பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு இவைகள் தான் காரணம்

பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் உடல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது

கர்ப்பகாலத்தில் பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.
முதல் முறை தாம்பத்தியம்... சொதப்பாமல் இருக்க இதை படிங்க...

திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
கர்ப்ப கால மனநிலை மாற்றங்களும் அதை கையாளும் வழிமுறையும்

கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.
கரு முட்டைகளை சேமித்து வைக்கும் பெண்கள்

பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
வீட்டில் அலுவலகப் பணி... பெண்களை அதிகம் பாதிக்கும் முதுகுவலி...

கொரோனா தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது.
பெண்களிடம் அதிகரிக்கும் ரத்தசோகையும்... காரணமும்...

இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது.
இந்த முறைகளில் அமர்ந்து தாய்ப்பால் கொடுப்பது நல்லது

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களை தாக்கும் ‘ஸ்பைனா பிபிடா’

கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.
மாதவிலக்கை முறைப்படுத்தும் அன்னாசி பூ

முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
பெண்ணுறுப்பை பாதுகாக்க பெண்கள் உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி?

பெண்கள் உள்ளாடை என்று வரும் போது பெரும்பாலனோர் நல்ல கவர்ச்சியான உள்ளாடைகளை அணிகிறார்களே தவிர தரமான உள்ளாடைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
பெண்ணின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அதிசயங்கள்

அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு புது வெளிச்சம்

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.
கருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்

குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
பெண்கள் “பிரா” வாங்கும் போது செய்யும் தவறும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்...

பெண்கள் பிரா வாங்கும்போது எதில் தவறு செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?, எப்படி வாங்க வேண்டும் என்பதை வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை.
கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும்.
30 வயதிற்கு பின்பு பெண்களை தாக்கும் ‘இரண்டு’

30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
பிரசவத்திற்கு பிந்தைய மாற்றங்கள்

பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
அதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

பெண்களில் சிலர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
நோய் இல்லை ஆனால் பயம் உண்டு: பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கவலை

நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.