என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும்.
    சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் "நமஹ" என்றும் தமிழில் "போற்றி" என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து இந்த சிவநாமாவளி பாடப்படும்.

    01. ஓம் சிவாய நமஹ
    02. ஓம் மஹேச்வராய நமஹ
    03. ஓம் சம்பவே நமஹ
    04. ஓம் பினாகிநே நமஹ
    05. ஓம் சசிசேகராய நமஹ

    06. ஓம் வாம தேவாய நமஹ
    07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
    08. ஓம் கபர்தினே நமஹ
    09. ஓம் நீலலோஹிதாய நமஹ
    10. ஓம் சங்கராய நமஹ

    11. ஓம் சூலபாணயே நமஹ
    12. ஓம் கட்வாங்கிநே நமஹ
    13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
    14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
    15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

    16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
    17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
    18. ஓம் பவாய நமஹ
    19. ஓம் சர்வாய நமஹ
    20. ஓம் திரிலோகேசாய நமஹ

    21. ஓம் சிதிகண்டாய நமஹ
    22. ஓம் சிவாப்ரியாய நமஹ
    23. ஓம் உக்ராய நமஹ
    24. ஓம் கபாலிநே நமஹ
    25. ஓம் காமாரயே நமஹ

    26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
    27. ஓம் கங்காதராய நமஹ
    28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
    29. ஓம் காலகாளாய நமஹ
    30. ஓம் க்ருபாநிதயே நமஹ

    31. ஓம் பீமாய நமஹ
    32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
    33. ஓம் ம்ருகபாணயே நமஹ
    34. ஓம் ஜடாதராய நமஹ
    35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

    36. ஓம் கவசிநே நமஹ
    37. ஓம் கடோராய நமஹ
    38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
    39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
    40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

    41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
    42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
    43. ஓம் ஸ்வரமயாய நமஹ
    44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
    45. ஓம் அநீச்வராய நமஹ

    46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
    47. ஓம் பரமாத்மநே நமஹ
    48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
    49. ஓம் ஹவிஷே நமஹ
    50. ஓம் யக்ஞ மயாய நமஹ

    51. ஓம் ஸோமாய நமஹ
    52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
    53. ஓம் ஸதாசிவாய நமஹ
    54. ஓம் விச்வேச்வராய நமஹ
    55. ஓம் வீரபத்ராய நமஹ

    56. ஓம் கணநாதாய நமஹ
    57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
    58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
    59. ஓம் துர்தர்ஷாய நமஹ
    60. ஓம் கிரீசாய நமஹ

    61. ஓம் கிரிசாய நமஹ
    62. ஓம் அநகாய நமஹ
    63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
    64. ஓம் பர்க்காய நமஹ
    65. ஓம் கிரிதன்வநே நமஹ

    66. ஓம் கிரிப்ரியாய நமஹ
    67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
    68. ஓம் புராராதயே நமஹ
    69. ஓம் மகவதே நமஹ
    70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

    71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
    72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
    73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
    74. ஓம் ஜகத் குரவே நமஹ
    75. ஓம் வ்யோமகேசாய நமஹ

    76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
    77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
    78. ஓம் ருத்ராய நமஹ
    79. ஓம் பூதபூதயே நமஹ
    80. ஓம் ஸ்தாணவே நமஹ

    81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
    82. ஓம் திகம்பராய நமஹ
    83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
    84. ஓம் அநேகாத்மநே நமஹ
    85. ஓம் ஸாத்விகாய நமஹ

    86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
    87. ஓம் சாச்வதாய நமஹ
    88. ஓம் கண்டபரசவே நமஹ
    89. ஓம் அஜாய நமஹ
    90. ஓம் பாசவிமோசகாய நமஹ

    91. ஓம் ம்ருடாய நமஹ
    92. ஓம் பசுபதயே நமஹ
    93. ஓம் தேவாய நமஹ
    94. ஓம் மஹாதேவாய நமஹ
    95. ஓம் அவ்யயாயே நமஹ

    96. ஓம் ஹரயே நமஹ
    97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
    98. ஓம் அவ்யக்ராய நமஹ
    99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
    100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

