கரைப்புதூர் பகுதியில் நாளை மின்தடை

வீரபாண்டி துணை மின் நிலையம் உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீரபாண்டி துணை மின் நிலையம் கரைப்புதூர் மின் பாதையில் நாளை 28-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நொச்சிப்பாளையம் பிரிவு, முல்லை நகர், என்.எஸ்.கே. நகர், டி.கே.டி. மில் ேராடு, டி.வி., நகர், பாரியூர் அம்மன்நகர், ராயல் பார்க், ஆர்.எம்.நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com