என் மலர்
விருதுநகர்
கொரோனா ஊரடங்கு காலத்தில் சிவகாசி அருகே விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு தாசில்தார் “சீல்” வைத்துள்ளார்.
சிவகாசி:
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நோய்பரவல் காரணம் காட்டி சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி, அச்சு ஆலைகள் செயல்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த ஆலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பேராபட்டியில் வெயில்முத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரகசியமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருவதாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் சிவகாசி தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பட்டாசு ஆலைக்கு சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அதிகாரிகள் ஆலையின் பல்வேறு பகுதியில் ஆய்வு செய்த போது 150 பெட்டிகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதேபோல் ஆலையில் பின்புற பகுதியில் அனுமதியின்றி தகரசெட் அமைத்து அதில் பட்டாசுகள் தயாரித்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து விதியை மீறிய குற்றத்துக்காக அந்த ஆலைக்கு தாசில்தார் “சீல்” வைத்தார். இதேபோல் அனுமதியின்றி இயங்கியதாக கடந்த வாரம் 2 பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி என்பவரின் மனைவி ஜானகி அம்மாள் (வயது 80). இவரது கணவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தனது மகன் சுப்புராஜ் என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 2006-ல் சென்னையை சேர்ந்த பெண்ணை சுப்புராஜ் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் பிரிந்து விட்டனர். தனது மகனுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லை என்று ஜானகி அம்மாள் அவ்வப்போது கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் தனது வீட்டின் முன்பு திடீரென தீக்குளித்தார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுப்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தூர் அருகே புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படந்தால் வசந்தம் நகரில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பவரிடம் இருந்து 300 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அதேபோல அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மன்னார்கோட்டையில் வீட்டின் முன்பு வைத்து புகையிலை விற்ற நவநீதகிருஷ்ணன் (30) என்பவரிடம் இருந்து 192 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் போலீசாருடன் செம்பட்டி சென்று விசாரணை நடத்தினார். அங்கு நடுத்தெருவில் வெள்ளைக்கோட்டையைச சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 60) என்பவர் கடந்த 2 வருடங்களாக ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சண்முக சுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த பதிவு செய்தும் கொள்ளவில்லை. அவரது ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு அவர் ஆங்கில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வைத்திருந்தார். இதுபற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் டாக்டர் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மூத்த டாக்டர் ஒருவரின் பெயரை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் மருந்துக்கடைகளில் பதிவுபெற்ற டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வினியோகிக்க கூடாது என கலெக்டர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

மாவட்டத்தில் மேலும் 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35,880 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 818 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.