    101. ஓம் ஹராய நமஹ
    102. ஓம் அவ்யக்தாய நமஹ
    103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
    104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
    105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

    106. ஓம் அனந்தாய நமஹ
    107. ஓம் தாரகாய நமஹ
    108. ஓம் பரமேச்வராய நமஹ
    பணப்பிரச்சனை, குடும்ப கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம்
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

    தியான ஸ்லோகம் :

    ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம்
    த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம்
    பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம்
    தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம்

    மூலமந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி
    லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச
    மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா

    ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.
    வியாழக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றியை சொல்லி வந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி
    புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.
    புதன் பகவான் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம். புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
    அமைதி கிடைக்கும் .

    புதன் மந்திரம் :

    ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்

    புதன் காயத்ரி மந்திரம் :

    ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத : பிரசோதயாத்

    இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம்.

    பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.
    செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த தியான ஸ்லோகத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.
    செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த தியான ஸ்லோகத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.

    ரத்தமால்யாம பரதரம்
    ஹேமரூபம் சதுர்புஜம்
    சக்திஸ்வரூபம் கதாபத்மம்
    தாரயந்தம் கராம் புஜை
    அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம். விநாயகரின் சிறப்பு மிகு மந்திரங்களை பார்க்கலாம்.
    28 எழுத்து மந்திரம்

    'ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
    சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா’

    குடும்ப க்ஷேம காயத்ரி

    'ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
    மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
    ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
    தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா’

    காரிய ஸித்தி காயத்ரி

    'ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
    விஜய கணபதயே ஸ்வாஹா’

    அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் செவ்வாய் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    பனிரெண்டு வீடுகளின் காரகங்களின் படி இரண்டாம் ஸ்தானம் குடும்பத்தை குறிக்கிறது. நான்காம் ஸ்தானம் தாயை குறிக்கும் ஏழாம் ஸ்தானம் கணவன் அல்லது மனைவியை குறிக்கிறது. எட்டாம் ஸ்தானம் மாங்கல்ய பலத்தை சொல்கிறது. பனிரெண்டாம் ஸ்தானம் சுகபோக உறவு நிலைகளை சொல்கிறது. ஆகவே தான் குடும்பம், மனைவி, தாய், தாம்பத்ய சுகம் இவைகளை குறிக்கும் 2, 4, 7. 8, 12-ம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது.

    செவ்வாய் ஸ்தோத்ரம்

    தரணீ கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
    குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்
    மாதங்கி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை வலுப்படும்.
    ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே
    ஸ்ரீ காமேஸ்வர்யை தீமஹி
    தந்நோ ஷ்யாமளா ப்ரசோதயாத்

    வெள்ளிக்கிழமை காலை அல்லது இரவு சுக்ர ஹோரையில் குளித்து முடித்து ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் குங்குமம் பரப்பி இம்மந்திரத்தை வெற்றிலைக் காம்பால் எழுதி 108 தடவை ஜெபித்து அந்தக் குங்குமத்திற்குத் தூபம், தீபம், கற்பூரம் காட்டிய பின் ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொள்ளவும்.
    (வெள்ளிக் குங்குமச் சிமிழ் சிறப்பான பலனைத் தரும்).

    இம்மந்திரம் ஜெபித்து உருவேற்றிய குங்குமம் சர்வ வசீகரம் தரும்.

    தம்பதிகள் அணிந்து வர அன்யோன்யம் அதிகரிக்கும்.

    தொழில் அதிபர்கள், வியாபாரிகள் அணிந்து கொள்ள அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

    முருகனுக்கு உகந்த நாட்களிலும், செவ்வாய் கிழமைகளிலும் முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடி வளம் பல பெறுங்கள்.
    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
    முருகாஎன்று ஓதுவார் முன்.

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
    குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்த வேலுண்டே துணை.

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
    பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
    குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

    மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
    கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
    எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி மேருவையே.

    ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
    ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
    மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
    வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றியை சொல்லி வந்தால் தடைகள் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கும்.
    1. ஓம் அங்காள அம்மையே     போற்றி
    2. ஓம் அருளின் உருவே     போற்றி
    3. ஓம் அம்பிகை தாயே     போற்றி
    4. ஓம் அன்பின் வடிவே     போற்றி
    5. ஓம் அனாத ரட்சகியே     போற்றி
    6. ஓம் அருட்பெருந்ஜோதியே     போற்றி
    7. ஓம் அன்னப்பூரணியே     போற்றி
    8. ஓம் அமுதச் சுவையே     போற்றி
    9. ஓம் அருவுரு ஆனவளே     போற்றி
    10. ஓம் ஆதி சக்தியே     போற்றி
    11. ஓம் ஆதிப்பரம் பொருளே      போற்றி
    12. ஓம் ஆதிபராசக்தியே     போற்றி
    13. ஓம் ஆனந்த வல்லியே     போற்றி
    14. ஓம் ஆன்ம சொரூபினியே     போற்றி
    15. ஓம் ஆங்காரி அங்காளியே     போற்றி
    16. ஓம் ஆறுமுகன் அன்னையே     போற்றி
    17. ஓம் ஆதியின் முதலே     போற்றி
    18. ஓம் ஆக்குத் சக்தியே     போற்றி
    19. ஓம் இன்னல் களைவாளே     போற்றி
    20. ஓம் இடர்நீக்குவாளே     போற்றி
    21. ஓம் இமயத்து அரசியே     போற்றி
    22. ஓம் இச்சா சக்தியே     போற்றி
    23. ஓம் இணையிலா தெய்வமே     போற்றி
    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே     போற்றி
    25. ஓம் இயக்க முதல்வியே     போற்றி
    26. ஓம் இறைவனின் இறைவியே     போற்றி
    27. ஓம் இகம்பர சுகமே     போற்றி
    28. ஓம் ஈசனின் தாயே     போற்றி
    29. ஓம் ஈஸ்வரி தாயே     போற்றி
    30. ஓம் ஈகைப் பயனே     போற்றி
    31. ஓம் ஈடில்லா தெய்வமே     போற்றி
    32. ஓம் ஈசனின் பாதியே     போற்றி
    33. ஓம் ஈஸ்வரி அங்காளியே     போற்றி
    34. ஓம் ஈசனின் இயக்கமே     போற்றி
    35. ஓம் ஈஸ்வரி ஆனவளே     போற்றி
    36. ஓம் ஈகை குணவதியே     போற்றி
    37. ஓம் உண்மை பொருளே     போற்றி
    38. ஓம் உலகை ஈன்றாய்     போற்றி
    39. ஓம் உலகில் நிறைந்தாய்     போற்றி
    40. ஓம் உருவம் ஆனாய்     போற்றி
    41. ஓம் உமை அம்மையே     போற்றி
    42. ஓம் உயிரே வாழ்வே     போற்றி
    43. ஓம் உயிராய் இருப்பாய்     போற்றி
    44. ஓம் உடலாய் அ¬ந்தாய்     போற்றி
    45. ஓம் உமாமகேஸ்வரியே     போற்றி
    46. ஓம் ஊனுயிர் ஆனாய்     போற்றி
    47. ஓம் ஊக்கம் அருள்வாய்     போற்றி
    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்     போற்றி
    49. ஓம் ஊரைக்காப்பாய்     போற்றி
    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்     போற்றி
    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்     போற்றி
    52. ஓம் ஊடல் நாயகியே     போற்றி
    53. ஓம் ஊழ்வினை களைவாய்     போற்றி
    54. ஓம் ஊற்றும் கருணை மழையே     போற்றி
    55. ஓம் எங்கும் நிறைந்தாய்     போற்றி
    56. ஓம் எங்களை காப்பாய்     போற்றி
    57. ஓம் எண்குண வல்லி     போற்றி
    58. ஓம் எழில்மிகு தேவி     போற்றி
    59. ஓம் ஏழிசைப் பயனே     போற்றி
    60.ஓம் ஏகம்பன் துணைவி     போற்றி
    61. ஓம் ஏகாந்த ருபிணியே     போற்றி
    62. ஓம் ஏழையை காப்பாய்     போற்றி
    63. ஓம் ஐங்கரன் தாயே     போற்றி
    64. ஓம் ஐயனின் பாகமே     போற்றி
