தொடர்புக்கு: 8754422764

குழந்தைகள் தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி?

குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 20, 2019 11:48

மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம்

மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.

பதிவு: ஜூன் 19, 2019 11:38

கர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.

பதிவு: ஜூன் 18, 2019 10:33

இரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் நிலைமை

தமிழ்நாட்டில் 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தையும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 15, 2019 13:03

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

குழந்தைக்கு பாலூட்டும் தாயின் உணவைப் பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். இதைத் தாயானவள் உணர்ந்து தன்னுடைய உணவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

பதிவு: ஜூன் 14, 2019 10:11

பெண்களின் ஹார்மோன்களை சீராக்க உதவும் நல்ல பழக்கங்கள்… உணவுகள்...

ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.

பதிவு: ஜூன் 13, 2019 08:48

டிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும்

டி.வி.யை ஓடவிட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பதிவு: ஜூன் 12, 2019 11:28

கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்?

குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. கருத்தரிக்க தடையாக இருப்பதற்கு நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 12, 2019 10:13

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

பதிவு: ஜூன் 11, 2019 10:12

பல வகையான பிரசவ முறைகள்

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

பதிவு: ஜூன் 10, 2019 11:34

தம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா?

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

பதிவு: ஜூன் 08, 2019 10:27

இரு பெண்களுக்கு இடையேயான ஈர்ப்புக்கு காரணம்

தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது.

பதிவு: ஜூன் 07, 2019 10:45

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறியும் - தடுக்கும் முறையும்

பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 06, 2019 12:01

பெண்கள் எந்த வயதில் பிரா அணியலாம்

பிரா எப்போது இருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போது இருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும்.

பதிவு: ஜூன் 05, 2019 12:08

பருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்படுமா?

அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

பதிவு: ஜூன் 04, 2019 12:08

மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் அவசியம்

பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.

பதிவு: ஜூன் 03, 2019 10:06

பெண்கள் மாதவிடாயின் போது உறிபஞ்சுகளை பயன்படுத்தலாமா?

மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.

பதிவு: ஜூன் 01, 2019 10:45

கர்ப்ப கால தாம்பத்தியம் ஆரோக்கியமானதா?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 31, 2019 11:53

பெண்களே உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 30, 2019 10:14

பெண்களுக்கு மூட்டுத் தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி.

பதிவு: மே 29, 2019 09:04

பிரசவத்திற்கு கிளம்பும் போது சாப்பிடலாமா?

‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.

பதிவு: மே 28, 2019 10:15