தச்சநல்லூர், மேலப்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ரெட்டியார்பட்டி, கொங்கந்தான்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
தச்சநல்லூர், மேலப்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்புற வினியோக செயற்பொறியாளர் முத்துக் குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்கக் கிழமை) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பால பாக்யா நகர், தெற்கு பால பாக்யா நகர், மதுரை ரோடு, பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகரில் மின்வினி யோகம் இருக்காது.

மேலப்பாளையம் பகுதிகள்

இதேபோல் மேலப்பாளையம் துணை மின்நிலை யத்தில் நடைபெறும் பரா மரிப்பு பணியால் கொட்டி குளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை, பாளை மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமாணிக்க புரம், நேதாஜி சாலை, மேலகருங் குளம், ஹாமீம்புரம், முன்னீர் பள்ளம், ஆரைகுளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், தெற்கு பைபாஸ் சாலை, டவுன் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாகுடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரை செல்வி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com