    65. ஓம் ஐயம் தெளிந்தாய்     போற்றி
    66. ஓம் ஐம்பொறி செயலே     போற்றி
    67. ஓம் ஐம்புலன் சக்தியே     போற்றி
    68. ஓம் ஒருமாரி உருமாரி     போற்றி
    69. ஓம் ஒன்பான் சுவையே     போற்றி
    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்     போற்றி
    71. ஓம் ஒப்பில்லா சக்தி     போற்றி
    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்     போற்றி
    73. ஓம் ஒங்காரி ஆனாய்     போற்றி
    74. ஓம் ஒங்காரி அங்காளி     போற்றி
    75. ஓம் ஓம்சக்தி தாயே     போற்றி
    76. ஓம் ஒருவாய் நின்றாய்     போற்றி
    77. ஓம் ஒங்கார சக்தியே     போற்றி
    78. ஓம் கல்விக் கடலே     போற்றி
    79. ஓம் கற்பூர வல்லி     போற்றி
    80. ஓம் கந்தன் தாயே     போற்றி
    81. ஓம் கனகாம்பிகையே      போற்றி
    82. ஓம் கார்மேகன் தங்கையே     போற்றி
    83. ஓம் காளி சூலியே     போற்றி
    84. ஓம் காக்கும் அங்காளியே     போற்றி
    85. ஓம் சங்கரி சாம்பவீ     போற்றி
    86. ஓம் சக்தியாய் நின்றாய்     போற்றி
    87. ஓம் சாந்தவதியே     போற்றி
    88. ஓம் சிவகாம சுந்தரி     போற்றி
    89. ஓம் சினம் தணிப்பாய்     போற்றி
    90. ஓம் சிங்க வாகனியே     போற்றி
    91. ஓம் சீற்றம் கொண்டாய்     போற்றி
    92. ஓம் சுந்தரவல்லி     போற்றி
    93. ஓம் சூரசம்மாரி     போற்றி
    94. ஓம் தாண்டவ ஈஸ்வரி     போற்றி
    95. ஓம் தாட்சாயணிதேவி     போற்றி
    96. ஓம் திரிபுரசுந்தரி     போற்றி
    97. ஓம் தீபச் சுடரொளியே     போற்றி
    98. ஓம் நடன நாயகி     போற்றி
    99. ஓம் நான்மறைப் பொருளே     போற்றி
    100. ஓம் நீலாம்பிகையே     போற்றி
    101. ஓம் நீதிக்கு அரசி     போற்றி
    102. ஓம் பஞ்சாட்சரியே     போற்றி
    103. ஓம் பம்பை நாயகியே     போற்றி
    104. ஓம் பார்வதா தேவி     போற்றி
    105. ஓம் பாம்பின் உருவே     போற்றி
    106. ஓம் பார்புகழும் தேவியே     போற்றி
    107. ஓம் பிணிக்கு மருந்தே     போற்றி
    108. ஓம் பிறவி அறுப்பாய்     போற்றி.
    மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
    ‘ஓம் காளிகாயை வித்மஹே
    மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
    தன்னோ அங்காளி ப்ரசோதயாத்’

    என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

    இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
    மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹீ
    தந்நோ தந்தி; ப்ரசோதயாத்

    மும்மூர்த்திகளும், வேதங்களும் புராண நூல்களும் போற்றி புகழும் தனி பெருந்தெய்வம் விநாயகர். அவரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும், நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஓம் அதூன இந்த்ர லட்மந்தம்
    சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
    மஹாஹஸ்தி தட்ணேன வாஞ்சா
    கல்பலதா கணபதி.

    நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

    பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஐபித்துவரவும். நீங்க நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
    க்லௌம் கம் ஜம்
    கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
    வரேண்யம் கணபதயே க்லீம்
    ஹசகசல ஹ்ரீம்
    பர்க்கோ தேவஸ்யதீமஹீ
    வரவரத சவு சஹல ஹ்ரீம்
    த்யோயோநப்ர சோதயாத் சர்வ
    ஐனம்மே வசமானய ஸ்வாஹா.
    ×