என் மலர்
முன்னோட்டம்
தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படமாக உருவாகியிருக்கும் ‘வீரத்திருவிழா’ படத்தின் முன்னோட்டம்.
இறைவன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ‘வீரத்திருவிழா’.
இந்த படத்தில் புதுமுகம் சத்யா அவருடன் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஹார்முக், இசை - ஈ.எஸ்.ராம், எடிட்டிங் - சதிஷ், தயாரிப்பு - சி.செல்வகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்முரளிதரன் (எ) வைரமணி.

இந்த படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 5 இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டு அதில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இந்த படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படம்.
முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக ‘வீரத்திருவிழா’ உருவாகி உள்ளது.
காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல், நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றார்.

கோபக்கார இளைஞர்களின் கதையை பின்னணியாக கொண்டு கோபத்தின் தீமையை சொல்லும் ‘வன்முறைப்பகுதி’ படத்தின் முன்னோட்டம்.
மதுரை ஸ்ரீமீனாட்சி கிரியேஷன்ஸ், ஆரத்ரா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வன்முறைப்பகுதி’.
3 கோபக்கார இளைஞர்களின் கதையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் மனோகரன், ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். கதா நாயகியாக ராபியா ஜாபர் என்ற கிராமத்து பெண் நடிக்கிறார். இவர்களுடன் திண்டுக்கல் தனம், உசிலைப் பாண்டியம்மாள் அம்மா வேடத்திலும் மாரி, முஜிபன் வில்லன்களாகவும் நடித்திருக்கிறார்கள். காமெடி வேடத்தில் சிவராமன் நடித்திருக்கிறார். தாய்மாமன் வேடத்தில் எம்.எஸ்.பி.ராஜேந்திரன் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - விஜய் வெற்றீஸ்வரன், மகேஷ், இசை - கவிகண்ணன், புனிதன், எடிட்டிங் - கே.ஆனந்தலிங்ககுமார், தயாரிப்பு - தா.நாகா, ஏ.ஞானோதயம், எழுத்து, இயக்கம் - தா.நாகா.
அன்பின் வலிமையையும், கோபத்தின் தீமையையும் விளக்கும் வகையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை மதுரை, தேனி, திண்டுக்கல், ஆண்டிப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளுக்கு சென்று அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் பலரை கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்தோம். அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தந்த பகுதிகளிலேயே 80 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

இனிகோ, செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிச்சுவாக்கத்தி’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீஅண்ணாமலை மூவிஸ் தயாரித்துள்ள படம் ‘பிச்சுவாக்கத்தி’. இதில் இனிகோ, செங்குட்டுவன் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். ஸ்ரீபிரியங்கா, அனிஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, பாலசரவணன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், காளிவெங்கட், சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை- என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு- கே.ஜி.வெங்கடேஷ், படத்தொகுப்பு- எஸ்.பி.ராஜா சேதுபதி, சண்டை -ஹரிதினேஷ் ‘சுப்ரிம்‘ சுந்தர், தயாரிப்பு- சி.மாதையன், இயக்கம்-ஐயப்பன்.
சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, நான் கடவுள் ராஜேந்திரன் வீட்டில் உடல்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது யோகிபாபு அவரது நண்பர்களுடன் அவரை கொல்ல வருவது போன்ற காட்சி படமானது. அப்போது உடற்பயிற்சி கருவி ராஜேந்திரனின் கண்களில் பலமாக குத்தி ரத்தம் வழிந்தது. அவர் அதை பொருட்படுத்தாமல் ரத்தத்தை துடைத்து விட்டு உடனே காட்சிகளை நடித்து கொடுத்தார். கும்பகோணத்தில் நடந்த கார் சேசிங் காட்சியில் இனிகோ, யோகிபாபு, ரமேஷ் திலக் பங்கேற்றனர். இதில் யோகிபாபு சிறப்பாக நடித்ததாக படக்குழுவினர் பாராட்டினார்கள்.
படப்பிடிப்பு சென்னை, கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது.

தமிழர்களுக்காக வாழ்ந்த போராளியின் கதையாக உருவாகியிருக்கும் ‘நான் திரும்ப வருவேன்’ படத்தின் முன்னோட்டம்.
பத்மஜா பிலிம்ஸ் தயாரிப்பில் மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு தெலுங்கில் நடித்துள்ள படம் ‘ஒக்கடு மிகிலாடு’.
நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடிக்கிறார். சுஹாசினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்த போராளியின் கதை. 1990 மற்றும் 2017 கால கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.
ஜி.கே.ராமராஜு ஒளிப்பதிவு செய்கிறார். சிவா நந்திகம் இசை அமைக்கிறார். அஜய் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இந்த படம் தமிழில் ‘நான் திரும்ப வருவேன்’ என்ற பெயரில் வெளிவருகிறது.

