பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளுக்கு வருடாந்திர கட்டண முறை அறிமுகம்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் பைபர் சலுகை கட்டண முறையில் புது வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவித அளவுகளில் வு சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

வு நிறுவனத்தின் புதிய சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரூ. 2999 விலையில் ஸ்கல்கேண்டி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதிரடி அம்சங்ளுடன் ஒப்போ என்கோ எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சிக்னல் ஆப்

அதிக பயனர்களால் நீண்ட நேரம் முடங்கியிருந்த சிக்னல் ஆப் பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
கேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆப்

ஒரே சமயத்தில் அதிகளவு பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கிய மெசேஜிங் ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 89 விலையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் அறிமுகம்

அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவையை ரூ. 89 மாதாந்திர கட்டணத்தில் வழங்குகிறது.
குறைந்த விலையில் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

கூல்பேட் நிறுவனத்தின் புதிய கூல் பேஸ் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எங்களை அப்படி நினைக்காதீங்க - 7 வரி விளக்கம் அளித்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி - வெளியீட்டு விவரம்

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - மத்திய அமைச்சகத்தின் அப்டேட்

பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது.
மலிவு விலையில் நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகும் வயோ லேப்டாப்

சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி பிராசஸர் அறிமுகம்

5ஜி வசதி கொண்ட முதல் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பாஜி கேம் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியாவில் பப்ஜி மொபைலுக்கு மாற்றாக உருவாகி வரும் பாஜி கேம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரூ. 29,999 விலையில் 50-இன்ச் அமேசான்பேசிக்ஸ் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

அமேசான்பேசிக்ஸ் பயர்டிவி எடிஷன் 4K ஸ்மார்ட் எல்இடி டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்என்எல் அசத்தல் சலுகை நீட்டிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது இலவச சிம் கார்டு சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமிக்கு போட்டியாக புது பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக பிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.