என் மலர்
ஸ்லோகங்கள்
குரு பகவானைப் போற்றிப் பாடும் கீழ்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது.
‘தேனாம்ச ரிஷினாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்’
குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள், குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்’
குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள், குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.
துன்பம், கடன், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் அல்லது அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !
ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி
ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !
ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !
ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !
ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி
ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !
ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !
ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!
முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஷூம் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார்.
வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஷூம் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார்.
வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அதுமிக விரைவாக தீர்ந்துவிடும். மேலும் இந்த மந்திரத்தையும் சொல்லி வரலாம்.
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அதுமிக விரைவாக தீர்ந்துவிடும். மஹாஹஸ்தி விநாயகர் பெரிய துதிக்கையை உடையவராவார். இவர் பெரும் தனத்தை அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்கு இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும். நமது பாவங்களும் தீரும். செல்வமும் ஞானமும் நமக்குக்கிடைத்துவிடும்.
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அதுமிக விரைவாக தீர்ந்துவிடும். மஹாஹஸ்தி விநாயகர் பெரிய துதிக்கையை உடையவராவார். இவர் பெரும் தனத்தை அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்கு இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும். நமது பாவங்களும் தீரும். செல்வமும் ஞானமும் நமக்குக்கிடைத்துவிடும்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபட்டு வந்தால் கணவன் - மனைவி இடையே நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
1. ஓம் அங்காள அம்மையே போற்றி
2. ஓம் அருளின் உருவே போற்றி
3. ஓம் அம்பிகை தாயே போற்றி
4. ஓம் அன்பின் வடிவே போற்றி
5. ஓம் அனாத ரட்சகியே போற்றி
6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி
7. ஓம் அன்னப்பூரணியே போற்றி
8. ஓம் அமுதச் சுவையே போற்றி
9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி
10. ஓம் ஆதி சக்தியே போற்றி
11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி
12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி
13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
17. ஓம் ஆதியின் முதலே போற்றி
18. ஓம் ஆக்குத் சக்தியே போற்றி
19. ஓம் இன்னல் களைவாளே போற்றி
20. ஓம் இடர்நீக்குவாளே போற்றி
21. ஓம் இமயத்து அரசியே போற்றி
22. ஓம் இச்சா சக்தியே போற்றி
23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி
24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
25. ஓம் இயக்க முதல்வியே போற்றி
26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி
27. ஓம் இகம்பர சுகமே போற்றி
28. ஓம் ஈசனின் தாயே போற்றி
29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
30. ஓம் ஈகைப் பயனே போற்றி
31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
32. ஓம் ஈசனின் பாதியே போற்றி
33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி
36. ஓம் ஈகை குணவதியே போற்றி
37. ஓம் உண்மை பொருளே போற்றி
38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி
39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
40. ஓம் உருவம் ஆனாய் போற்றி
41. ஓம் உமை அம்மையே போற்றி
42. ஓம் உயிரே வாழ்வே போற்றி
43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
44. ஓம் உடலாய் அ¬ந்தாய் போற்றி
45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி
46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி
50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
52. ஓம் ஊடல் நாயகியே போற்றி
53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
56. ஓம் எங்களை காப்பாய் போற்றி
57. ஓம் எண்குண வல்லி போற்றி
58. ஓம் எழில்மிகு தேவி போற்றி
59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி
60.ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
61. ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி
62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி
63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி
64. ஓம் ஐயனின் பாகமே போற்றி
65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி
67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி
70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
71. ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி
78. ஓம் கல்விக் கடலே போற்றி
79. ஓம் கற்பூர வல்லி போற்றி
80. ஓம் கந்தன் தாயே போற்றி
81. ஓம் கனகாம்பிகையே போற்றி
82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
83. ஓம் காளி சூலியே போற்றி
84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி
85. ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
87. ஓம் சாந்தவதியே போற்றி
88. ஓம் சிவகாம சுந்தரி போற்றி
89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி
90. ஓம் சிங்க வாகனியே போற்றி
91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
92. ஓம் சுந்தரவல்லி போற்றி
93. ஓம் சூரசம்மாரி போற்றி
94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி
96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி
97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி
98. ஓம் நடன நாயகி போற்றி
99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
100. ஓம் நீலாம்பிகையே போற்றி
101. ஓம் நீதிக்கு அரசி போற்றி
102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி
103. ஓம் பம்பை நாயகியே போற்றி
104. ஓம் பார்வதா தேவி போற்றி
105. ஓம் பாம்பின் உருவே போற்றி
106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி
107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.
2. ஓம் அருளின் உருவே போற்றி
3. ஓம் அம்பிகை தாயே போற்றி
4. ஓம் அன்பின் வடிவே போற்றி
5. ஓம் அனாத ரட்சகியே போற்றி
6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி
7. ஓம் அன்னப்பூரணியே போற்றி
8. ஓம் அமுதச் சுவையே போற்றி
9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி
10. ஓம் ஆதி சக்தியே போற்றி
11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி
12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி
13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
17. ஓம் ஆதியின் முதலே போற்றி
18. ஓம் ஆக்குத் சக்தியே போற்றி
19. ஓம் இன்னல் களைவாளே போற்றி
20. ஓம் இடர்நீக்குவாளே போற்றி
21. ஓம் இமயத்து அரசியே போற்றி
22. ஓம் இச்சா சக்தியே போற்றி
23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி
24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
25. ஓம் இயக்க முதல்வியே போற்றி
26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி
27. ஓம் இகம்பர சுகமே போற்றி
28. ஓம் ஈசனின் தாயே போற்றி
29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
30. ஓம் ஈகைப் பயனே போற்றி
31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
32. ஓம் ஈசனின் பாதியே போற்றி
33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி
36. ஓம் ஈகை குணவதியே போற்றி
37. ஓம் உண்மை பொருளே போற்றி
38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி
39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
40. ஓம் உருவம் ஆனாய் போற்றி
41. ஓம் உமை அம்மையே போற்றி
42. ஓம் உயிரே வாழ்வே போற்றி
43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
44. ஓம் உடலாய் அ¬ந்தாய் போற்றி
45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி
46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி
50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
52. ஓம் ஊடல் நாயகியே போற்றி
53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
56. ஓம் எங்களை காப்பாய் போற்றி
57. ஓம் எண்குண வல்லி போற்றி
58. ஓம் எழில்மிகு தேவி போற்றி
59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி
60.ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
61. ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி
62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி
63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி
64. ஓம் ஐயனின் பாகமே போற்றி
65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி
67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி
70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
71. ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி
78. ஓம் கல்விக் கடலே போற்றி
79. ஓம் கற்பூர வல்லி போற்றி
80. ஓம் கந்தன் தாயே போற்றி
81. ஓம் கனகாம்பிகையே போற்றி
82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
83. ஓம் காளி சூலியே போற்றி
84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி
85. ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
87. ஓம் சாந்தவதியே போற்றி
88. ஓம் சிவகாம சுந்தரி போற்றி
89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி
90. ஓம் சிங்க வாகனியே போற்றி
91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
92. ஓம் சுந்தரவல்லி போற்றி
93. ஓம் சூரசம்மாரி போற்றி
94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி
96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி
97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி
98. ஓம் நடன நாயகி போற்றி
99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
100. ஓம் நீலாம்பிகையே போற்றி
101. ஓம் நீதிக்கு அரசி போற்றி
102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி
103. ஓம் பம்பை நாயகியே போற்றி
104. ஓம் பார்வதா தேவி போற்றி
105. ஓம் பாம்பின் உருவே போற்றி
106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி
107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி.
ஞாபக மறதியால் அவதிப்படும் மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. சிலர் இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
‘சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரியாமி,
ஸித்தர் பவது மே ஸதா!’
இந்த ஸ்லோகம் தவிர கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றையும் படிக்கலாம்.
‘சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரியாமி,
ஸித்தர் பவது மே ஸதா!’
இந்த ஸ்லோகம் தவிர கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றையும் படிக்கலாம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
‘ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்’
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்’
என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை ராகுகாலத்தில் இந்த வீரதுர்க்கையில் பாடலை பாடி வந்தால் பிரச்சனைகள் தீர்ந்து வசந்தம் உண்டாகும்.
வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!
கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!
மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!
தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!
காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!
ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!
நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!
சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!
ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!
கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!
மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!
தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!
காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!
ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!
நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!
சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!
ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!
கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரடி சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவை சொல்லி வந்தால் எவ்வித இடையூறும் நேராவண்ணம் சாயிபாபா காத்தருள்வார்.
சீரடி சாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்மை தரும் ஸ்ரீ சாயிநாதர் கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் பக்தர்கள் சொல்லி வந்தால் எந்த இடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் சாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.
