என் மலர்
முக்கிய விரதங்கள்
விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்கு உகந்த வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வளர்பிறை ஏகாதசி
வைகாசி 11 (25.05.2018) வெள்ளி - அதிக ஏகாதசி
ஆனி 09 (23.06.2018) திங்கள் - நிர்ஜல ஏகாதசி
ஆடி 07 (23.07.2018) திங்கள் - விஷ்ணு சயன ஏகாதசி
ஆவணி 06 (22.08.2018) புதன் - புத்திரத ஏகாதசி
புரட்டாசி 04 (20.09.2018) வியாழன் - பரிவர்த்தன ஏகாதசி
ஐப்பசி 03 (20.10.2018) சனி - பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை 03 (19.11.2018) திங்கள் - பிரபோதின ஏகாதசி
மார்கழி 03 (18.12.2018) செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி
தை 03 (17.1.19) வியாழன் - பீஷ்ம, புத்திர ஏகாதசி
மாசி 04 (16.02.2019) சனி - ஜெய ஏகாதசி
பங்குனி 03 (17.03.2019) ஞாயிறு - ஆமலகி ஏகாதசி.
தேய்பிறை ஏகாதசி
வைகாசி 27 (10.06.2018) ஞாயிறு - அதிக ஏகாதசி
ஆனி 25 (09.07.2018) திங்கள் - அபரா ஏகாதசி
ஆடி 22 (07.08.2018) செவ்வாய் - யோகினி ஏகாதசி
ஆவணி 21 (06.09.2018) வியாழன் - காமிகா ஏகாதசி
புரட்டாசி 19 (05.10.2018) வெள்ளி - அஜ ஏகாதசி
ஐப்பசி 17 (03.11.2018) சனி - இந்திரா ஏகாதசி
கார்த்திகை 17 (03.12.2018) திங்கள் - ரமா ஏகாதசி
மார்கழி 17 (01.01.2019) செவ்வாய் - உற்பத்தி ஏகாதசி
தை 17 (31.01.2019) வியாழன் - சபலா ஏகாதசி
மாசி 18 (02.03.2019) சனி - ஷட்திலா ஏகாதசி
பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு - விஜயா ஏகாதசி.

வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.
பார்வதிதேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன். வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.
ராஜராஜேஸ்வரி அன்னையை ஒரு நல்ல நாளில் தொடங்கி, தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானிக்க வேண்டும். இந்த விரத நாட்கள் முழுவதும் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக, அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து நீராடி அம்மனை வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலைகள் சூட்டி, தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபடலாம்.
இந்த விரத நாட்களில் மாமிசம், மது போன்றவற்றை நீக்கி விடவேண்டும். எந்த வீட்டில் விரதம் இருக்கத் தொடங்குகிறோமோ, அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். வேறு வீடுகளிலோ, வெளியிலோ சென்று விரதத்தை நிறைவு செய்யக் கூடாது. இரவில் எங்கேயாவது தங்கிவிட்டு வந்தால், விரதம் தடைபட்டுவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், பில்லி, சூனியம் உள்ளிட்ட மந்திர தந்திரங்கள் எதுவும் நம்மை அண்டாது. விரோதிகளும், துரோகிகளும் விலகுவார்கள். அனைவரும் போற்றக்கூடிய வசிய சக்தி கிடைக்கும். சித்து வேலைகள் கைகூடும். அதிர்ஷ்டத்தையும், ஐஸ்வரியத்தையும் தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசல் கதவைத் தட்டுவாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அரசனும் பணியும் தகுதி வந்து சேரும்.

விசாகத் திருநாள் (28.5.2018) அன்று பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும்.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். குமரனை வழிபட்டால் குறைகள் அகலும். கார்த்தி கேயனை வழிபட்டால் கவலைகள் பறந்தோடும். கந்தப்பெருமானை வழிபட்டால் கைநிறையப் பொருள் குவியும்.
அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள் ஆவார்.
‘காவடிகள் உன்னைத் தேடி ஆடி வரும்!
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்!
சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருள்வான் கந்தவேலன்!’
என்று கந்தன்பதிகம் எடுத்துரைக்கின்றது.
அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.
அந்தச் சிறப்பு மிக்கத் திருநாள், 28.5.2018 (திங்கட்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும்.
இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்!
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
ஆதார மான பெருமான்!
என்று முருகப்பெருமானை கவியரசு கண்ணதாசன் வர்ணிப்பார். வள்ளியை மணந்ததால், வள்ளலானார் முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் செந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண் டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். பால் அபிஷேகம் செய்தால் பாவங் கள் தீரும். நல்லெண்ணெய்யால் அபிஷேகம் செய்தால் நல்லன யாவும் நடந் தேறும். விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்!
சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால், சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சிந்தனைகள் வெற்றி பெறும். இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் உருவாகும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலவும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ்பரவும் வாய்ப்பு கிட்டும்.
அன்னத்தால் அபிஷேகம் செய்தால் அரசு வழி ஆதரவு கிடைக்கும்! சொர்ணத்தால் அபிஷேகம் செய்தால் சுகங் களும், வாகன யோகமும் வந்து சேரும்! பன்னீரால் அபிஷேகம் செய்தால் செல்வாக்கு உயரும். தேனால் அபிஷேகம் செய்தால் தித்திக்கும் சங்கீத ஞானம் கிட்டும்.
இல்லத்து பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடுபவர்கள் விநாயகப் பெருமான் படத்தையும் இணைத்து வைத்து அதற்கு முன்னால் ஐந்துமுக விளக்கு ஏற்றி, ஐந்து எண்ணெய் ஊற்றி, ஐந்து விதமான பழங்களை நைவேத்தியமாக்கி, ஐந்துவிதமான பூக்களை மாலையாக தொடுத்து, முருகப்பெருமானுக்கு அணிவித்து அவனுக்குப் பிடித்த மாம்பழத்தையும், கந்தரப்பத்தையும் வைத்துக் கவச பாராயணத்தை பாடி வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி செல்லுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று நிம்மதியைக் காணுங்கள்.
-“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.

சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை 24 (07.05.2018) திங்கள்
வைகாசி 21 (04.06.2018) திங்கள்
ஆனி 17 (01.07.2018) ஞாயிறு
ஆடி 12 (28.07.2018) சனி
ஆவணி 08. (24.08.2018) வெள்ளி
புரட்டாசி 05 (21.09.2018) வெள்ளி
ஐப்பசி 01 (18.10.2018) வியாழன்
ஐப்பசி 28 (14.11.2018) புதன்
கார்த்திகை 26 (12.12.2018) புதன்
மார்கழி 24 (08.01.2019) செவ்வாய்
தை 21 (04.02.2019) திங்கள்
மாசி 20 (04.03.2019) திங்கள்
பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு
சிரவண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும்.
இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும் துவாதசியன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.

விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் சிவனுக்கு உகந்த மாத சிவராத்திரி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்திரை 30 (13.5.2018) ஞாயிறு
வைகாசி 29 (12.6.2018) செவ்வாய்
ஆனி 27 (11.7.2018) புதன்
ஆடி 24 (9.8.2018) வியாழன்
ஆவணி 23 (8.9.2018) சனி
புரட்டாசி 21 (7.10.2018) ஞாயிறு
ஐப்பசி 19 (5.11.2018) திங்கள்
கார்த்திகை 19 (5.11.2018) புதன்
மார்கழி 20 (4.1.2019) வெள்ளி
தை 19 (2.2.2019) சனி
மாசி 20 (4.3.2019) திங்கள்
பங்குனி 20 (3.4.2019) புதன்
வைகாசி 29 (12.6.2018) செவ்வாய்
ஆனி 27 (11.7.2018) புதன்
ஆடி 24 (9.8.2018) வியாழன்
ஆவணி 23 (8.9.2018) சனி
புரட்டாசி 21 (7.10.2018) ஞாயிறு
ஐப்பசி 19 (5.11.2018) திங்கள்
கார்த்திகை 19 (5.11.2018) புதன்
மார்கழி 20 (4.1.2019) வெள்ளி
தை 19 (2.2.2019) சனி
மாசி 20 (4.3.2019) திங்கள்
பங்குனி 20 (3.4.2019) புதன்
விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் முருகனுக்கு உகந்த கிருத்திகை விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வைகாசி - 01 (15.05.2018) செவ்வாய்
வைகாசி - 29 (12.06.2018) செவ்வாய்
ஆனி - 25 (09.07.2018) திங்கள்
ஆடி - 20 (05.08.2018) ஞாயிறு
ஆவணி - 17 (02.09.2018) ஞாயிறு
புரட்டாசி - 13 (29.09.2018) சனி
ஐப்பசி - 09 (26.10.2018) வெள்ளி
கார்த்திகை - 06 (22.11.2018) வியாழன்
மார்கழி - 05 (20.12.2018) வியாழன்
தை - 02 (16.01.2019) புதன்
மாசி - 01 (13.02.2019) புதன்
மாசி - 28 (12.03.2019) செவ்வாய்
பங்குனி - 25 (08.04.2019) திங்கள்
வைகாசி - 29 (12.06.2018) செவ்வாய்
ஆனி - 25 (09.07.2018) திங்கள்
ஆடி - 20 (05.08.2018) ஞாயிறு
ஆவணி - 17 (02.09.2018) ஞாயிறு
புரட்டாசி - 13 (29.09.2018) சனி
ஐப்பசி - 09 (26.10.2018) வெள்ளி
கார்த்திகை - 06 (22.11.2018) வியாழன்
மார்கழி - 05 (20.12.2018) வியாழன்
தை - 02 (16.01.2019) புதன்
மாசி - 01 (13.02.2019) புதன்
மாசி - 28 (12.03.2019) செவ்வாய்
பங்குனி - 25 (08.04.2019) திங்கள்
லட்சுமி நரமிம்மருக்கு விரதம் இருக்க நரசிம்மர் அவதரித்த திதி மற்றும் நட்சத்திரம் மிகவும் உகந்தது. விளம்பி வருடத்தில் வரும் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த விரத நாட்களை பற்றி பார்க்கலாம்.
(ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி)
சித்திரை 15 (28.4.2018) சனி
வைகாசி 14 (28.5.2018) திங்கள்
ஆனி 12 (26.6.2018) செவ்வாய்
ஆடி 10 (26.7.2018) வியாழன்
ஆவணி 9 (25.8.2018) சனி
புரட்டாசி 7 (23.9.2018) ஞாயிறு
ஐப்பசி 6 (23.10.2018) செவ்வாய்
கார்த்திகை 5 (21.11.2018) புதன்
மார்கழி 6 (21.12.2018) வெள்ளி
தை 5 (19.1.2019) சனி
மாசி 6 (18.2.2019) திங்கள்
பங்குனி 5 (19.3.2019) செவ்வாய்
(ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவதரித்த நட்சத்திரம்) :
சித்திரை 17 (30.4.2018) திங்கள்
வைகாசி 13 (27.5.2018) ஞாயிறு
ஆனி 9 (23.6.2018) சனி
ஆடி 4 (20.7.2018) வெள்ளி
ஆவணி 1 (17.8.2018) வெள்ளி
ஆவணி 28 (13.9.2018) வியாழன்
புரட்டாசி 24 (10.10.2018) புதன்
ஐப்பசி 21 (7.11.2018) புதன்
கார்த்திகை 18 (4.12.2018) செவ்வாய்
மார்கழி 16 (31.12.2018) திங்கள்
தை 14 (28.1.2019) திங்கள்
மாசி 12 (24.2.2019) ஞாயிறு
பங்குனி 9 (23.3.2019) சனி

