என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 1999-ம் ஆண்டு அறிமுகமான வேகன்ஆர் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனம் 1999-ம் ஆண்டு வாக்கில் இந்தயாவில் அறிமுகம் செய்த வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடல் இதுவரை 20 லட்சம் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களின் டாப் 5 பட்டியலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
இந்த சாதனையின் மூலம் இந்தியாவில் 20 லட்சம் யுனிட்களை விற்பனையான மாருதி 800 மற்றும் ஆல்டோ ஹேட்ச்பேக் உள்ளிட்ட மாடல்களுடன் இணைந்துள்ளது.
மாருதி சுசுகி வெளியிட்ட தகவல்களின் படி வேகன்ஆர் மாடல் பெரும்பாலானோருக்கும் முதல் காராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் வேகன்ஆர் மாடலினை பலமுறை வாங்கியுள்ளனர் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் யுனிட் விற்பனையை வேகன்ஆர் 2011-ம் ஆண்டு கடந்தது. சமீப ஆண்டுகளில் வேகன்ஆர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு விற்பனையில் கணிசமான பங்குகளை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 79 மாதங்களில் 10 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.
முதன்முறையாக 1993-ம் ஆண்டு ஜப்பானில் வேகன்ஆர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டால் பாய் வடிவமைப்பு கொண்ட முதல் கார் என்ற பெருமையை வேகன்ஆர் கொண்டிருந்தது. ஆரம்ப கால தோற்றம் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அனைவரும் வங்கக்கூடிய மாடலாக வேகன்ஆர் இருந்தது. இதைத் தொடர்ந்து ஆண்டுகள் கடக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டது.

ஆகஸ்டு மாத நிலவரப்படி இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் இடம்பிடித்துள்ளது. இது ஏற்கனவே முதலிடத்தில் இருந்த மாருதி சுசுகி மாடலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தன் செடான் மாடலான டிசையர் ஆகஸ்டு மாத விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்த நிலையில், முதல்முறையாக டிசையர் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் சமீபத்திய தகவல்களின் படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 10 கார் மாடல்களில் ஆகஸ்டு மாத நிலவரப்படி ஏழு மாடல்கள் மாருதி சுசுகி வாகனங்கள் என்றும் மற்ற மாடல்கள் ஹூன்டாய் மோட்டார் நிறுவனத்துடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட புதிய டிசையர் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 26,140 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதே மாதத்தில் 24,521 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் ஆல்டோ மாடல் முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பழைய டிசையர் மாடல்கள் 15,766 யுனிட்கள் விற்பனையான நிலையில், 20,919 ஆல்டோ யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத விற்பனையில் முதல் 10 கார்களில் பலேனோ மாடல் 17,190 யுனட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 8,671 பலேனோ மாடல்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த பட்டியலில் விடாரா பிரெஸா 14,396 யுனிட்கள் விற்பனையாகி நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 9,554 யுனிட்களை விற்பனை செய்து எட்டாவது இடத்தில் இருந்தது. வேகன் ஆர் மாடல் ஐந்தாவது இடத்தில் 13,907 யுனிட்களை விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாடல் 14,571 யுனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடம் பிடித்தது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 12,631 யுனிட்கள் விற்பனையாதைத் தொடர்ந்து பட்டியலில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. ஹூன்டாய் ஹேட்ச்பேக் கிரான்ட் ஐ10 ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் 12,306 யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 12,957 யுனிட்கள் விற்பனையானது.
பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான எலைட் ஐ20 எட்டாவது இடத்திலும், எஸ்.யு.வி. கிரெட்டா மற்றும் செலரியோ முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ரெனால்ட் நிறுவனத்தின் குவிட் மாடல் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

மஹேந்திரா நிறுவனத்தின் TUV300 T10 மாடல் இந்தியாவில் வெளியானது. புதிய TUV300 T10 விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மஹேந்திரா TUV300 T10 இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய TUV300 T10 விலை ரூ.9.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.10.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மஹேந்திரா TUV300 T10 மொத்தம் T10, T10 டூயல்-டோன், T10 AMT, T10 AMT டூயல் டோன் என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. TUV300 மாடல்களில் அலாய் வீல், பின்புற ஸ்பாய்லர் மற்றும் பிளாக் க்ரோம் மற்றும் முன்பக்க ஃபாக் லேம்ப் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஹெட்லேம்ப் கவர், ரூஃப் டெயில், அலாய் வீல் மற்றும் டெயில்கேட் ஸ்பேர் வீல் கவர் உள்ளிட்டவை மெட்டாலிக் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. உள்புற கேபினில் லெதர் சீட் மற்றும் ஓட்டுநர் இருக்கையை வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட மேப்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் மஹேந்திரா புளூ சென்ஸ் ஆப் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மஹேந்திரா TUV300 T10 மாடலில் டூயல் முனப்க்க ஏர்பேக், ABS, EBD, ISOFIX மவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக்100 டீசல் இன்ஜின் 100bhp மற்றும் 240Nm செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
மஹேந்திரா TUV300 T10 ஆறு சிங்கிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் TUV300 மாடல் மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் கேப்டூர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் ரெனால்ட் கேப்டூர் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ரெனால்ட் கேப்டூர் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூக் செயலி மற்றும் ரெனால்ட் இந்தியா வலைத்தளம் மூலம் ரூ.25,000 செலுத்தி புதிய ரெனால்ட் கேப்டூர் மாடலினை முன்பதிவு செய்ய முடியும்.
ரெனால்ட் டஸ்டர் மற்றும் லாட்ஜி MPV மாடல்களை தழுவி புதிய கேப்டூர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேப்டூர் உற்பத்தி ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், விநியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் தோற்றம் கொண்டுள்ள ரெனால்ட் கேப்டூர் முன்பக்கம் ஃபேமிலி கிரில், டூயல்-டோன் அலாய் வீல் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. உள்புறங்களிலும் அட்டகாச வடிவமைப்பு மற்றும் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இதன் சென்ட்டர் கன்சோலில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டுவின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டாப் என்ட் மாடல்களில் கோல்டு மற்றும் வெள்ளை நிறத்திலான கேபின் வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய பல்வேறு கஸ்டமைசேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் கேப்டூர் ஸ்மார்ட் அக்சஸ் கார்டு மற்றும் இன்ஜின் ஸ்டார்ட் பட்டன் மற்றும் 7.0 இன்ச் டச் ஸ்கிகீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரேடியோ மற்றும் ப்ளூடூத், வாய்ஸ் ரெக்கஃனீஷன், மேப்ஸ் மற்றும் டைம் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கிளைமேட் கண்ட்ரோல், சரவுண்டு இலுமினேஷன் மற்றும் ரியர் கூலிங் வென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

17.0 இன்ச் அலாய் வீல் கொண்டுல்ள ரெனால்ட் கேப்டூர் எல்இடி ஹெட்லேம்ப், பகலிலும் எரியும் மின்விளக்கு, டைனமிக் டர்ன் இன்டிகேட்டர் கொண்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் கேப்டூர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் 16-வால்வ் கொண்டு நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் H4K இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் யுனிட் 105bhp மற்றும் 142Nm செயல்திறன் கொண்டுள்ளது.
டீசல் மோட்டார் 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 109bhp மற்றும் 240Nm செயல்திறன் கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சன் சப்-காம்பாக்ட் எஸ்.யு.வி. கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நெக்சன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சன் எஸ்.யு.வி மாடல் வெளியிடப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் 4-மீட்டர் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனமாக டாடா நெக்சன் இருக்கிறது. இந்தியாவில் புதிய நெக்சன் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.85 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.8.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெக்சன் டீசல் மாடல்களின் விலை ரூ.6.85 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.9.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நெக்சன் ரங்கூனில் அமைக்கப்பட்டுள்ள தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே இடத்தில் ஜீப் காம்பஸ் மாடல்களும் தயாரிக்கப்படுகிறது. நெக்சன் மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டாடா நெக்சன் XE, XM, XT, மற்றும் XZ+ என நான்கு மாடல்களிலும், மொரோக்கான் புளூ, வெர்மோன்ட் ரெட், சீட்டிள் சில்வர், கிளாஸ்கோ கிரே மற்றும் கிளாகரி வைட் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
டாடாவின் சமீபத்திய வடிவமைப்புகளை சார்ந்து புதிய நெக்சன் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ரோஜெக்டபர் ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் எரியும் எல்இடி மின்விளக்குகள், எல்இடி டெயில்லேம்ப் மற்றும் எச்டி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் மல்டி-டிரைவிங் மோட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

நெக்சன் மாடலில் 6.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் மற்றும் புத்தம் புதிய நெக்சன் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ரக ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை டாடா நெக்சன் மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மோட்டார் மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் யூனிட் டர்போசார்ஜ்டு மோட்டார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின்களில் 108 bhp, 5000 rpm செயல்திறன் மற்றும் 170 Nm டார்கியூ மற்றும் 2000-4000 rpm கொண்டுள்ளது. இதன் டீசல் மோட்டார் 108 bhp, 3750 rpm மற்றும் 260 Nm டார்கியூ மற்றும் 1500-2750 rpm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இந்தியாவில் டாடா நெக்சன் மாடல் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட், மஹேந்திரா TUV300 மற்றும் ஹோன்டா WR-V மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலான நெக்சன் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில், இந்தியா முழுக்க முன்பதிவுகள் துவங்கியுள்ளது.
