குட் பேட் அக்லி பாடல்கள்- இளையராஜா தரப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
குட் பேட் அக்லி பாடல்கள்- இளையராஜா தரப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
Published on

குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசைஞானி இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com