என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
அனைவருக்கும் பலாப்பழம் மிகவும் பிடிக்கும். இன்று பலாப்பழம், வாழை இலை வைத்து சூப்பரான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - 5,
நெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை :
பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கவும்.
பலாச்சுளை நன்றாக வதங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும்.
வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்வது வைக்கவும்.
செய்த வைத்தவைகளை இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.
சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடைந்த தயிர் - 250 மி.லி.
உருண்டை செய்ய...
கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 10,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்.
அரைக்க...
தனியா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
அரிசி - 1 டீஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை :
கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.
சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள தயிர் ஆலு மசால் சூப்பராக இருக்கும். இன்று இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தயிர் - hung curd 200 மி.லி.,
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
வெங்காயம் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கப்,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரம்மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும்.
10 நிமிடம் கழித்து தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.
சூப்பரான தயிர் ஆலு மசால் ரெடி.
குறிப்பு: hung curd என்பது தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டு, அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் - hung curd 200 மி.லி.,
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
வெங்காயம் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கப்,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரம்மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும்.
10 நிமிடம் கழித்து தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.
சூப்பரான தயிர் ஆலு மசால் ரெடி.
குறிப்பு: hung curd என்பது தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டு, அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசி - வேர்க்கடலை வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்க மசித்து கொள்ளவும்.
வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைத்த மாவை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி - வேர்க்கடலை வடை ரெடி!!!

திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இப்போது திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளித்த பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் 10 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி!!!

மொமோஸில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் கீமா கொண்டு செய்யப்படும் மொமோஸ். இப்போது அந்த கீமா மொமோஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா அல்லது கோதுமை மாவு- 1 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
மட்டன் கீமா - 250 கிராம் (வேக வைத்தது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் கீமாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பௌலில் மைதா அல்லது கோதுமை, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வேக வைத்த கீமாவை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, பின் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நன்கு தண்ணீர் வற்ற கிளறி விட்டு, இறக்கி வைக்க வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து சிறு பூரி அளவில் தேய்த்து, நடுவே கைமா கலவையை சிறிது வைத்து, கூம்பு போன்று பிடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெயை தடவி, அதன் மேல் செய்து வைத்துள்ள மொமோஸ்களை வைக்க வேண்டும். இறுதியில் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கீமா மொமோஸ் ரெடி.

வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இன்று இந்த தட்டை பயறு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தட்டை பயறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய - 2
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்து, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 10 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!

காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் அதை வைத்து சூப்பரான தயிர் மசாலா இட்லி சாட் செய்யலாம். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 6,
தயிர் - 200 மி.லி.,
இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.
தாளிக்க...
கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
அலங்கரிக்க...
கேரட் - 1
தேங்காய்த் துருவல் - சிறிதளவு,
வெங்காயம் - 1,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
இட்லியை 6 துண்டுகளாக போட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தட்டில் பொரித்த இட்லியை அடுக்கி வைத்து, அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி, அதன் மேல் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லியை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான தயிர் மசாலா இட்லி சாட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி - 6,
தயிர் - 200 மி.லி.,
இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.
தாளிக்க...
கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
அலங்கரிக்க...
கேரட் - 1
தேங்காய்த் துருவல் - சிறிதளவு,
வெங்காயம் - 1,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
இட்லியை 6 துண்டுகளாக போட்டு எண்ணெயில் பொரித் தெடுத்து கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தட்டில் பொரித்த இட்லியை அடுக்கி வைத்து, அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி, அதன் மேல் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லியை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான தயிர் மசாலா இட்லி சாட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலக்கீரை, பச்சைப்பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரை, பச்சைப்பட்டாணி வைத்து சத்தான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை - 2 கப்,
மீடியம் அளவு உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 2 ,
பச்சைப் பட்டாணி - 3/4 கப்,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு - 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது.
உருளைக்கிழங்கையும், பட்டாணியையும் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து தக்காளியையும் உருளைக்கிழங்கையும் சீவி போடவும்.
இத்துடன் பச்சை பட்டாணி, மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.
இந்த கபாப் கலவையை மத்தால் நன்கு மசிக்கவும்.
இத்துடன் காரப் பொடி, வறுத்த கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனை உருண்டையாக தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கபாபை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
சூப்பரான ஹராபாரா கபாப் ரெடி.
இதனை சட்னி, சாஸுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலக்கீரை - 2 கப்,
மீடியம் அளவு உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 2 ,
பச்சைப் பட்டாணி - 3/4 கப்,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு - 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது.
உருளைக்கிழங்கையும், பட்டாணியையும் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து தக்காளியையும் உருளைக்கிழங்கையும் சீவி போடவும்.
இத்துடன் பச்சை பட்டாணி, மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.
இந்த கபாப் கலவையை மத்தால் நன்கு மசிக்கவும்.
இத்துடன் காரப் பொடி, வறுத்த கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனை உருண்டையாக தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கபாபை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
சூப்பரான ஹராபாரா கபாப் ரெடி.
இதனை சட்னி, சாஸுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மும்பையில் சந்தேஷ் மிகவும் பிரபலமான இனிப்பு. இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறை விளக்கதை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு க்ரீம் உள்ள பால் - 1 லிட்டர்,
எலுமிச்சைப் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
தூளாக்கிய சர்க்கரை - 1/8 கப்,
பிஸ்தா, பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை :
பாலை கொதிக்க வைத்து அதில் எலுமிச்சைச்சாறை கலக்கவும். பால் திரித்து தண்ணீர் தனியே நிற்கும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறவும். தண்ணீர் பிரிந்து தனியே வரும் வரை கிளறவும். இந்தப் பன்னீரை மஸ்லீன் துணியில் கட்டி 30 நிமிடங்கள் தொங்கவிடவும். அப்போது மீதமுள்ள தண்ணீரும் வெளியேறி விடும். இந்த பன்னீரை எடுத்து எலுமிச்சையின் புளிப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் சுத்தம் செய்யவும். தண்ணீர் இருந்தால் பிழிந்து எடுத்து விடவும்.
பிறகு பன்னீருடன் தூளாக்கிய சர்க்கரை சேர்த்து மிருதுவான விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
முதலில் விரல்களில் ஒட்டிக் கொண்டு வரும். பிறகு ஒட்டாததாக மாறிவிடும். ஒட்டாத பதத்துக்கு வந்ததும் குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும். இந்த குங்குமப்பூ ஒட்டாத பதத்துக்கு வந்ததும் அதன் நிறம் மாறும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
இது மிதமான சூட்டில் இருக்கும் போது தட்டையாக கைகளால் தட்டி, மேலே பிஸ்தா, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
சந்தேஷ் ரெடி.

கேரளா ஸ்பெஷலில் செய்யும் கொண்டைக்கடலை கூட்டுக் கறி சாதம், சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். இன்று இந்த கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப்,
வாழைக்காய் - 1,
சேனைக்கிழங்கு - 250 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி,
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி,
மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி,
துருவிய தேங்காய் - அரை மூடி,
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை :
கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து தனியே வைக்கவும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள கடலையைச் சேர்க்கவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் நன்கு பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும்.
இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலை தனியே அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சூப்பரான கொண்டைக்கடலை கூட்டுக் கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப்,
வாழைக்காய் - 1,
சேனைக்கிழங்கு - 250 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி,
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி,
மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி,
துருவிய தேங்காய் - அரை மூடி,
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை :
கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து தனியே வைக்கவும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள கடலையைச் சேர்க்கவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் நன்கு பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும்.
இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலை தனியே அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சூப்பரான கொண்டைக்கடலை கூட்டுக் கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை :
உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துருவிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மைதா, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக பரப்பி விடவும். தோசையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வேக விடவும். ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பிப் போட்டு மறுபக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி.
தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து பரிமாறவும்.
கவனிக்க: இது சாதாரண தோசையை விட வேக நேரமாகும். ஒரு தோசை முருகலாக வேக 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும். மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்.