என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரன் கோவிலில் வருகிற 13-ந் தேதி நடைபெற இருந்த மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் யுகாதி திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
இந்த திருவிழாவில் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே வருகிற 13-ந் தேதி நடைபெற இருந்த மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ரத்து செய்யப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடக்காது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டை தமிழகத்தில் கொண்டாடி வருகிறார்கள். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாக கருதப்படுகிறது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
அந்தவகையில் வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்ப் புத்தாண்டான பிலவ ஆண்டு பிறக்கிறது. தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்து உள்ளதால் கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு கிடையாது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. காலை 8.30 மணி முதல் பக்தர்கள் அரசு பிறப்பித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு பிறப்பை யொட்டி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. கொரோனா நோய் பரவல் எதிரொலியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களும் அரசு விதித்து உள்ள கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி விஷூ பண்டிகையையொட்டி வழக்கமான பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அய்யப்பன், குருவாயூரப்பன் சாமிகளுக்கு கனி காணும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) பிறக்கும் பிளாவா புத்தாண்டை (யுகாதி) கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து காலையில் புத்தாடை அணிந்து பூஜை செய்த பின்னர் மாம்பழம், வேப்பிலை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவை முதலில் உட்கொள்கின்றனர். பிறகு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

அந்தவகையில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. காலை 8.30 மணி முதல் பக்தர்கள் அரசு பிறப்பித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு பிறப்பை யொட்டி வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. கொரோனா நோய் பரவல் எதிரொலியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களும் அரசு விதித்து உள்ள கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி விஷூ பண்டிகையையொட்டி வழக்கமான பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அய்யப்பன், குருவாயூரப்பன் சாமிகளுக்கு கனி காணும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.
வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.
அதன்படி 144-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் முகப்பில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.
இதில் ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கும், பகல் 11.30 மணிக்கும் திருப்பலிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா நடவடிக்கையாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
18-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
அம்மன்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம்மாரியம்மன் கோவில்ஆகும். இக்கோவிலில் அம்மனை தரிசனம்செய்வதற்காக செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்றநாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், கார், வேன், பஸ் போன்ற வாகனங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமயபுரம் வருவார்கள்.
இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால், காலையில்இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி, பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் சமயபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் முடிகாணிக்கைசெய்தும், அக்னிசட்டி ஏந்தியும், குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலின்முன்புறம் தேங்காய் உடைத்தும், விளக்குஏற்றும் இடத்தில் தீபம்ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிச்சென்றனர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
கூட்டநெரிசலை பயன்படுத்தி சமூகவிரோதிகள் செயின்பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வெளியில் வரும்பொது மக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நேற்று பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்ததைக்காண முடிந்தது.

திருச்செந்தூர் கோவிலில் நடைபெறவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாக்கள் போன்றவற்றில் அரசின் நிலையான இயக்க நடைமுறை அமலில் உள்ளதால், கோவில் பழக்கவழக்கப்படியும், ஆகம விதிப்படியும் பூஜைகள் நடைபெறும்.
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படுகிறது.
இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் அசுத்தம் செய்யக்கூடாது.
பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்தும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரும், உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு, நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் தாங்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும். கோவில் வெளிப்புறம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கோவில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கடைகளிலும், சிற்றுண்டி சாலைகளிலும் சமூக விலகல் விதிமுறைகளை எந்த நேரமும் பின்பற்ற வேண்டும். சுவாமி சிலைகளை பக்தர்கள் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை அங்கபிரதட்சணம் போன்ற வேண்டுதல்களை தவிர்க்க வேண்டும்.
முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கோவிலில் நடைபெறவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாக்கள் போன்றவற்றில் அரசின் நிலையான இயக்க நடைமுறை அமலில் உள்ளதால், கோவில் பழக்கவழக்கப்படியும், ஆகம விதிப்படியும் பூஜைகள் நடைபெறும். அதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. அதேபோல் 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணையான நோய்களை கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் போன்றவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையாரை பிடித்தால் போதும் பொல்லாத துன்பங்களும் பொடிப்பொடியாகும். விநாயகரை வணங்கினால் ராகு கேது தோஷம் நீங்கும், சர்ப்ப தோஷம் நீங்கி சங்கடங்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷமும் தீரும்.
ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே
ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே
ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : ÷க்ஷõபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.

கொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை ஒட்டி மீண்டும் ஜூன் 1-ந்தேதி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பின்னர் ரூ.300 டிக்கெட்டுடன் இலவச தரிசனம் உட்பட தினமும் 40 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டிலும் பக்தர்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டுச்செல்வார்கள்.
கடந்தஆண்டு கொரோனா வைரஸ்பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தஆண்டும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
அதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேகமண்டபம் சென்றடைகிறார்.
இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷவாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.
வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுனலக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை சென்றடைகிறார். இதில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
வருகிற 21-ந்தேதி புதன்கிழமை அம்மன் வசந்த மண்டபத்திலிருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்படுகிறார். 23-ந்தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது.
வருகிற 27-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து தங்ககமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக 13-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உரிய ஆதாரத்துடன் அறிவிக்கிறது.
திருமலை
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் உள்ள ஜி.எல்.ஏ அலுவலகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருமலையில் ஏழு மலைகள் உள்ளன. அதில் அஞ்சனாசலம் என்ற அஞ்சனாத்ரி மலை உள்ளது. அஞ்சனாதேவி தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதற்காக தவம் இருந்த சிகரம். அஞ்சனாதேவிக்கு வாயு பகவான் மூலமாக ஒருமகன் பிறந்து ‘ஆஞ்சநேயன்’ என்று அழைக்கப்பட்டான். அஞ்சனாதேவியின் நினைவாக இச்சிகரம் அஞ்சனாசலம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதற்கான ஆதாரத்துடன் நிரூபிக்க 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு அறிஞர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சன்னிதானம் சுதர்சனசர்மா, சமஸ்கிருத தேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதர சர்மா, பேராசிரியர்கள் ராணி சதாசிவமூர்த்தி, ஜனமதி ராமகிருஷ்ணா, சங்கரநாராயணா, இஸ்ரோ ஆராய்ச்சியாளர் மூர்த்திரெமிலா, ஆந்திர மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் விஜயகுமார், ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழக உறுப்பினரும், திட்ட அலுவலருமான விபீஷன சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அந்தக் குழுவின் அறிஞர்கள் பல்வேறு கட்டங்களாக ஆழ்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி அனுமன் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை திரட்டி உள்ளனர். அதன் விவரம் விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. அனுமன் அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வரும் 13-ந்தேதி யுகாதி பண்டிகை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கிரக பாதிப்புகளும் விலகி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். துன்பங்கள் படிப்படியாக குறையும்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நவகிரக ஸ்லோகம்
ஆரோக்யம் பிரததாது நோ தினகர;
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிசுதோ சுதாம்சு தநயஹ
பிரக்னம் குரு; கௌரவம்
காவ்ய கோமள வாக் விலாஸம் அதுலம்
மந்தோ முதம் சர்வதா
ராஹீர் பாஹிபலம் விரோத சமனம்
கேது; குலஸ் யோனதிம்.
கருத்து: ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் அருளும்படி சூரியனையும், மதிப்பும் மென்மையும் பெற சந்திரனையும், வளமும் செல்வம் அருளும்படி செவ்வாயையும், புத்திக்கூர்மையையும் சுறுசுறுப்பையையும் தரும்படி புதனையும், ஞானத்தையும் நடுநிலைமையும் அருளும்படி குருபகவானையும், வசீகரம் மற்றும் முன்னேற்றம் தரும்படி சுக்கிரனையும், ஒற்றுமையையும் நிம்மதியையும் அருளும்படி சனியையும், வலிமை, வீரம், வீரியம் அருளும்படி ராகுவையும், குழந்தைச் செல்வமும் உற்றார் உறவினருடன் இணைந்து நல் வாழ்வு வாழ அருளும்படி கேதுவையும் வணங்கி வரம்பெறுவோம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் இருந்து கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிக்கு 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கோவில் மண்டபத்தில் நடக்கும் திருமணத்திற்கு 50 பேருக்கு மேல் அனுமதி மறுக்கப்படுகிறது. அர்ச்சனை, வழிபாடுகள் நடத்த அனுமதி இல்லை. கோவிலுக்குள் செல்லும் போது முக கவசம் அணிந்து, கைகளை கழுவி செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடப்பதால் தினமும் கோவிலில் மாலை நேரத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் கோவிலில் உள்ள பகவத் ராமானுஜர் சன்னதியில் சாத்துமுறை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பாஷ்யங்கார் உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 27-ந்தேதி வரை 19 நாட்கள் நடப்பதால் தினமும் கோவிலில் மாலை நேரத்தில் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பின் கோவிலில் உள்ள பகவத் ராமானுஜர் சன்னதியில் சாத்துமுறை நடக்கிறது.
‘விஷிஷ்டா தைவத்யா சித்தபரம் மீமாம்சா’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை புத்தகம் ஒன்றின் பெயரை ‘ஸ்ரீபாஷ்யம்’ என மாற்றியதால் பகவத் ராமானுஜருக்கு பாஷ்யங்கார் என்ற பெயர் வந்தது. அதிலிருந்தே வைணவர்கள் பகவத் ராமானுஜரை ‘பாஷ்யங்கார்’ என அழைத்து வந்தனர்.
பாஷ்யங்கார் உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஒரு தங்கத் திருச்சி வாகனத்திலும், உற்சவர் பகவத் ராமானுஜர் மற்றொரு தங்கத்திருச்சி வாகனத்திலும் எழுந்தருளி ஸ்ரீவாரி கோவிலில் இருந்து வெளியே வந்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக ெசன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதில் பெரிய ஜீயா் சுவாமிகள், சின்ன ஜீயா் சுவாமிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.