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் மாடல் முன்பதிவு துவங்கியுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் சப்-கம்பாக்ட் மாடலான டாடா நெக்சன் முன்பதிவு செய்வோர் ரூ.11,000 மட்டும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா நெக்சன் விலை ரூ.6.49 லட்சத்தில் துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நெக்சன் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவட்ரான் மற்றும் டீசல் மாடலில் 1.5 லிட்டர் ரெவோடார்க் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறத்தில் டாடா நெக்சன் கேபின் டூயல்டோன் நிறங்களில் அழகாக காட்சியளிக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் டியகோ மற்றும் டிகோர் மாடல்களில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
டாடா நெக்சன் மாடலில் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் போன்ற டிரைவிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டாடா நெக்சன் மாடலில் மாருதி சுசுகி விடாரா பிரெசா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹேந்திரா டி.யு.வி.300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இந்தியாவில் எஸ்.யு.வி. ரக கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஹூன்டாய் நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹூன்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை ஜூலை 1, 2017 முதல் அமலானது. இதனால் ஆடம்பர கார்கள் முதல் எஸ்.யு.வி. மாடல்களின் விலை குறைந்தது. எனினும், ஜி.எஸ்.டி. கவுன்சில் எஸ்.யு.வி. ரக வாகனங்களின் ஜி,எஸ்.டி. வரி மாற்றியமைத்தது. புதிய வரிமுறை செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமலான நிலையில் ஹூன்டாய் நிறுவன கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. நடுத்தர மாடல் கார்களுக்கு 45 சதவிகிதமாகவும், பெரிய கார்களில் 48 சதவிகிதம் மற்றும் 4 மீட்டர் மற்றும் 170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவை மிஞ்சும் மாடல்களுக்கு 50 சதவிகிதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வெவ்வேறு மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.84,867 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலைட் i20 மாடலின் 1.4 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேடிக் விலை ரூ.12,547 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நடுத்தர மாடலான வெர்னா விலை ரூ.29,090 மற்றும் எஸ்.யு.வி. கிரெட்டா விலை ரூ.20,900 மற்றும் ரூ.55,375 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எலான்ட்ரா மாடல்களின் விலையில் ரூ.50,312 முதல் ரூ.75,991 வரையிலும், டக்சன் விலையில் ரூ.64,828 முதல் ரூ.84,867 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் விலையை ரூ.21,000 முதல் ரூ.72,000 வரை ஒவ்வொரு இன்ஜின் மற்றும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரித்தது. முதற்கட்டமாக ஹோன்டா கார்ஸ் இந்தியா தனது சிட்டி செடான், எஸ்.யு.வி., பி.ஆர்.-வி., சி.ஆர்.-வி உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.7003 முதல் ரூ.89,069 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் எஸ்.யு.வி.ரக மாடல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் கார் விலை உயர்ந்திருக்கிறது. முன்னதாக ஹோன்டா மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்.யு.வி. ரக மாடல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜீப் இந்தியா நிறுவன வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது. முன்னதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனங்கள் விலை மாற்றத்தை அறிவித்தன.
சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் இதன் விலை ரூ.21,000 முதல் ரூ.72,000 வரை ஒவ்வொரு இன்ஜின் மற்றும் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் 43 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் விலை செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் ஜீப் இந்தியா நிறுவனம் தனது மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்து போட்டியை பலப்படுத்த நினைத்தாலும், இந்தாயவிற்கு இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகமாகிறது.
