search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துர்க்கை
    X
    துர்க்கை

    சக்தி தரும் துர்க்கை மந்திரம்

    துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.
    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தன்னோ துர்கிப்ரசோதயாத்

     பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.
    Next Story
    ×