என் மலர்

  நீங்கள் தேடியது "power shutdown"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
  • வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  திருப்பூர் :

  திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பார்க் காலேஜ் ரோடு, லட்சுமிநகர் நால்ரோடு, கரைபுதூர் ரோடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

  இதேபோல் பணப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாதேஸ்வரன் நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்மன்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.

  திருப்பூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. சர்ச் வீதி, இந்திராநகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, திரு.வி.க. நகர் 1,2,3 வீதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்புப் பணிகாரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
  • உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்

  காங்கயம் :

  தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.

  பழையகோட்டை, நத்தக்காடையூர், மரு–துறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

  காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு, தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

  தாராபுரம் கோட்டம் மூலனூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சி வலசு, நத்தம்பாளையம், சாணார்பாளையம், குருநாதர் கோட்டை, பாரக்கடை, அக்கரைப்பாளையம், மாம்பாடி, புளியம்பட்டி, நாராயணா வலசு, நால்ரோடு, எரிசனம்பாளையம், ஒத்தப்பாளையம், கருப்பணவலசு, நடுப்பாளையம், மணலூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்.

  நெல்லை:

  நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளையம் ெகாட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம்,

  அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், அண்ணா வீதி, ஆசாத் ரோடு, சிவந்திபட்டி, மகாராஜநகர், தியாகராஜநகர், கொடிக்குளம், முத்தூர், உழவர் சந்தை, பாளை ரெயில் நிலையம், பெருமாள்புரம், பொதிகை நகர், அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், புதிய பஸ் நிலையம்,ரெட்டியார்பட்டி, டக்கம்மாள்புரம், கொங்கந்தான்பாறை,

  பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்ேடரி, தாமரை செல்வி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை
  • காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை

  உடுமலை :

  உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.

  அதன்படி காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
  • செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

  திருப்பூர் :

  பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாைள செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளானது மங்கலம், பூமலூா், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
  • திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  திருப்–பூர்,

  தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

   இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் சப்ளை நிறுத்தப்படுவதாக உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
  உசிலம்பட்டி:

  இது குறித்து உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

  சின்னக்கட்டளை துணை மின் நிலையம் மற்றும் எழுமலை துணை மின் நிலையங்களில் (நாளை வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுபப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், பகுதிகளில் மின் விநியோம் இருக்காது. கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சூலபுரம், உலைபட்டி, மள்ளபுரம், அய்யம் பட்டி, எம்.கல்லுபட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைபட்டி, தடை யம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது
  திருச்சி:

  திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை திருவெறும்பூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி, சோழமாநகர், நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், சூரியூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் சுகுமார் தெரிவித்து உள்ளார். 
  ×