என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.
    ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
    நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:

    பொதுப் பொருள் :

    ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.  அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள்கிட்டும்.
    ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    ஓம் அருள்வேல் போற்றி
    ஓம் அபயவேல் போற்றி
    ஓம் அழகுவேல் போற்றி
    ஓம் அரிய வேல் போற்றி
    ஓம் அயில் வேல் போற்றி
    ஓம் அனைய வேல் போற்றி
    ஓம் அன்பு வேல் போற்றி
    ஓம் அற்புத வேல் போற்றி
    ஓம் அடக்கும் வேல் போற்றி
    ஓம் அகராந்தக வேல் போற்றி
    ஓம் ஆளும் வேல் போற்றி
    ஓம் ஆட்கொள் வேல் போற்றி
    ஓம் இனிய வேல் போற்றி
    ஒம் இரங்கு வேல் போற்றி
    ஓம் இலை வேல் போற்றி
    ஓம் இறை வேல் போற்றி
    ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
    ஓம் ஈறிலா வேல் போற்றி
    ஓம் உக்கிர வேல் போற்றி
    ஓம் உய்க்கும் வேல் போற்றி
    ஓம் எழில் வேல் போற்றி
    ஓம் எளிய வேல் போற்றி
    ஓம் எரி வேல் போற்றி
    ஓம் எதிர் வேல் போற்றி
    ஓம் ஒளிர் வேல் போற்றி
    ஓம் ஒப்பில் வேல் போற்றி
    ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
    ஓம் ஓங்கார வேல் போற்றி
    ஓம் கதிர் வேல் போற்றி
    ஓம் கனக வேல் போற்றி
    ஓம் கருணை வேல் போற்றி
    ஓம் கந்தன் வேல் போற்றி
    ஓம் கற்பக வேல் போற்றி
    ஓம் கம்பீர வேல் போற்றி
    ஓம் கூர் வேல் போற்றி
    ஓம் கூத்தன் வேல் போற்றி
    ஓம் கொடு வேல் போற்றி
    ஓம் கொற்ற வேல் போற்றி
    ஓம் சமர் வேல் போற்றி
    ஓம் சம்கார வேல் போற்றி
    ஓம் சக்தி வேல் போற்றி
    ஓம் சதுர் வேல் போற்றி
    ஓம் சங்கரன் வேல் போற்றி
    ஓம் சண்முக வேல் போற்றி
    ஓம் சமரில் வேல் போற்றி
    ஓம் சர்வ சக்திவேல் போற்றி
    ஓம் சின வேல் போற்றி
    ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி
    ஓம் சித்ர வேல் போற்றி
    ஓம் சிங்காரன் வேல் போற்றி
    ஓம் சுரர் வேல் போற்றி
    ஓம் சுடர் வேல் போற்றி
    ஓம் சூர வேல் போற்றி
    ஒம் ஞான வேல் போற்றி
    ஓம் ஞானரக்ஷக வேல் போற்றி
    ஓம் தனி வேல் போற்றி
    ஓம் தாரை வேல் போற்றி
    ஓம் திருவேல் போற்றி
    ஓம் திகழ் வேல் போற்றி
    ஓம் தீர வேல் போற்றி
    ஓம் தீதழி வேல் போற்றி
    ஓம் துணை வேல் போற்றி
    ஓம் துளைக்கும் வேல் போற்றி
    ஓம் நல்வேல் போற்றி
    ஓம் நீள் வேல் போற்றி
    ஓம் நுண் வேல் போற்றி
    ஓம் நெடு வேல் போற்றி
    ஓம் பரு வேல் போற்றி
    ஓம் பரன் வேல் போற்றி
    ஓம் படை வேல் போற்றி
    ஓம் பக்தர் வேல் போற்றி
    ஓம் புகழ் வேல் போற்றி
    ஓம் புகல் வேல் போற்றி
    ஓம் புஷ்ப வேல் போற்றி
    ஓம் புனித வேல் போற்றி
    ஓம் புண்ய வேல் போற்றி
    ஒம் பூஜ்ய வேல் போற்றி
    ஓம் பெரு வேல் போற்றி
    ஓம் பிரம்ம வேல் போற்றி
    ஓம் பொருவேல் போற்றி
    ஓம் பொறுக்கும் வேல் போற்றி
    ஓம் மந்திர வேல் போற்றி
    ஓம் மலநாசக வேல் போற்றி
    ஓம் முனை வேல் போற்றி
    ஓம் முரன் வேல் போற்றி
    ஓம் முருகன் வேல் போற்றி
    ஓம் முக்தி திரு வேல் போற்றி
    ஓம் ரத்தின வேல் போற்றி
    ஓம் ராஜ வேல் போற்றி
    ஓம் ருத்திர வேல் போற்றி
    ஓம் ருணமோசன வேல் போற்றி
    ஓம் வடிவேல் போற்றி
    ஓம் வஜ்ர வேல் போற்றி
    ஓம் வல் வேல் போற்றி
    ஓம் வளர்வேல் போற்றி
    ஓம் வழிவிடு வேல் போற்றி
    ஓம் வரமருள் வேல் போற்றி
    ஓம் விளையாடும் வேல் போற்றி
    ஓம் வினைபொடி வேல் போற்றி
    ஓம் வீரவேல் போற்றி
    ஓம் விசித்திர வேல் போற்றி
    ஓம் வெல் வேல் போற்றி
    ஓம் வெற்றி வேல் போற்றி
    ஓம் ஜய வேல் போற்றி
    ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி
    விநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
    விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)