இந்தியாவில் ஜீப் சிபியு மாடல்களான செரோக்கீ மற்ரும் ராங்களர் உள்ளிட்ட மாடல்களின் விலை ரூ.2.75 லட்சத்தில் இருந்து ரூ.6.43 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஜீப் நிறுவனத்தின் ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் ஃபியாட் புன்டோ, ஃபியாட் அவென்ச்சூரா, அபார்த் புன்டோ, அபார்த் அவென்ச்சூரா மற்றும் ஃபியாட் லினியா உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஃபியாட் லினியா மற்றும் ஃபியாட் அவென்ச்சூரா மாடல்களின் விலை ரூ.9,000 முதல் ரூ.14,000 வரை அதிகரித்துள்ளது.
பேஸ் மாடல் ஜீப் காம்பஸ் விலை ரூ.21,000 வரை அதிகரித்துள்ள நிலையில், டாப் என்ட் மாடல் ரூ.72,000 வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜீப் காம்பஸ் விலை உயர்வு விற்பனையில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. ஜி.எஸ்.டி. செஸ் கட்டணங்கள் மாற்றப்படுவதால் பிரீமியம் மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது.
புதுடெல்லி:
ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பிரீமியம் வாகனங்களுக்கான விலை உயர்த்தப்படுகிறது. சிட்டி செடான், எஸ்.யு.வி., பி.ஆர்.-வி., சி.ஆர்.-வி உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.7003 முதல் ரூ.89,069 வரை அதிகரிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட சமீபத்திய ஜி.எஸ்.டி. செஸ் கட்டணத்தை மாற்றியமைத்ததே விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பிரீமியம் மாடல்களுக்கான ஜி.எஸ்.டி.கட்டணங்களை 2 முதல் 7 சதவிகிதம் வரை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் நடுத்தர மாடல்கள் முதல் எஸ்.யு.வி மாடல்களின் விலை செப்டம்பர் 11, 2017 முதல் அதிகரிக்க இருக்கிறது. எனினும் ஹோன்டா நிறுவனம் ப்ரியோ, அமேஸ் மற்றும் WR-V மாடல்களின் விலை மாற்றப்படவில்லை.
ஹோன்டா சிட்டி விலை ரூ.7,003 முதல் ரூ. 18,791 வரை வெவ்வேறு மாடல்களுக்கும் அதிகரிக்கப்படுகிறது. ஹோன்டா பி.ஆர்.-வி மாடலின் விலை ரூ.12,490 முதல் ரூ.18,242 வரை அதிகரிக்கிறது. ஹோன்டா சி.ஆர்.-வி விலை ரூ.75,034 முதல் ரூ.89,069 வரை உயர்த்தப்படுகிறது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை ஜூலை 1, 2017 முதல் அமலானது. இதனால் ஆடம்பர கார்கள் முதல் எஸ்.யு.வி. மாடல்களின் விலை குறைந்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் இவ்வகையான வாகனங்களின் ஜி,எஸ்.டி. செஸ் மாற்றியமைக்க திட்டமிட்டு, செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமலாகிறது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. நடுத்தர மாடல் கார்களுக்கு 45 சதவிகிதமாகவும், பெரிய கார்களில் 48 சதவிகிதம் மற்றும் 4 மீட்டர் மற்றும் 170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவை மிஞ்சும் மாடல்களுக்கு 50 சதவிகிதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய ரக பெட்ரோல் மற்ரும் டீசல் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. செஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோன்டா நிறுவனம் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனமும் தனது மாடல்களின் விலை உயர்வை சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நிசான் இந்தியா மற்றும் யுனைட்டெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டன் இணைந்து மைக்ரா ஃபேஷன் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. புதிய மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
நிசான் இந்தியா நிறுவனம் மற்றும் யுனைட்டெட் கலர்ஸ் ஆஃப் பெனெட்டன் இணைந்து புதிய நிசான் மைக்ரா ஃபேஷன் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புதிய மைக்ரா ஃபேஷன் எடிஷன் விலை ரூ.6.09 லட்சம் முதல் துவங்குகிறது.
புதிய மைக்ரா ஃபேஷன் எடிஷன் காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மைக்ரா 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரன்ஸ் ஆன் ஃபேஷன் எனும் பெயரில் விளம்பரம் செய்யப்படும் நிலையில், இந்த எடிஷன் மைக்ரா விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசான் இந்தியாவின் பிரபல மாடல்களில் நிசான் மைக்ரா ஒன்றாக இருக்கிறது. 2016-17 நிதியாண்டு நிலவரப்படி நிசான் இந்தியா 80,000 மைக்ரா கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதோடு, 70,000 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

புதிய நிசான் மைக்ரா ஃபேஷன் லிமிட்டெட் எடிஷன் மைக்ரா XL CVT மாடலை சார்ந்து, புதிய மாடலில் பக்கவாட்டு மற்றும் ரூஃப்களில் டீகல்கள், பிளாக் டோர் மிரர் மற்றும் டிசைனர் ஸ்டிரைப்ஸ், அழகிய கால்மிதி, பெனட்டன்-சிக்னேச்சர் ஹெட்ரெஸ்ட் கவர் மற்றும் ஆரஞ்சு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது.
நிசான் மைக்ரா ஃபேஷன் எடிஷன் முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு பெனட்டன் தனிப்பட்ட பொருட்களை வாங்க பிரத்தியேக ஹேம்பர் ஒன்றை பெற முடியும். இத்துடன் நிசான் கனெக்ட் பிளாட்ஃபார்ம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆண்டு இலவச சர்வீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கூடுதல் வாரண்டி பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
ஜூன் 2017-இல் நிசான் இந்தியா மைக்ரா மாடலை மேம்படுத்தி சில அம்சங்களை சேர்த்தது. எனினும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் புத்தம் புதிய மைக்ரா விற்பனை இன்னும் துவங்கவில்லை. புதிய மைக்ரா 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 73 bhp மற்றும் 104 Nm டார்கியூ கொண்டுள்ளது. டீசல் வேரியண்ட் மாடல் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 63 bhp மற்றும் 160 Nm டார்கியூ கொண்டுள்ளது. புதிய மைக்ரா 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆப்ஷனல் CVT X-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. ரக கார் மாடலான கோடியாக் இந்திய வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா RS மாடலை இந்தியாவில் வெளியிட்டது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா RS மாடல் கார் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த கார் விரைவில் வெளியாக இருக்கிறது. ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. ரக மாடலான கோடியக் இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முழுமையான எஸ்.யு.வி. ரக மாடலாக கோடியக் இருக்கும். இந்த எஸ்.யு.வி. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB தளம் சார்ந்தது ஆகும். ஃபோக்ஸ்வேகன் MQB மாடல் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா மாடல்களை சார்ந்தது ஆகும்.
கோடியக் எஸ்.யு.வி. மாடலின் முன்பக்கம் பட்டர்ஃபிளை கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி டேடைம் ரன்னிங் லைட் மற்றும் பின்புறம் டெயில் லைட் வரை செல்லும் ஷோல்டர் லைன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. இன்டீரியர் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
இந்தியாவில் கோடியக் மாடலுடன் எஸ்.யு.வி. சந்தையில் ஸ்கோடா களமிறங்குகிறது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ரூ.27 ஸட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.32 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கோடியக் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டேவர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய எடிஷன் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் கார் இந்தியாவில் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது முக்கிய அம்சங்கள் நிறைந்த புதிய எடிஷன் பண்டிகை காலத்தை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.
டிகோர் XM மாடலில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், எல்இடி ஃபியூயல் காஜ், ஃபுல் ஃபேப்ரிக் சீட், இன்டீரியர் மின்விளக்குகள் மற்றும் ஃபுல் வீல் கவர் கொண்டுள்ளது. புதிய மாடல் கார் செடான் ரக கார்களின் விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு வித்தியாச அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

டிகோர் XM மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய மாடல் அனைத்து டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களிலும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய XM மாடலில் 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 84 HP மற்றும் 114 NM டார்கியூ செயல்திறன் மற்றும் லிட்டருக்கு 22 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா டிகோர் XE பெட்ரோல் மாடல் விலை ரூ.4.58 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் டாப்-ஸ்பெக் டீசல் XL (O) ட்ரிம் மாடல் விலை ரூ.6.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிகோர் மாடல் இந்தியாவில் ஹூன்டாய் அக்சென்ட், மாருதி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள டாடா டிகோர் XM விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.