கங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.
நதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை, மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை. விரதமிருந்து ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.
அருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள், காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம். பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.
பூஜா பலன் :
கங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா மாதா ஆசிதருவார். அந்த தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில் தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண, சந்தான தீர்க்க சுமங்கலி பாக்கியங்கள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.

சனி தோஷம், சனி திசை, புத்தி, ஜென்ம சனி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும்.
புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.
சனி தோஷம், சனி திசை, புத்தி, ஜென்ம சனி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். மாதம் ஒரு சனிக்கிழமை வயதானவர்கள், ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உங்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்க.
தினமும் காகத்திற்கு சாதம் வைத்து வரவும்.

விரதமிருந்து சந்திரோதயத்தை மேற்கு கீழ்வானில் தரிசனம் செய்வோர்க்கு அந்த நாள் தொடங்கி அந்த மாதம் முடிய நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
வைகாசி 02 (16.05.2018) புதன்
ஆனி 01 (15.06.2018) வெள்ளி
ஆனி 30 (14.07.2018) சனி
ஆடி 27 (12.08.2018) ஞாயிறு
ஆவணி 26 (11.09.2018) செவ்வாய்
புரட்டாசி 24 (10.10.2018) புதன்
ஐப்பசி 23 (09.11.2018) வெள்ளி
கார்த்திகை 22 (08.12.2018) சனி
மார்கழி 23 (07.01.2018) திங்கள்
தை 23 (06.02.2019) புதன்
மாசி 24 (08.03.2019) வெள்ளி
பங்குனி 23 (06.04.2019) சனி
இந்த நாட்களில் வளர்பிறை ஆரம்பித்து முதன் முதலில் சந்திரன் தோன்றுவதால் இந்நாட்களில் விரதமிருந்து மாலை சூரியன் அஸ்தமனம் அடையும் போது சந்திரோதயத்தை மேற்கு கீழ்வானில் தரிசனம் செய்வோர்க்கு அந்த நாள் தொடங்கி அந்த மாதம் முடிய நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம். மேலும் 1000 பிறைகள் தரிசனம் செய்து 80-க்கும் மேல் ஆயுள் பெறுவதும் நிச்சயம் என்று நவக்கிரக புராணம் கூறுகிறது.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி'என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.உ
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.

விரதம் இருந்து கால பைரவரை வழிபாடு செய்ய உகந்த விளம்பி வருடத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.
சித்திரை 25 (8-5-2018) செவ்வாய்க்கிழமை
வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு
வைகாசி 24 (7-6-2018) வியாழக்கிழமை பகல்
ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை
ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு
ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்
ஆவணி18 (3-9-2018) திங்கட்கிழமை
புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை
ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை
கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை
மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை
தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு
தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல்
மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை
பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை