என் மலர்
தோஷ பரிகாரங்கள்
வயதாகியும் மணமாலை கூடாமல் இருப்பவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து, மாலை சூட்டியபடியே அரசாணிக்காலை மூன்று முறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.
திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு ‘கல்யாண சுந்தரர்’ என்று அழைக்கப்படும் ‘மாப்பிள்ளை சுவாமி’ உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். அவர் பாதத்தின் மேலே, திருமால் அர்ச்சித்த கண் மலர் உள்ளது.
திருமண வீடுகளில் வைத்திருப்பதுபோல் இங்கும் அரசாணிக்கால் உள்ளது. வயதாகியும் மணமாலை கூடாமல் இருப்பவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து, மாலை சூட்டியபடியே அரசாணிக்காலை மூன்று முறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம்.

சனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.
சனீஸ்வரன் வருகிறான். தொல்லை கொடுக்கப் போகிறான் என சிவன் உள்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கு ஏற்றார் போல் பாதிப்பு கொடுக்க கூடியவர். எனவே இவரே நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கன கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர்தான்.
எமதர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் சனி நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால் ஏழரை அஷ்டமத்து சனி, கண்ட சனி, மங்கு சனி, அந்த கால கட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து நவக்கிரக நாயகி முத்தாரம்மனை மனம் உருகி சனிக்கிழமை வழிபட்டால் பாதிப்பு குறையும். சனி அவரை விட்டு விலகும். விலகும் போது பல நன்மைகளை செய்து விட்டு செல்வார்.
சனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.
பின்பு வரும் வழியில் இருக்கும் சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மனை தரிசித்து விட்டு பின்பு முத்தாரம்மனுக்கு நல்லெண்ணை வாங்கி கொடுங்கள். ரூபாய் நாணயம் 8 காணிக்கை உண்டியலில் செலுத்துங்கள். உங்கள் சனி தோஷம் விலகி யோகம் ஏற்படும்.

தூய்மையான மனமும் உடலும் கொண்டவரிடம் லட்சுமி மகிழ்வாக உறைகிறாள். பால்நிவேதனம் செய்து லட்சுமிக்கு படைத்தது ஏழை குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.
வலம்புரி சங்கில் வாழ்பவள் சங்க லட்சுமி, மாங்கல்யத்தில் உறைபவள் சவுபாக்கியலட்சுமி, தீபத்தில் இருப்பவள் தீபலட்சுமி, வீரனின் தோளில் வாளில் திகழ்பவள் வீரலட்சுமி, வீட்டின் வாயிலில் பஞ்சலட்சுமி, மகுடத்தில் மகுட லட்சுமியாகவும், குபேரனுக்கு செல்வவளம் கொடுத்து, சங்க நிதி, பத்மநிதியாகவும் விளங்குபவள் மகாலட்சுமி.
வெள்ளிகிழமைகளில் தாமரை கோலமிட்டு, மலர்களால் திருமகளின் பல்வேறு நாமம் சொல்லி அர்ச்சிப்பவருக்கு எல்லா நலமும் அருளக்கூடியவள் திருமகள். தேனையும், பாலையும் நைவேத்தியமாக விரும்ப கூடியவள்.
உணவுகளில் அன்னலட்சுமி என விளங்கும் அன்னதானம் அளிப்பவரிடம் விரும்பி தங்குகிறாள். தூய்மையான மனமும் உடலும் கொண்டவரிடம் லட்சுமி மகிழ்வாக உறைகிறாள்.
பால்நிவேதனம் செய்து லட்சுமிக்கு படைத்தது ஏழை குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும். நாகபஞ்சமி அன்று நாகலட்சுமியை வழிபடுவது நலம். பூத்துக்குலுங்கும் தோட்டங்களிலும், தாமரைக்குளத்திலும், சந்தன, பன்னீர் திரவியங்களிலும், உப்பு, இனிப்பிலும் இருப்பவள் லட்சுமி.
கோலமிட்டு முன்வாசலில் விளக்கேற்றிய வீட்டிலும், பின்வீட்டில் மாட்டு தொழுவத்திலும் கிரகலட்சுமி வாழ்கிறாள்.

கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். தீராத நோய்கள் தீரும்.
கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
நாட்களும் பலன்களும்:
ஞாயிறு: நோய் நீங்கும்.
திங்கள்: குடும்பம் செழிக்கும்.
செவ்வாய்: உடல் பலம் கூடும்.
புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும்.
வியாழன்: நீண்ட ஆயுளை பெறலாம்.
வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சனி: மோட்சம் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை 27 வாரம் செய்து வந்தால் நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி விளக்கில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருட புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள், பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். ஒருவர் இறந்தவுடன் அவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருந்தால், இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும். அப்படி அந்த ஆன்மா அவதிப்படும்போது, அது அவரது சந்ததியினரையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் ‘பித்ரு தோஷம்’ என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டால், இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின், அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல்படுவான். அப்படிப்பட்ட ஆன்மா படும் வேதனையின் தாக்கம் வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாகத் தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம். செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாகும். லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து, பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமை இல்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். பசுக்களுக்கு உணவு வழங்க முடியாமல் போகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து, நல்ல நட்புகள் ஏற்படாமல் போகும். ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாகும். ஜெப ஹோமங்களைச் செய்ய முடியாமல் போகும்.
தந்தை தாயாரை இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களும் நடைபெறும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்யத் தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடை ஏற்பட்டு போகும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை உருவாகும்.
இதுபோன்ற பிரச்சினை தீரவேண்டும் எனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப் படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து காலையில் எள் கலந்த சாதம் காகத்திற்கு வைக்கவும், அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்கு செல்லுங்கள். எந்த தோஷமும் அண்டாது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் எந்த வழிபாட்டு பரிகாரங்களை செய்தால் எந்தெந்த பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ஹயக்ரீவர் : கல்வி ஞானம் மேம்பட ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஸ்ரீ தன்வந்திரி : தேக ஆரோக்கியம் ஏற்பட, சகல வியாதிகளும் நீங்க அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் : கடன்களில் இருந்து விடுபட, மனசஞ்சலம் நிவர்த்தி கிடைக்க, பதவி உயர்வு பெற பவுர்ணமி, சுவாதி, பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ ஆண்டாள் ரதி மன்மதன் : திருமண தடை நீங்க வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ வேணு கோபால சுவாமி : குழந்தை பாக்கியம் கிடைக்க ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் : திரும்பி வராத கடன், பொருளாதார சிக்கல் நீங்க தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறும்.
ஸ்ரீ தாயார் : மகாலெட்சுமியின் அருள் கிடைக்க உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சவுந்தரராஜபெருமாள் : வேண்டுதல் அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

வீட்டில் உள்ள தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக வீடு குடி போனதில் இருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும். எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது.
இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் ஏதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .
90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை பிரச்னை இல்லை அப்படின்னு நாம் உணரும் வரை விளக்கு போட்டு வரலாம். வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம்.
ஒருவேளை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைப்பார்கள் என்று நினைத்தால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , விளக்கு எரிந்து முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.
இவ்வழிபாட்டினை ஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்.
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி தினங்களாகும்.

ஒருவரது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் எவ்வளவு பெரிய திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும்.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
இதனால் எவ்வளவு பெரிய திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும். வீடுகளில் ஏற்படுகின்ற தீபங்கள் இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இடர்பாடுகளை தருகின்ற தீவினைகளையும், தீயசக்திகளையும் பஸ்மம் செய்கிறது. ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி ஒளிமயமான வாழ்க்கையையும், பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.
ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும். தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் இழுத்து பஸ்மம் செய்கிறது. தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் மாசுகள் பஸ்மம் செய்யப்படுகின்றன. மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. முகத்தில் தேஜஸ் உண்டாகிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.

எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் கால பைரவர்.
படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.
பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.
ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.
மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? என்றும் இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதற்கு செய்யவேண்டிய பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.
* பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்
* பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
* குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
* குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுவது
* வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
* சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
* உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
* வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
* தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
* மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்
* தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
* திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
* குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
பரிகாரம்:
தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான். கங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கூறுவார்கள். அது உண்மையா என்று அறிந்து கொள்ளலாம்.
கங்கைக்கு, ‘புனிதமானது’, ‘பரிசுத்தமானது’ என்ற பெயர்களும் உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான். அசுத்தமான இடத்தில் கங்கையை தெளித்தால் அந்த இடம் புனிதமாகும் என்பது நம்பிக்கை.
இமயமலையில் சுமார் 22 ஆயிரம் அடி உயரத்தில் கங்கை உற்பத்தியாவதாக சொல்லப்படுகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுடன் இணைந்து கங்கையாக பாய்கிறது.
கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில், கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் ‘கங்கோத்ரி.’ கங்கை நதிக்காக எழுப்பப்பட்ட முதல் கோவில் இது.
கங்கோத்ரியில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து, ஹரித்வாரை அடைகிறது கங்கை. அங்கிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை தொடர்கிறது.
கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) திகழ்கிறது.
கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது. எனவேதான் பகீரதன் என்ற மன்னன், தவம் செய்து ஆகாய கங்கையை, தன் மூதாதையர் பாவம் நீங்க பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.
கங்கை நீரை ஒரு செம்பு பாத்திரத்தில் சேகரித்து வைத்து, பின்னர் அந்த பாத்திரத்தை நன்றாக மூடி வைக்க வேண்டும். அந்த நீர் வருடக்கணக்கானாலும் கெடாமல் இருக்கும் என்கிறார்கள். இதனால்தான் கங்கை ‘புனித நதி’ என்று அழைக்கப்படுகிறது.
ஒருவர் கங்கையில் நீராடினால், பிறந்த நொடியில் இருந்து அவர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். இறந்தவர்கள் அஸ்தியை கங்கையில் கரைப்பதால் அவர்களின் ஆன்மா சொர்க்கத்திற்கு செல்லும் என்பது நம்பிக்கை.
கங்கையின் பிறப்பிடம் இமயமலையில் உள்ள ‘கோமுகி’ என்று கூறப்படுகிறது. இந்தப் பகுதி ஒரு சிறிய சுனைபோலத்தான் காட்சியளிக்குமாம். ஆனால் உண்மையில் கங்கையின் பிறப்பிடமானது யாரும் காண இயலாத நிலையில் இருப்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் கங்கைக்குதான். அந்த கங்கை நதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தினந்தோறும் மாலை வேளையில், கங்கை நதிக்கரையில் கங்கைக்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இந்த பூஜைக்கு ‘கங்கா ஆரத்தி’ என்று பெயர்.