சீரடி சாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு
திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ சாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீசாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீசாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீசாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க
புவியிறைஞ்சும் ஸ்ரீசாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீசாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீசாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீசாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க
கண்கண்ட ஸ்ரீசாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீசாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீசாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீசாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
தூயசுடர் வடிவான சாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீசாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான சாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் சாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
குருசாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீசாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீசாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீசாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
கனிவுமிகு ஸ்ரீசாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீசாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீசாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீசாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க
இருதொடையும் ஸ்ரீசாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீசாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீசாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீசாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீசாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீசாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீசாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீசாயி உடனே காக்க
எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீசாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீசாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீசாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீசாயி சித்தன் காக்க.
சீரடி சாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு
திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ சாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீசாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீசாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீசாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க
புவியிறைஞ்சும் ஸ்ரீசாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீசாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீசாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீசாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க
கண்கண்ட ஸ்ரீசாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீசாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீசாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீசாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
தூயசுடர் வடிவான சாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீசாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான சாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் சாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
குருசாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீசாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீசாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீசாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
கனிவுமிகு ஸ்ரீசாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீசாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீசாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீசாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க
இருதொடையும் ஸ்ரீசாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீசாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீசாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீசாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீசாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீசாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீசாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீசாயி உடனே காக்க
எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீசாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீசாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீசாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீசாயி சித்தன் காக்க.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய்கிரகத்திற்குரிய இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்.
ஓம் ஹீமஸதாய நம
ஓம் மஹாபாகாய நம
ஓம் மங்களாய நம
ஓம் மங்களப்ரதாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மஹாசூராய நம
ஓம் மஹாபல பராக்ரமாய நம
ஓம் மஹாரௌத்ராய நம
ஓம் மஹாபத்ராய நம
ஓம் மானனீயாய நம
ஓம் தயாகராய நம
ஓம் மானதாய நம
ஓம் ஹீமஸதாய நம
ஓம் மஹாபாகாய நம
ஓம் மங்களாய நம
ஓம் மங்களப்ரதாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மஹாசூராய நம
ஓம் மஹாபல பராக்ரமாய நம
ஓம் மஹாரௌத்ராய நம
ஓம் மஹாபத்ராய நம
ஓம் மானனீயாய நம
ஓம் தயாகராய நம
ஓம் மானதாய நம
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
ஹேமலம்ப நாம ஸம்வத்ஸரே
தட்சிணாயனே க்ரீஷ்மர்தௌ
சராவணமாஸே கிருஷ்ண பட்சே
அஷ்டம்யாம் சுபதிதௌ இந்துவாஸர
அபபரணி நட்சத்திர விருத்தி யோக பவ கரண
ஏவங்குண விசேஷண விசிஷடாயாம்
அஷ்டம்யாம் சுபதிதள மம
ஸஹ குடும்பஸ்ய ஸ்ரீகோபால கிருஷ்ண
பிரசாத சித்யர்த்தம் சராவண
கிருஷ்ணாஷ்டமி புண்யகாலே ஸபரிவார
ஸ்ரீகோபாலகிருஷ்ண பூஜாம் கரிஷ்யே.
ஹேமலம்ப நாம ஸம்வத்ஸரே
தட்சிணாயனே க்ரீஷ்மர்தௌ
சராவணமாஸே கிருஷ்ண பட்சே
அஷ்டம்யாம் சுபதிதௌ இந்துவாஸர
அபபரணி நட்சத்திர விருத்தி யோக பவ கரண
ஏவங்குண விசேஷண விசிஷடாயாம்
அஷ்டம்யாம் சுபதிதள மம
ஸஹ குடும்பஸ்ய ஸ்ரீகோபால கிருஷ்ண
பிரசாத சித்யர்த்தம் சராவண
கிருஷ்ணாஷ்டமி புண்யகாலே ஸபரிவார
ஸ்ரீகோபாலகிருஷ்ண பூஜாம் கரிஷ்யே.
கிருஷ்ணஜெயந்தி தினத்தன்று பகலில் விரதம் இருந்து இரவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜை செய்து, ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண ஜனன ஸர்கத்தைபாராயணம் - சரவணம் செய்ய (கேட்க) வேண்டும்.
கிருஷ்ணஜெயந்தி தினத்தன்று பகலில் விரதம் இருந்து இரவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜை செய்து, ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண ஜனன ஸர்கத்தைபாராயணம் - சரவணம் செய்ய (கேட்க) வேண்டும்.
ஹரேராமா ஹரேகிருஷ்ணா
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே!!
இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது.
ஹரேராமா ஹரேகிருஷ்ணா
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே!!
இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது.