    ஓம் கணாதிபாய நம:
    ஓம் பாசாங்குசதராய நம:
    ஓம் ஆகுவாஹனாய நம:
    ஓம் விநாயகாய நம:
    ஓம் ஈசபுத்ராய நம:
    ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
    ஓம் ஏகதந்தாய நம:
    ஓம் இபவக்த்ராய நம:
    ஓம் மூஷிகவாஹனாய நம:
    ஓம் குமாரகுரவே நம:
    ஓம் கபிலவர்ணாய நம:
    ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
    ஓம் மோதகஹஸ்தாய நம:
    ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
    ஓம் கஜநாஸிகாய நம:
    ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
    ஓம் கஜமுகாய நம:
    ஓம் ஸுப்ரஸன்னாய நம:
    ஓம் ஸுராக்ரஜாய நம:
    ஓம் உமாபுத்ராய நம:
    ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:

    பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
    வராகி அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறந்தது. இதனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும்.
    வராகி அம்மனுக்கு வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்கள் இருக்கிறது. துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெள்ளியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாக சில வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வராகி அன்னை உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும், கருணையில் தாய்க்கு நிகரானவள். இவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை கூறி அன்னையை வேண்டினால், கேட்டவரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

    வராகி காயத்ரி மந்திரம்:

    ‘ஓம் ச்யாமளாயை விக்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்’

    இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறந்தது. இதனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும்.
    கல்வியும், விவேகமும் பெருக சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

    ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
    ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

    ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
    காமராஜாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்

    ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்

    ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீ ப்ரசோதயாத்
    செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
    ஓம் லோஹிதாங்காய வித்மஹே
    பூமிபுத்ராய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
    திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் சொல்லி வந்தால் விரைவில் திருமண தடை நீக்கும்.
    வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல், துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும்.

    அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

    மந்திரம்

    ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
    ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
    ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
    ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
    சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
    சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
    மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !
    விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.
    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.