“ இந்த படம் தமிழர் களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்த ஒரு மாவீரன் கதை. இதில் நான் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த படத்துக்காக அடர்ந்த காடுகள், மலை, கடலில் ஆபத்தான சில காட்சிகளை பட மாக்கினோம். இவ்வளவு சிரமப்பட்டு நடிக்க வேண்டுமா? என்றார்கள்.
அப்போது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாவீரன் கதையில் நடிக்க எந்த ஆபத்தையும் சந்திக்க தயார், என்றேன். தமிழ் மொழி, தமிழ் மக்கள் எங்கள் உணர்வோடு கலந்தவர்கள். எனவே, இந்த படத்தில் விரும்பி நடித்தேன்” என்றார்.
இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. இந்த படத்தின் தமிழ் வசனம், பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதி இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் ஆந்திராவில் வெளிவருகிறது. அப்போது தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இளையகுமார் பி.கே இயக்கத்தில் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் அறிமுகம் ஆகி இருப்பவர் சாம்பார் ராசன்.
இவர் தயாரித்து நடிக்கும் படம் ‘மாட்டுக்கு நான் அடிமை’. இது மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை. அந்த கேரக்டரில் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இரண்டு நாயகிகள். அதில் கோலிசோடா சீதா ஒருவர். இன்னொரு நாயகி பெயர் சவுந்தர்யா. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தை இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ளார். இது பற்றி கூறிய அவர்...
“இந்தபடம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள நாயகன் சாம்பார் ராசன், “தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே. எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பதற்காக எனது பெயரை ‘சாம்பார் ராசன்’ என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன். எனது பூர்விகம் கோவை.
படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன். நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி. எனவே ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்” என்றார்.

ரஜினியின் தீவிர ரசிகர் கதையாக உருவாகியிருக்கும் ‘12-12-1950’ படத்தின் முன்னோட்டம்.
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘12-12-1950’.
ரஜினியின் பிறந்த தேதியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். இது ரஜினியின் தீவிர ரசிகர் பற்றிய கதை.
படம் பற்றி கபாலி செல்வா கூறுகிறார்...
“ ரஜினி ரசிகனுக்கு அவரது படத்தை ரிலீஸ் ஆகும் நாளில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது. என்பது மீதி கதை. கதை ‘ஓகே’ ஆனவுடன் ரஜினி சாரிடம் போய் ஆசீர்வாதம் வாங்கினேன்.
இதில் தம்பி ராமையா மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து 9 கெட்டப்பில் நடித்தார். யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். யாரும் சம்பளம் பற்றி கவலைப்படவில்லை.
40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகன். 28 வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்த ஒரு சம்பவத்தையும் இதில் வைத்திருக்கிறேன். கபாலி ரஜினி கெட்டப்பில் நடித்திருக்கிறேன்.

இதற்கு முன்பு ‘கோல் மால்’ என்ற படத்தை செல்வா என்ற பெயரில் இயக்கினேன். ஒரு ரஜினி ரசிகனாக கபாலி செல்வா என என் பெயரை மாற்றி இருக்கிறேன்.
இந்த கதைக்கு நாயகி யாரும் இல்லை. நகைச் சுவை கலந்து உணர்ச்சி பூர்வமாக இதை சொல்லி இருக்கிறோம். எல்லோரையும் இது கவரும்” என்றார்.
இந்த படத்தின் டீசரை சமீபத்தில் கபாலி செல்வா வெளியிட்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பவித்ரன் இயக்கத்தில் சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ முன்னணி வேடங்களில் நடிக்கும் ‘தாராவி’படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.எஸ். இண்டர் நேஷனலுக்காக மும்பை நல்லரசன், பாலசுப்பிரமணியன் தயாரிக்கும் படம் ‘தாராவி’.
இதில் சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ முன்னணி வேடங்களில் நடிக் கிறார்கள். இவர் களுடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷியாம் லதா நடிக்கிறார்கள். ‘அறம்’ படத்தில் நடித்துள்ள சுனுலட்சுமி இதில் நாயகியாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - மணிகண்டன், படத்தொகுப்பு - வி.டி. விஜயன், ஸ்டண்ட் - மும்பை மாஸ்டர் அப்பாஸ், நடனம் - பாரதி அகர்வால் இசை - இயக்குனர் பவித்ரன் மகன் அபய் பவித்ரன். இவர் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் - பவித்ரன்.
“மும்பையில் தாராவி பகுதியில் கேபிள் டி.வி. உரிமையாளர்களிடம் வேலை பார்க்கும் 5 இளைஞர்கள் பற்றிய கதை ‘தாராவி’. ‘இவர்களில் ஒருவரை ஒரு கல்லூரி மாணவி காதலிக்கிறாள். இவர்களின் காதலுக்கு வேறொரு ரூபத்தில் பிரச்சினை வருகிறது. அதிலிருந்து நண்பர்கள் உதவியுடன் தப்பித்து மண முடித்தார்களா? இல்லையா? என்பது படத்தின் கதைகளம்” என்றார்.
தாராவி, சாலக்குடி ஆகிய இடங்களில் ‘தாராவி’ வளர்ந்துள்ளது.

கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம்.
நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’.
இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.
படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, ‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள்.
அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டி மெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது” என்றார்.

ராமா என்ற வெங்கடேச பெருமாள் பக்தனின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட ‘பிரமாண்ட நாயகன்’ படத்தின் முன்னோட்டம்.
ராமா என்ற வெங்கடேச பெருமாள் பக்தனின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம் ‘பிரமாண்ட நாயகன்’. இதை ஜோதிகா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இதில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய்குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
வசனம், பாடல்கள் - டி.எஸ் பாலகன், கதை - ஜே.கே.பாரவி, ஒளிப்பதிவு - கோபால் ரெட்டி. இந்த படத்தை ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமவுலியின் குரு கே.ராகவேந்திர ராவ் இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறிய படக்குழுவினர்...

“பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா நடித்துள்ளார். மகாபாரத கிருஷ்ணராக நடித்த சவுரப் ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார். ‘பாகுபலி’க்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்துக்காக 12 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்றனர்.
“பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளது.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் இந்த படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் எஸ்.துரைமுருகன், டி.நாகராஜன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்” என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகி வரும் ‘சத்ரு’ படத்தின் முன்னோட்டம்.
‘போங்கு’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சத்ரு’.
இதில் கதாநாயகனாக கதிர், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, எடிட்டிங் - பிரசன்னா, ஜி.கே, கலை - ராஜா மோகன், ஸ்டண்ட் - விக்கி, தயாரிப்பு - ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.

இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...
“இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள். ஒவ்வொரு ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும்.
கதிர் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும். தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் ‘சத்ரு’. கதிர் ஜோடியாக சிருஷ்டி டாங்கே பொருந்தி போகிறார். படத்திற்கு தேவையான செலவை தயாரிப்பாளர்கள் பாராட்டும் வகையில் செய்துள்ளனர். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது” என்றார்.
படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றுள்ளது.

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ரஜாக் இயக்கத்தில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படத்தின் முன்னோட்டம்.
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. ரஜாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் உள்ளிட்ட பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தமிழ் - கயல் ஆனந்தி நடிப்பில் கலகலப்பான படமாக உருவாகியிருக்கும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் முன்னோட்டம்.
டிரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.
இதில் ‘பசங்க’ பாண்டி, தமிழ் என்ற பெயரில் புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - சுக செல்வன், இசை - இஷான்தேவ், கலை - என்.கே. பாலமுருகன், எடிட்டிங் - மணி டி, நடனம் -பாலகுமார், ரேவதி, தினா, ஸ்டண்ட் - ஜி.என். முருகன், தயாரிப்பு - வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இவர் தயாரிக்கும் முதல் படம் இது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெகன்நாத்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...
“நாயகி, தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளை சுற்றி நடக்கும் கதை.
ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளை தேடி குடையுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகன்.
இறுதியில் செருப்பைக் கண்டு பிடிக்கும் நாயகனின் முயற்சி வெற்றி பெற்றதா? தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? இருவரையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதுதான் ‘என் ஆளோட செருப்பை காணோம்’ கதை.
30 நாட்கள் நடக்கும் இந்த பயணத்தில் அவன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளை நகைச்சுவையுடனும் சுவாரசியத்துடனும் சொல்லி இருக்கிறோம்” என்றார்.