27,329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 8, 172 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 8 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 380 ஆக உயர்ந்து உள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,083 படுக்கைகள் உள்ள நிலையில் 969 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 114 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1538 படுக்கைகள் உள்ள நிலையில் 997 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 541 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் வேல்சாமி நகர், அரசு ஆஸ்பத்திரி, பாவாலி ரோடு, மீசலூர், ஸ்டேட் பாங்க் காலனி, பாத்திமா நகர், சிவன் கோவில் தெரு, ஆமத்தூர், கட்டையாபுரம், புல்லலக்கோட்டை, சுப்பையா தெரு, கலெக்டர் அலுவலகம், கருப்பசாமி நகர், மதுரை ரோடு, பாண்டியன் நகர், மேலரதவீதி, அல்லம்பட்டி, பேராலிரோடு, முத்துராமன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் முகவூர், தளவாய்புரம், நாச்சியார் புரம், ஜமீன் கொல்லங்கொண்டான், கிருஷ்ணாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், எரிச்சநத்தம், டி.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், குன்னூர், ராமச்சந்திராபுரம், கரிசல்குளம், அச்சம் தவிர்த்தான், மம்சாபுரம், மடவார்வளாகம், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, கீழாண்மறை நாடு, சத்திரப்பட்டி, நென்மேனி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, நரிகுடி, பந்தல்குடி, பாலையம்பட்டி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாநில பட்டியலில் 818 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 248 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே கைதான போலி டாக்டர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மூத்த டாக்டர் ஒருவரின் பெயரை பயன்படுத்தியதாக தெரியவந்தது.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் போலீசாருடன் செம்பட்டி சென்று விசாரணை நடத்தினார். அங்கு நடுத்தெருவில் வெள்ளைக்கோட்டையைச சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 60) என்பவர் கடந்த 2 வருடங்களாக ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
சண்முக சுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த பதிவு செய்தும் கொள்ளவில்லை. அவரது ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு அவர் ஆங்கில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வைத்திருந்தார். இதுபற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் டாக்டர் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மூத்த டாக்டர் ஒருவரின் பெயரை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் மருந்துக்கடைகளில் பதிவுபெற்ற டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வினியோகிக்க கூடாது என கலெக்டர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கடேஸ்வரன் போலீசாருடன் செம்பட்டி சென்று விசாரணை நடத்தினார். அங்கு நடுத்தெருவில் வெள்ளைக்கோட்டையைச சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 60) என்பவர் கடந்த 2 வருடங்களாக ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
சண்முக சுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. மட்டுமே படித்துள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த பதிவு செய்தும் கொள்ளவில்லை. அவரது ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு அவர் ஆங்கில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வைத்திருந்தார். இதுபற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் டாக்டர் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மூத்த டாக்டர் ஒருவரின் பெயரை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் மருந்துக்கடைகளில் பதிவுபெற்ற டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வினியோகிக்க கூடாது என கலெக்டர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்த சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவியுடைய தாயின் தங்கை கணவர் மாணவியை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
அந்த மாணவி கர்ப்பமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாணவியிடம் விசாரித்தபோது, தன்னை சீரழித்தது சித்தப்பா என்று கூறாமல் மறைத்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்படவே திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது தன்னை சித்தப்பா மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை சீரழித்த சித்தப்பாவை கைது செய்தனர்.
கொரோனா தடுப்பூசி மையங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வருகின்றனர். ஆனால் இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
கொரோனாவை வெல்ல பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ராஜபாளையம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் நேற்று வரை 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜபாளையத்தில் அங்குள்ள சமுதாய சாவடியில் வைத்து தடுப்பூசி போடுவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத நிலையே உள்ளது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடுவது முக்கியமானதுதான். ஆனால் தடுப்பூசி போடுவதற்காக வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் மிக அத்தியாவசியமானதாகும்.
எனவே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூடுவதை தடுக்க பல இடங்களில் முகாமை பிரித்து நடத்திட வேண்டும். மேலும் தடுப்பூசி மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,016 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,016 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 401 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து 27 ஆயிரத்து 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
7 ஆயிரத்து 599 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,083 படுக்கைகள் உள்ள நிலையில் 979 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இநத நிலையில் 104 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,523 படுக்கைகள் உள்ள நிலையில் 934 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 589 படுக்கைகள் காலியாக உள்ளன.
நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் முதலிப்பட்டி, வேலுச்சாமி நகர், அல்லம்பட்டி, ஆமத்தூர், சூலக்கரை மேடு, மாத்தி நாயக்கன்பட்டி, சாஸ்திரிநகர், ஆர்.ஆர்.நகர், மீசலூர் அரசு ஆஸ்பத்திரி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், இந்திரா நகர், பெரியவள்ளிகுளம், லட்சுமி நகர், கூரைக்குண்டு, அண்ணாமலை தெரு, காந்திபுரம்தெரு, மொன்னிதெரு, நக்கீரர் தெரு, பாண்டியன் நகர், காந்திநகர், கட்டையாபுரம், குல்லூர்சந்தை அகதிகள் முகாம், பாண்டியன் நகர், முத்தால்நகர், துலுக்கப்பட்டி, ஒண்டிப்புலி, முத்துராமன்பட்டி, ஆனைகுழாய் தெரு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் குரண்டி, பள்ளப்பட்டி, மல்லாங்கிணறு, முடியனூர், உலக்குடி, வேளநேரி, முக்குளம், கருவாக்குடி, புல்வாய்க்கரை, கடம்பங்குளம், மினாக்குளம், அகத்தாக்குளம், பாலையம்பட்டி, சிவகாசி, வன்னியம்பட்டி, மாரனேரி, வத்திராயிருப்பு, கரிசல்குளம், கேத்தநாயக்கன்பட்டி, புலிக்குறிச்சி, உசிலம்பட்டி, அழகாபுரி, சவ்வாசுபுரம், தும்முசின்னம்பட்டி, தொப்பலாக்கரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சீலம்பட்டி, அத்திப்பட்டி, தும்முசின்னம்பட்டி, பந்தல்குடி, பாலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்ட பட்டியலில் 359 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மாநில பட்டியலில் 1,016 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் பட்டியல்களில் முரண்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

போலீசார் பல்வேறு பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணித்த போதும் சிறிய தெருக்கள் வழியாக இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர் ஊர் சுற்றி வந்தனர்.
சிவகாசி:
சிவகாசி பகுதியில் மக்கள் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் மக்கள் வீட்டில் இருக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் இந்த விதிமீறல்களை தடுக்க பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராவை ஏற்பாடு செய்தனர்.
இந்த கேமரா வானில் பறந்தப்படி 300 அடி உயரத்தில் இருந்து மக்களை கண்காணித்தது.
நாரணாபுரம்புதூர், இந்திராநகர், விருதுநகர் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளை கண்காணித்த போது பல இடங்களில் இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு இருப்பதையும், ஒரு இடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் இளைஞர்களையும், சிறுவர்களையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.
பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இனியும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நின்றால் அவர்கள் மீது உரிய வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் எச்சரித்துள்ளார்.

சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விதிமீறல்களை தடுக்க பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராவை ஏற்பாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,015 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 32,828 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் புதிதாக 1,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கையும் 350 ஆக உயர்ந்தது.

26,184 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 6,315 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,046 படுக்கைகள் உள்ள நிலையில் 950 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 96 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,429 படுக்கைகள் உள்ள நிலையில் 801 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 628 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
விருதுநகர் செவல்பட்டி, மாத்திநாயக்கன்பட்டி, ஆர்.ஆர். நகர், காந்திபுரம்தெரு, சூலக்கரை, வடமலைக்குறிச்சி, ஜி.என்.பட்டி, செங்குன்றாபுரம், பாவாலி, ஒண்டிப்புலி, இந்திரா நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், என்.ஜி.ஓ. காலனி, கட்டயாபுரம், மீசலூர், லட்சுமி நகர், அல்லம்பட்டி, அண்ணாமலை தெரு, டி.டி. ரோடு, ராஜேஷ் காலனி, கே.உசிலம்பட்டி, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணறு, முஸ்டக்குறிச்சி, செங்குளம், திருச்சுழி, ராமானுஜபுரம், பாலையம்பட்டி, திருத்தங்கல், மத்தியசேனை, பந்தல்குடி, சாத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், பாலையம்பட்டி, நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி, வெம்பக்கோட்டை, சிவகாசி, சாட்சியாபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றும் மாநிலப்பட்டியலில் 1,015 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 474 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் நோய் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.