    ஓம் வாராஹி போற்றி
    ஓம் சக்தியே போற்றி
    ஓம் சத்தியமே போற்றி
    ஓம் ஸாகாமே போற்றி
    ஓம் புத்தியே போற்றி
    ஓம் வித்துருவமே போற்றி
    ஓம் சித்தாந்தி போற்றி
    ஓம் நாதாந்தி போற்றி
    ஓம் வேதாந்தி போற்றி
    ஓம் சின்மயா போற்றி
    ஓம் ஜெகஜோதி போற்றி
    ஓம் ஜெகஜனனி போற்றி
    ஓம் புஷ்பமே போற்றி
    ஓம் மதிவதனீ போற்றி
    ஓம் மனோநாசினி போற்றி
    ஓம் கலை ஞானமே போற்றி
    ஓம் சமத்துவமே போற்றி
    ஓம் சம்பத்கரிணி போற்றி
    ஓம் பனை நீக்கியே போற்றி
    ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
    ஓம் தேஜஸ் வினி போற்றி
    ஓம் காம நாசீனி போற்றி
    ஓம் யகா தேவி போற்றி
    ஓம் மோட்ச தேவி போற்றி
    ஓம் நானழிப்பாய் போற்றி
    ஓம் ஞானவாரினி போற்றி
    ஓம் தேனானாய் போற்றி
    ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
    ஓம் தேவ கானமே போற்றி
    ஓம் கோலாகலமே போற்றி
    ஓம் குதிரை வாகனீ போற்றி
    ஓம் பன்றி முகத்தாய் போற்றி
    ஓம் ஆதி வாராஹி போற்றி
    ஓம் அனாத இரட்சகி போற்றி
    ஓம் ஆதாரமாவாய் போற்றி
    ஓம் அகாரழித்தாய் போற்றி
    ஓம் தேவிக்குதவினாய் போற்றி
    ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
    ஓம் ஜுவாலாமுகி போற்றி
    ஓம் மாணிக்கவீணோ போற்றி
    ஓம் மரகதமணியே போற்றி
    ஓம் மாதங்கி போற்றி
    ஓம் சியாமளி போற்றி
    ஓம் வாக்வாராஹி போற்றி
    ஓம் ஞானக்கேணீ போற்றி
    ஓம் புஷ்ப பாணீ போற்றி
    ஓம் பஞ்சமியே போற்றி
    ஓம் தண்டினியே போற்றி
    ஓம் சிவாயளி போற்றி
    ஓம் சிவந்தரூபி போற்றி
    ஓம் மதனோற்சவமே போற்றி
    ஓம் ஆத்ம வித்யே போற்றி
    ஓம் சமயேஸ்ரபி போற்றி
    ஓம் சங்கீதவாணி போற்றி
    ஓம் குவளை நிறமே போற்றி
    ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
    ஓம் சர்வ ஜனனீ போற்றி
    ஓம் மிளாட்பு போற்றி
    ஓம் காமாட்சி போற்றி
    ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
    ஓம் முக்கால ஞானி போற்றி
    ஓம் சர்வ குணாதி போற்றி
    ஓம் ஆத்ம வயமே போற்றி
    ஓம் ஆனந்தானந்தமே போற்றி
    ஓம் நேயமே போற்றி
    ஓம் வேத ஞானமே போற்றி
    ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
    ஓம் அறிவளிப்பாய் போற்றி
    ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
    ஓம் கலையுள்ளமே போற்றி
    ஓம் ஆன்ம ஞானமே போற்றி
    ஓம் சாட்சியே போற்றி
    ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
    ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
    ஓம் மரணமழிப்பாய் போற்றி
    ஓம் ஹிருதய வாகீனி போற்றி
    ஓம் ஹிமாசல தேவி போற்றி
    ஓம் நாத நாமக்கிரியே போற்றி
    ஓம் உருகும் கோடியே போற்றி
    ஓம் உலுக்கும் மோகினி போற்றி
    ஓம் உயிரின் உயிரே போற்றி
    ஓம் உறவினூற்றே போற்றி
    ஓம் உலகமானாய் போற்றி
    ஓம் வித்யாதேவி போற்றி
    ஓம் சித்த வாகினீ போற்றி
    ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
    ஓம் இலயமாவாய் போற்றி
    ஓம் கல்யாணி போற்றி
    ஓம் பரஞ்சோதி போற்றி
    ஓம் பரப்பிரஹ்மி போற்றி
    ஓம் பிரகாச ஜோதி போற்றி
    ஓம் யுவன காந்தீ போற்றி
    ஓம் மௌன தவமே போற்றி
    ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
    ஓம் நவரத்ன மாளிகா போற்றி
    ஓம் துக்க நாசினீ போற்றி
    ஓம் குண்டலினீ போற்றி
    ஓம் குவலய மேனி போற்றி
    ஓம் வீணைஒலி யே போற்றி
    ஓம் வெற்றி முகமே போற்றி
    ஓம் சூதினையழிப்பாய் போற்றி
    ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
    ஓம் அண்ட பேரண்டமே போற்றி
    ஓம் சகல மறிவாய் போற்றி
    ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
    ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
    ஓம் வாராஹி பதமே போற்றி
    தினமும் சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாதம் வைக்கும் முன்பு பூஜையறையில் வைத்து சொல்ல வேண்டிய பலி மந்திர ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    தினமும் சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாதம் வைக்கும் முன்பு பூஜையறையில் வைத்து சொல்ல வேண்டிய பலி மந்திர ஸ்லோகம் இது.

