என் மலர்
ஸ்லோகங்கள்
இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பெருமாளின் படத்திற்கு பூக்கள் சாற்றி இந்த போற்றி துதியை படிப்பது நல்லது. இந்த போற்றி துதியை படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும்.

1. ஓம் அயோத்தி அரசே போற்றி
2. ஓம் அருந்தவ பயனே போற்றி
3. ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
4. ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி
5. ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
6. ஓம் அறத்தின் நாயகனே போற்றி
7. ஓம் அன்பர் இதயம் உறைவோய் போற்றி
8. ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
9. ஓம் அழகு சீதாபதியே போற்றி
10. ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
11. ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி
12. ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி
13. ஓம் அற்புத நாமா போற்றி
14. ஓம் அறிவுச்சுடரே போற்றி
15. ஓம் அளவிலா குணநிதியே போற்றி
16. ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
17. ஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றி
18. ஓம் அனுமன் அன்பனே போற்றி
19. ஓம் அன்பு கொண்டாய் போற்றி
20. ஓம் அனந்த கல்யாண குணா போற்றி
21. ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி
22. ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
23. ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
24. ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி
25. ஓம் ஆத்மசொரூபனே போற்றி
6. ஓம் ஆதிமூலமே போற்றி
27. ஓம் இளையவன் அண்ணலே போற்றி
28. ஓம் இன்சுவை மொழியே போற்றி
29. ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
30. ஓம் உண்மை வடிவமே போற்றி
31. ஓம் உத்தம வடிவே போற்றி
32. ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி
33. ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி
34. ஓம் ஊழி முதல்வா போற்றி
35. ஓம் எழில் நாயகனே போற்றி
36. ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி
37. ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி
38. ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
39. ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
40. ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
41. ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
42. ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
43. ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி
44. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
45. ஓம் கருப்பொருளே போற்றி
46. ஓம் கரனை அழித்தோய் போற்றி
47. ஓம் காமகோடி ரூபனே போற்றி
48. ஓம் காமம் அழிப்பவனே போற்றி
49. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
50. ஓம் காலத்தின் வடிவே போற்றி
51. ஓம் காசி முக்தி நாமா போற்றி
52. ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
53. ஓம் கோசலை மைந்தா போற்றி
54. ஓம் கோதண்ட பாணியே போற்றி
55. ஓம் சங்கடம் தீர்க்கும் சத்குருவே போற்றி
56. ஓம் சத்ய விக்ரமனே போற்றி
57. ஓம் சரணாகத வத்சலா போற்றி
58. ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி
59. ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி
60. ஓம் சோலை அழகனே போற்றி
61. ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி
62. ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
63. ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி
64. ஓம் தியாகமூர்த்தியே போற்றி
65. ஓம் நிலையானவனே போற்றி
66. ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
67. ஓம் நீலமேக சியாமளனே போற்றி
68. ஓம் பங்கஜகண்ணனே போற்றி
69. ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி
70. ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி
71. ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி
72. ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி
73. ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
74. ஓம் பரதனின் அண்ணனே போற்றி
75. ஓம் பாதுகை தந்தாய் போற்றி
76. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி
77. ஓம் மாசிலா மணியே போற்றி
78. ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
79. ஓம் மாதவச்செல்வமே போற்றி
80. ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி
81. ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி
82. ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி
83. ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
84. ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி
85. ஓம் ரகு வம்ச நாயகா போற்றி
86. ஓம் லவகுசர் தந்தையே போற்றி
87. ஓம் வல்லமை கொண்டாய் போற்றி
88. ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி
89. ஓம் வானரர்க்கு அருளினாய் போற்றி
90. ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி
91. ஓம் விஷயம் கடந்தவனே போற்றி
92. ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி
93. ஓம் விஜயராகவனே போற்றி
94. ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி
95. ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி
96. ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
97. ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி
98. ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி
99. ஓம் வேத முதல்வா போற்றி
100. ஓம் வேந்தர் வேந்தா போற்றி
101. ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
102. ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி
103. ஓம் வேதாந்த சாரமே போற்றி
104. ஓம் வைகுண்ட வாசா போற்றி
105. ஓம் வைதேகி மணாளா போற்றி
106. ஓம் வையகப் பிரபுவே போற்றி
107. ஓம் வையகத்தை வாழ வைப்பாய் போற்றி
108. ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி
திருமூலர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி
கொங்கணர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி
கமலமுனி மந்திரம் ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

வான்மீகர் மந்திரம்
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி
கமலமுனி மந்திரம் ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
பதஞ்சலி மந்திரம்
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி
இராமத்தேவர் மந்திரம்
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
வேண்டியவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ கருமாரியம்மன். அவளின் புகழ்பாடி இயற்றப்பட்ட 108 போற்றி துதிகள் தினமும் பாடி அவள் அருளை பெறுங்கள்.
கருமாரியம்மனை துதிக்கும் இந்த 108 போற்றியை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறிய நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும் மனக்கவலைகள் நீங்கும்.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் கருமாரியம்மனே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் 108 முறை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ
இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு, சந்திர பகவானை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும்.
மனிதர்களாகிய நாம் இம்மந்திரத்தை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீங்க மந்திரம் உள்ளது.
ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்
தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்
தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
இந்தியாவில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. காமாட்சி அம்மன் கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று.
அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி. இவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.
இந்தியாவில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.
காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு.
இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.
முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.
பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “ அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது “ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.
அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும். எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள்.
அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன. அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.
மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சி யளிக்கின்றாள்.
ஸ்ரீ சக்கரம்
அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறை யினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக் கின்றது. (அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்கு கின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது.
இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோயில் வரலாறு கூறுகின்றது. காமாட்சி அன்னை யின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட் சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.

ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்.
உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிரபு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.

துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்
பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருளும் வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
- வீரலக்ஷ்மி ஸ்லோகம்
பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.

நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.
ஓம் த்ரிபுராயை ச வித் மஹே
பைரவ்யை ச தீமஹி
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்.
நாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.
விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும்.
விநாயகப் பெருமானை வழிபட்டு செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றிகளையும், விரும்பிய பலன்களும் தரவல்லதாக இருக்கிறது.
கணேச ஸ்தோத்திரம்
வினாயகோ விக்னராஜோ கௌரீபுத்ரோ
கணேஸ்வர ஸ்கம்தாக்ரஜோவ்யயஃ பூதோ
தக்ஷோஉத்யக்ஷோ த்விஜப்ரிய
அக்னிகர்வச்சிதிம்த்ரஸ்ரீப்ரதோ வாணீப்ரதோஉவ்யய
ஸர்வஸித்திப்ரதஸ்ஸர்வதனயஃ ஸர்வரீப்ரிய
ஸர்வாத்மகஃ ஸ்றுஷ்டிகர்தா தேவோனேகார்சிதஸ்ஸிவ
ஸுத்தோ புத்திப்ரியஸ்ஸாம்தோ ப்ரஹ்மசாரீ
கஜானன த்வைமாத்ரேயோ முனிஸ்துத்யோ
பக்தவிக்னவினாஸன ஏகதம்தஸ்சதுர்பாஹுஸ்சதுரஸ்ஸக்திஸம்யுத
லம்போதரஸ்ஸூர்பகர்ணோ ஹரர்ப்ரஹ்ம விதுத்தம
காலோ க்ரஹபதிஃ காமீ ஸோமஸூர்யாக்னிலோசன
பாஸாம்குஸதரஸ்சம்டோ குணாதீதோ னிரம்ஜன
அகல்மஷஸ்ஸ்வயம்ஸித்தஸ்ஸித்தார்சிதபதாம்புஜ
பீஜபூரபலாஸக்தோ வரதஸ்ஸாஸ்வதஃ க்றுதீ த்விஜப்ரியோ
வீதபயோ கதீ சக்ரீக்ஷுசாபத்றுத் ஸ்ரீதோஜ உத்பலகரஃ
ஸ்ரீபதிஃ ஸ்துதிஹர்ஷித குலாத்ரிபேத்தா ஜடிலஃ கலிகல்மஷனாஸன
சம்த்ரசூடாமணிஃ காம்தஃ பாபஹாரீ ஸமாஹித
அஸ்ரிதஸ்ரீகரஸ்ஸௌம்யோ பக்தவாம்சிததாயக
ஸாம்தஃ கைவல்யஸுகதஸ்ஸச்சிதானம்தவிக்ரஹ
ஜ்ஞானீ தயாயுதோ தாம்தோ ப்ரஹ்மத்வேஷவிவர்ஜித
ப்ரமத்ததைத்யபயதஃ ஸ்ரீகம்டோ விபுதேஸ்வர
ரமார்சிதோவிதிர்னாகராஜயஜ்ஞோபவீதவான் ஸ்தூலகம்டஃ
ஸ்வயம்கர்தா ஸாமகோஷப்ரியஃ பர ஸ்தூலதும்டோஉக்ரணீர்தீரோ
வாகீஸஸ்ஸித்திதாயக தூர்வாபில்வப்ரியோஉவ்யக்தமூர்திரத்புதமூர்திமான்
ஸைலேம்த்ரதனுஜோத்ஸம்ககேலனோத்ஸுகமானஸ
ஸ்வலாவண்யஸுதாஸாரோ ஜிதமன்மதவிக்ரஹ
ஸமஸ்தஜகதாதாரோ மாயீ மூஷகவாஹன ஹ்றுஷ்டஸ்துஷ்டஃ
ப்ரஸன்னாத்மா ஸர்வஸித்திப்ரதாயக அஷ்டோத்தரஸதேனைவம்
னாம்னாம் விக்னேஸ்வரம் விபும் துஷ்டாவ ஸம்கரஃ
புத்ரம் த்ரிபுரம் ஹம்துமுத்யத யஃ பூஜயேதனேனைவ
பக்த்யா ஸித்திவினாயகம் தூர்வாதளைர்பில்வபத்ரைஃ
புஷ்பைர்வா சம்தனாக்ஷதை ஸர்வான்காமானவாப்னோதி
ஸர்வவிக்னைஃ ப்ரமுச்யதே
கணேசன் என்கிற ஒரு பெயரைக் கொண்ட கணபதியாகிய விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் 3 அல்லது 9 முறை நல்லது புதன் கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும்.

பாவ விளைவுகளை களைய, ஒருவர் சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி சிவனை வணங்க வேண்டும்.
ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்