என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சொல்ல வேண்டிய பாராயணம்
    X

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று சொல்ல வேண்டிய பாராயணம்

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.

    ஹேமலம்ப நாம ஸம்வத்ஸரே
    தட்சிணாயனே க்ரீஷ்மர்தௌ
    சராவணமாஸே கிருஷ்ண பட்சே
    அஷ்டம்யாம் சுபதிதௌ இந்துவாஸர
    அபபரணி நட்சத்திர விருத்தி யோக பவ கரண
    ஏவங்குண விசேஷண விசிஷடாயாம்
    அஷ்டம்யாம் சுபதிதள மம
    ஸஹ குடும்பஸ்ய ஸ்ரீகோபால கிருஷ்ண
    பிரசாத சித்யர்த்தம் சராவண
    கிருஷ்ணாஷ்டமி புண்யகாலே ஸபரிவார
    ஸ்ரீகோபாலகிருஷ்ண பூஜாம் கரிஷ்யே.
    Next Story
    ×