    பெருமாள் பக்தர்கள் சொல்ல வேண்டியது :

    பலிர் விபீஷணே பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜூன
    மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா.

    என்று ப்ரார்த்தனை செய்து சாதம் வைக்க வேண்டும்
    இதை சொல்ல முடியாதவர்கள்

    மகாபலி விபீஷணர் பீஷ்மர் கபிலர் நாரதர் அர்ஜூனர் முதலான விஷ்ணு பக்தர்கள் இந்த மஹாவிஷ்ணு ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி சாதம் வைக்கவும்.

    சிவ பக்தர்கள் சொல்ல வேண்டியது :

    பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய
    மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவ

    என்று ப்ரார்த்தனை செய்து சாதம் வைக்கவும்.

    இதை சொல்ல முடியாதவர்கள்

    பாணாசுரன் ராவணன் சண்டிகேஸ்வரர் நந்திகேஸ்வரர் ப்ருங்கி முனிவர் முதலான சிவ பக்தர்கள் இந்த மகாதேவ ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி சாதம் வைக்கவும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
    தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

    விளக்கேற்றி

    "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"

    என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

    மந்திரம் :

    ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ

    இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

    திருமணமாக வேண்டிய கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    பாலார்க்காயுதஸுப்ரபாம் கரதலே ரோலம்ப மாலாகுலாம்
    மாலாம் ஸந்தததீம் மனோஹரதனும் மந்தமிதீத்யந்முகீம்
    மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் ச்ம்பும் ஜகன்மோஹினீம்
    வந்தே தேவமுனீந்த்ர வந்திதபதா மிஷ்டார்த்ததாம் பார்வதீம்
    ஸ்வயம்வரா பார்வதி ஸ்துதி

    பொதுப் பொருள்:

    தேவர்களாலும், ரிஷிகளாலும் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவளும், உதிக்கும் சூரியனைப்போன்று பிரகாசம் உடையவளும் பூக்களால் தொடுத்த  மாலையை தன் திருக்கரங்களில் ஏந்தியவளும், அழகான பூக்களால் தொடுத்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தன் புன்னகையால் உலகத்தையே  வென்றவளும் வெட்கத்தால் மெதுவாகவும், அழகாகவும் வந்து சிவனை தன் கணவராக தேர்ந்தெடுத்த ஸ்வயம்வரா பார்வதியை வணங்குகிறேன்.
    தினமும் காலையில் வித்யா கணபதிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வழிபாடு செய்து வந்தால் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

    ஐம் ப்ளூம் ஓம்
    ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
    க்லௌம் கம் கணபதயே

    வர வரத ஐம் ப்ளூம்
    சர்வ வித்யாம்
    தேஹி ஸ்வாஹா
    ×