    • 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
    • குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 172.3 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அஜித் நடித்த திரைப்படங்களில் அதிக வசூலித்த திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது. அஜித் ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்தியாவில் ரூ.112 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் கேரளாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் 100 ஸ்கிரீன்களில் இருந்து 200 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
    • சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் உலகளவில் திரைப்படம் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    • குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
    • குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகை சிம்ரன் அவரது பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளார்.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது.

    அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
    • தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது.

    இந்நிலையில் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார். தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக புகார். ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை பயன்படுத்தியதால் இளையராஜா இந்த நோட்டீசை அளித்துள்ளார்.

    இன்னும் 7 நாட்களில் இதுக்குறித்த நடவடிக்கை மற்றும் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் பகிர்ந்தனர்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் பகிர்ந்தனர்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    புக் மை ஷோ தளத்தில் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இன்று சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. புக் மை ஷோ தளத்தில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு புக் செய்த ஒட்டுமொத்த டிக்கெட் எண்ணிக்கையை வெறும் மூன்றே நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் முறியடித்துள்ளது.

    • குட் பேட் அக்லி படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் பகிர்ந்தனர்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி'  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி  அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர் பகிர்ந்தனர்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது ,தற்பொழுது படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் தற்போது வரை உலகளவில் 76.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின
    • கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் வெற்றியை குட் பேட் அக்லி பட ஸ்டைலில் கொண்டாடி கே.கே.ஆர். அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×