என் மலர்
நீங்கள் தேடியது "Arjun Sarja"
- மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
சீதா பயணம் படத்தில் மேலும் பிரகாஷ் ராஜ் , சத்யராஜ், கோவை சரளா மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


More stills from #HeroPooja today😎#Hero@Siva_Kartikeyan@akarjunofficial@Psmithran@thisisysr@kalyanipriyan@george_dop@_Ivana_official@dhilipaction@DoneChannel1@gobeatroutepic.twitter.com/AQzcIN0cI9
— KJR Studios (@kjr_studios) March 13, 2019
Happy birthday 🌸🌸 @itsme_ivana and welcome on board for our #SK15@Siva_Kartikeyan@RDRajaofficial@kalyanipriyan@akarjunofficial@Psmithran@george_dop@thisisysr@AntonyLRuben@kjr_studios@24PMpic.twitter.com/mYJTV5Dwuh
— 24AM STUDIOS (@24AMSTUDIOS) February 25, 2019
Proud to introduce @kalyanipriyan for her Tamil debut as a female lead for our #SK15 😊💐💐👍🏻@Siva_Kartikeyan@RDRajaofficial@akarjunofficial@Psmithran@george_dop@thisisysr@AntonyLRuben@kjr_studios@24PMpic.twitter.com/ZFOvbiitAR
— 24AM STUDIOS (@24AMSTUDIOS) February 19, 2019


எங்களது புதிய தயாரிப்பான @Siva_Kartikeyan#SK15 - ல் இணையும் @Psmithran , @thisisysr , @george_dop , @AntonyLRuben மற்றும் @akarjunofficial sir அனைவரையும் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் வரவேற்கிறோம்💐💐
— 24AM STUDIOS (@24AMSTUDIOS) November 2, 2018










