என் மலர்

  நீங்கள் தேடியது "Monthly maintenance work"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • கொங்கந்தான் பாறை,இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  நெல்லை:

  நெல்லை மின் பகிர்மான கழகத்தின் நகர்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

  இதனால் ரெட்டியார் பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  இதேபோல் பாளை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வி.எம். சத்திரம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரிய குளம், மேலகுளம், நடுவக் குறிச்சி, ரஹ்மத் நகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி,

  திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், படப்பக்குறிச்சி, மணப்படை வீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜா நகர், தியாகராஜ நகர், அன்பு நகர், முருகன் குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • ரெட்டியார்பட்டி, கொங்கந்தான்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

  நெல்லை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்புற வினியோக செயற்பொறியாளர் முத்துக் குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  பராமரிப்பு பணி

  தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்கக் கிழமை) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெற உள்ளது.

  இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பால பாக்யா நகர், தெற்கு பால பாக்யா நகர், மதுரை ரோடு, பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகரில் மின்வினி யோகம் இருக்காது.

  மேலப்பாளையம் பகுதிகள்

  இதேபோல் மேலப்பாளையம் துணை மின்நிலை யத்தில் நடைபெறும் பரா மரிப்பு பணியால் கொட்டி குளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை, பாளை மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமாணிக்க புரம், நேதாஜி சாலை, மேலகருங் குளம், ஹாமீம்புரம், முன்னீர் பள்ளம், ஆரைகுளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், தெற்கு பைபாஸ் சாலை, டவுன் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாகுடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரை செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • சேரன்மகாதேவி பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

  கல்லிடைக்குறிச்சி:

  கல்லிடைக்குறிச்சி மின் வினியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

  மின்தடை

  கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில இடங்களில் மின்தடை ஏற்படும்.

  ஆழ்வான் துலுக்கப் பட்டி,ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய இடங்களில் மின்வினி யோகம் இருக்காது.

  வீரவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காருக்குறிச்சி, அத்தாள நல்லூர், ரெட்டியார்புரம் ஆகிய இடங்களிலும், அம்பாச முத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச் சாணி, அகஸ்தி யர்பட்டி ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும்.

  மேலும் மணிமுத்தாறு பகுதியில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம் பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதா புரம், மயிலபுரம், வெய்க்காலிப் பட்டி, மேட்டூர், கரிசல் பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணி யங்குளம், சுப்பிரமணியபுரம், சடையான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  கல்லிடைக்குறிச்சி:

  கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட ஆழ்வான் துலூக் கப்பட்டி, ஒ.துலூக்கப் பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காரு குறிச்சி, அத்தாளநல்லூர், ரெட்டியார்புரம் பகுதிக ளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  அம்ம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணி முத்தாறு, ஜமீன் சிங்கம் பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள் புரம் ஆகிய பகுதி களிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதி களில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வள்ளியூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு பகுதிகளில் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

  நெல்லை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வள்ளியூர் பகுதி வினியோகப் பிரிவு செயற் பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  நாளை (திங்கட்கிழமை) வள்ளியூர் கோட்டத்திற் குட்பட்ட சங்கனாங்குளம், களக்காடு, கூடங்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  எனவே சங்கனாங்குளம் துணை மின் நிலையத்திற்குட் பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

  இதே போல களக்காடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோதைசேரி, சிங்கி குளம், களக்காடு, காடு வெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன் குளம், கருவேலன் குளம், கோவில்லம்மாள் புரம் மற்றும் பக்கத்து கிராமங் களில் மின் வினியோகம் இருக்காது.

  மேலும் கூடங்குளம் துணை மின் நிலையத்திற் குட்பட்ட கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயா பதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் பகுதிகளிலும் மினி வினியோகம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  கல்லிடைக்குறிச்சி

  கல்லிடைக்குறிச்சி மின் வினியோகம் பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டா நகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக் கர்குளம், வெள்ளாங்குளம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ( செவ்வாய்கிழமை) நடக்கிறது.
  • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  நெல்லை:

  நெல்லை பழைய பேட்டை,பொருட்காட்சி திடல் துணை மின்நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ( செவ்வாய்கிழமை) நடக்கிறது.

  எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை டவுன் மேலரதவீதி மேல் பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர்,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர்,பேட்டை, தொழிற்பேட்டை, பாட்ட பத்து, எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட்,ஏ.பி.மாடத் தெரு, சன்னதிதெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  பாளை

  பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திலும் நாளை மறுநாள் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், சாந்திநகர்,கான்சாபுரம், திருமலைகொழுந்து புரம், மணப்படை வீடு, கீழநத்தம் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  இந்த தகவலை நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் ( பொறுப்பு) ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரிமங்கலம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  காரிமங்கலம்:

  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை) நடைபெறுவதால், மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  காரிமங்கலம், நெடுங்கல், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, எச்சனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டுப்பட்டி, பெரியாம்பட்டி, பெரியமிட்ட அள்ளி, மாட்லாம்பட்டி, பூமாண்டஅள்ளி, பண்ணந்தூர், காளப்பன அள்ளி, வேலம்பட்டி, பைசுஅள்ளி, நாகரசம்பட்டி, கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

  இவ்வாறு செயற் பொறியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  ×