என் மலர்
ஸ்லோகங்கள்
தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவபெருமானை போற்றும் இந்த மந்திரத்தை திங்கள் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம
தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவவழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

சாய்பாபாவிற்கு உகந்த மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேஷ ராசி - ஸ்ரீ சாயி ஓம் ரீம் லஷ்மிநாராயணாய நமஹ
ரிஷப ராசி - ஸ்ரீ சாயி ஓம் கோபாலாய உத்தரத்வஜாய நமஹ
மிதுன ராசி - ஸ்ரீ சாயி ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ
கடக ராசி - ஸ்ரீ சாயி ஓம் ஹிரண்யகர்ப்பாய அவ்யக்தரூபிணே நமஹ
சிம்ம ராசி - ஸ்ரீ சாயி ஓம் க்லீம் ப்ரஹ்மனே ஜகதா தாரய நமஹ
கன்னி ராசி - ஸ்ரீ சாயி ஓம் நமோ ப்ரீம் பீதாம்பராய நமஹ
துலாம் ராசி - ஸ்ரீ சாயி ஓம் தத்வ நிரஞ்சனாய தாரஹநாமாய நமஹ
விருச்சிக ராசி - ஸ்ரீ சாயி ஓம் நாராயணாய நரசிமஹாய நமஹ
தனுசு ராசி - ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் தேவ கிருஷ்ணாய ஊர்த்வ தந்தாய நமஹ
மகம் ராசி - ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் வத்ஸலாய நமஹ
கும்ப ராசி - ஸ்ரீ சாயி ஓம் ஸ்ரீம் உபேந்த்ராய அச்யுதாய நமஹ
மீனம் ராசி - ஸ்ரீ சாயி ஓம் க்லீம் உத்ருதாய உத்தாரிணே நமஹ
மந்திரங்களை காலையில் குளித்துவிட்டு குறைந்தது 11 தடவையாவது சொல்ல வேண்டும். பரிபூர்ண பலனுக்கு 108 தடவை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின் அம்சம்’ என்று கூறுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
இவர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவாக விளங்கிய துரோணருக்கும், கிருபரின் தங்கை கிருபிக்கும் மகனாக பிறந்தவர். இறையம்சத்துடன் பிறந்த அஸ்வத்தாமன், பிறக்கும் போது உச்சை சிரவஸ் என்ற தேவலோகத்தில் உள்ள குதிரையை போல சத்தம் எழுப்பியதால் ‘அஸ்வத்தாமன்’ என்ற பெயர் உண்டானது.
இவர் பிறக்கும்போது நெற்றியில் மணியுடன் பிறந்தவர். குருச்சேத்திர யுத்தத்தில் கவுரவர்கள் தரப்பில் போரிட்டு உயிருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பாரதப் போர் முடிவில் உப பாண்டவர்களைக் கொன்று கிருஷ்ணரிடம் சாபம் பெற்றார். ‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின் அம்சம்’ என்று கூறுவார்கள்.
இவருக்குண்டான காயத்ரி மந்திரம்..
“ஓம் ஸ்திராபுஷ்மன்தாய வித்மஹே
த்ரோண புத்ராய தீமஹி
தந்நோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்”
‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன.
இந்து மதத்தில் ஆறு சமய கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கணேச வழிபாடு முதன்மையானது. இருப்பினும், இந்து மதத்தில் உள்ள சமயங்களில் அனைத்திலும் கணபதியை மூல முதல்பொருளாக அனைவரும் வழிபட்டு வருகின்றனர். ஒருவர் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது, விநாயகரை வழிபட்டு வணங்கித் தொழுதால், அவரது எண்ணத்திற்கு ஏற்ப அந்த செயல் இடையூறு இன்றி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக்கூடிய ஒரே தெய்வம் விநாயகர் என்றால் அது மிகையாகாது. தடைகளை நீக்குபவர் என்பதால் இவருக்கு விக்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. சிவபெருமான், திரிபுரத்தை எரிக்க புறப்பட்டபோது, விநாயகரை வழிபடாமல் சென்றார். அப்போது வழியில் அவரது தேரின் அச்சு முறிந்தது. அதன் பிறகே தான் விநாயகரை வழிபடாமல் வந்தது சிவபெருமானுக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அவர் விநாயகரை வழிபட்டு திரிபுரத்தை எரித்து வெற்றி கண்டார். எனவே முழுமுதற் பொருளை வழிபடவேண்டியது அவசியம் ஆகிறது.
‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன.
கணேச காயத்திரி மந்திரம்:
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்’
பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன் நம்மை, அனைத்து செயல்களிலும் உடன் இருந்து வெற்றி பெறச் செய்வானாக.
விநாயகப் பெருமானை துதிக்கும்போது மற்ற மந்திரங்கள், அர்ச்சனைகள் முதலியவற்றை செய்வதும், மேற்கண்ட கணேச காயத்திரி மந்திரத்தையும் சொல்லி வழிபடுவதும் நல்லது. பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது கணேச காயத்திரியை தினமும் 108 முறை சொல்லலாம். இவ்வாறு சொல்வதால் வினைகள் நீங்கும். காரிய தடைகள் அகலும். வெற்றி உண்டாகும். பாவங்கள் விலகும். உடலும், உள்ளமும் வலிமையுடன் திகழும்.

சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.
வானரத் தலைவன் கேசரிக்கும் - அஞ்சனா தேவிக்கும் மகனாவார். பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த பிரம்மச்சாரி இவர். சிவனின் அவதாரமாக கருப்படுகிறார். வாயுப்புத்திரன், சொல்லின் செல்வன், சுந்தரன், ஆஞ்சநேயர், மாருதி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சூரியனிடம் இருந்து பல கலைகள் கற்ற சீடராவார். ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் நாயகனாகத் திகழ்பவர். வைணவ திருத்தலங்களில் அனுமனுக்கென தனி சன்னிதி உண்டு. அனுமனுக்கு அஷ்டமா சித்தியையும், சிரஞ்சீவி தன்மையையும் சீதாதேவியே வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் வாயு புத்ராய வித்மஹே
ராம பக்தாய தீமஹி
தந்தோ ஹனுமன் பரசோதயாத்”

எந்த ஒரு மன்னர் (அ) ஆட்சியாளர், நீதி நெறி பிறழாமல் ஆட்சி நடத்தி மக்களையும், நாட்டையும் காக்கின்றாரோ அவர், மகாபலி சக்கரவர்த்தியின் அம்சமாகக் கருதப்படுவார்.
இவர் விஷ்ணு பக்தரான பிரகலாதனின் பேரனும், வீரோசனின் மகனும் ஆவார். அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவரும் மிகச் சிறந்த விஷ்ணு பக்தராவார். உலகை வெல்லும் நோக்குடன் யாகம் புரிந்த இவருக்கு, தேவர்கள் அனைவரும் பயந்தனர். தேவர்களைக் காக்க நினைத்த விஷ்ணு பகவான், வாமன அவதாரம் எடுத்து வந்து, மகாபலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டார். மகாபலியும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் குள்ளமாக இருந்த மகாவிஷ்ணு, திரிவிக்கிரமனாக உயர்ந்து வளர்ந்து விண்ணுக்கும், மண்ணுக்குமாக நின்றார். தன் ஒரு அடியால் விண்ணுலகத்தையும், மற்றொரு அடியால் மண்ணுலகத்தையும் அளந்தவர், “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று மகாபலியிடம் கேட்டார். உடனே மகாபலி, மூன்றாவது அடியை தன்னுடைய தலையில் வைக்கும்படி கூறினார்.
விஷ்ணுவும் அவ்வாறே செய்து, மகாபலியை பாதாள உலகத்திற்குள் தள்ளினார். மேலும் பாதாள உலகத்திற்கு அரசனாகவும், சிரஞ்சீவியாகவும் வாழ அருள்புரிந்தார். எந்த ஒரு மன்னர் (அ) ஆட்சியாளர், நீதி நெறி பிறழாமல் ஆட்சி நடத்தி மக்களையும், நாட்டையும் காக்கின்றாரோ அவர், மகாபலி சக்கரவர்த்தியின் அம்சமாகக் கருதப்படுவார்.
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் மஹாபுருஷாய வித்மஹே
யஸோதனாய தீமஹி
தந்நோ மஹாபலி ப்ரசோதயாத்”

எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரம்..
கவுதம முனிவரின் கொள்ளுப் பேரன். சரத்வானருக்கும் - ஜனபதிக்கும் மகனாகப் பிறந்தவர். அஸ்தினாபுரம் அரசர் சந்தனுவிற்கு வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தவர். துரோணாச்சாரியாரின் மனைவியும், அஸ்வத்தாமனின் தாயுமான கிருபி, இவரது தங்கை ஆவார். குரு வம்சத்தினருக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும், ராஜகுருவாகவும் விளங்கினார். குருச்சேத்திர யுத்தத்தில் துரியோதணனின் கவுரவப் படையில் இருந்து, உயிருடன் இருந்த இருவரில் இவரும் ஒருவர். அர்ச்சுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரிச்சித்து மன்னனுக்கு குருவாக விளங்கியவர். எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள்.
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் தனுர்வித்யாய வித்மஹே
ராஜ தர்மாய தீமஹி
தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் தனுர்வித்யாய வித்மஹே
ராஜ தர்மாய தீமஹி
தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”
தினமும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும்.
இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹ|
ருந்தே ருந்தினி நமஹ|
ஜம்பே ஜம்பினி நமஹ|
மோஹே மோஹினி நமஹ|
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி
ஜிஹ்வா ஸ்தம்பனம்
குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு.

கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும், ராகு கேது தோஷமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை, அந்த இறைவனை நினைத்து உச்சரிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நேயாவோ யாயே தேயாளே.
கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும், ராகு கேது தோஷமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை, அந்த இறைவனை நினைத்து உச்சரிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இறுதிவரை விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் போராடுவதன் மூலம் எந்தத் தடையையும் தகர்த்து விடலாம் என்பதை மட்டும் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும் கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.
பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும் கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும். ஆற்றல் பெருகும். திறமைகள் பளிச்சிடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும்.
“சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகத்தின் நாயகா போற்றி! போற்றி!!
நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
என்று துதிப்பாடல்களைப் பாடி வழிபட்டால், ராஜகிரகமான சூரியனின் அருளுக் கு பாத்திரமாகலாம். பிரகாசமான எதிர்காலமும் நமக்கு அமையும்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள். பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.
“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”
நீங்கள் தினம்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்த உடன் 6 மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். கண்களை மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள். பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் உங்களை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களின் விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் நீங்கள் அறியாமலேயே வந்துவிடும். உங்கள் மனதில் அந்த எண்ணம் வந்து விட்டாலே போதும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடுவீர்கள்.
சமஸ்கிருத புலமை யாரிடம் மேலோங்கியிருக்கிறதோ, யார் ஒருவர் ராமபிரான், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரைத் துதிக்கிறார்களோ, அவர்கள் வியாசரின் அம்சம் என்பார்கள்.
‘கிருஷ்ண துவைபாயனர்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர் இவர். பராசர முனிவருக்கும், சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாக பிறந்தார். படைப்புத் தொழிலின் கடவுளான பிரம்மாவின் ஆணைக்கிணங்க, வேதங்களைத் தொகுத்து அளித்தவர். இதனால் ‘வேத வியாசர்’ என்று அழைக்கப்பட்டார்.
மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தை படைத்த ஞானி இவர். படைத்த இதிகாசத்தில் தானும் ஒரு பாத்திரமாக விளங்கினார். தன் தாயின் கட்டளையை ஏற்று, குரு வம்சத்தை தழைக்கச் செய்தவர். குருச்சேத்திர யுத்தத்தை ஞான திருஷ்டியால் கண்டு, அவற்றை திருதராட்டிரனுக்கு உரைக்க சஞ்சையனுக்கு அருள் புரிந்தார். இவர் கலியுகம் முடியும் வரை வாழ்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. 18 புராணங்களையும் இவர் எழுதியதாக கூறுவர்.
சமஸ்கிருத புலமை யாரிடம் மேலோங்கியிருக்கிறதோ, யார் ஒருவர் ராமபிரான், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரைத் துதிக்கிறார்களோ, அவர்கள் வியாசரின் அம்சம் என்பார்கள்.
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ வ்யாச ப்ரசோதயாத்”