iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200R மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.

ஏப்ரல் 19, 2018 16:26

கூடுதல் பாதுகாப்புடன் பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பல்சர் 150 மாடலினை இரண்டு டிஸ்க் பிரேக்களுடன் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 18, 2018 15:29

இரண்டு புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டார்க்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது என்டார்க் ஸ்போர்ட் ஸ்கூட்டர் மாடலை இரண்டு வித புதிய நிறங்ளில் அறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரல் 15, 2018 14:17

விரைவில் இந்தியா வரும் சுசுகி GSX S750

சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு தேதி இணையத்தில் கசிந்திருக்கிறது.

ஏப்ரல் 13, 2018 16:01

மூன்று புதிய நிறங்களில் அசத்தும் யமஹா YZF R15 V3.0

யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிள் மூன்று புதிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12, 2018 15:47

சுசுகி GSX-S300 காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது

சீனாவில் சுசுகியின் பங்குதாரர் ஆன ஹோஜூ நிறுவனம் HJ300 மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது.

ஏப்ரல் 11, 2018 16:39

இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 விலை குறைப்பு

கவாசகி நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த நின்ஜா 300 பிஎஸ்-IV மாடலின் இந்திய விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10, 2018 16:45

இந்தியாவில் டிவிஎஸ் வீகோ விலை குறைப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வீகோ ஸ்கூட்டர் விலையை குறைத்துள்ளது. புதிய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஏப்ரல் 09, 2018 13:20

இந்தியாவில் அமோக வரவேற்பை பெறும் ஹோன்டா கிரேசியா

ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த 125சிசி ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏப்ரல் 07, 2018 15:41

டிவிஎஸ் அபாச்சி RR310 புதிய விலை

டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06, 2018 17:01

இந்தியாவில் கவாசகி நின்ஜா 400 வெளியானது

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மோட்டார் விழாவில் அனைவரையும் கவர்ந்த கவாசகி நின்ஜா 400 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 05, 2018 15:28

பஜாஜ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை அதிரடி மாற்றம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றியமைத்துள்ளது.

ஏப்ரல் 04, 2018 16:20

பாதுகாப்பு அம்சம் பெறும் ராயல் என்ஃபீல்டு புல்லட்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் மோட்டார்சைக்கிளில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.

ஏப்ரல் 01, 2018 16:04

பஜாஜ் டாமினர் 400 இந்திய விலை அதிரடி மாற்றம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.

மார்ச் 31, 2018 17:03

2018 பஜாஜ் பல்சர் 150 இந்திய விலை வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 பல்சர் 150 இந்திய விலை வெளியாகியுள்ளது.

மார்ச் 28, 2018 17:35

இந்தியாவில் யமஹா YZF R1 விலை குறைக்கப்பட்டது

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது YZF R1 மோட்டார்சைக்கிள் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கிறது.

மார்ச் 24, 2018 16:56

இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி100 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

மார்ச் 23, 2018 16:50

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 வெளியீட்டு தகவல்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 21, 2018 16:27

2018 ஹோன்டா சி.பி.ஆர். 250ஆர் விலை அறிவிக்கப்பட்டது

ஹோன்டா சி.பி.ஆர். 250ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய விலை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மார்ச் 20, 2018 15:49

சுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியானது

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தனது இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மார்ச் 17, 2018 17:50

5