தொடர்புக்கு: 8754422764

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்தபெருமாள் கோவில்.

பதிவு: டிசம்பர் 10, 2019 09:26

பிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு

ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில் உருவாகி வருகிறது.

பதிவு: டிசம்பர் 09, 2019 13:21

பாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்

வட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும். இந்த ஸ்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: டிசம்பர் 07, 2019 06:58

திருமண தடை நீக்கும் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில்

கீர்த்தி கொண்ட மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோவில்களில் ஒன்று, வேலூர் அருகில் அமைந்துள்ள சேண்பாக்கம். ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள் புரிகிறார்.

பதிவு: டிசம்பர் 06, 2019 07:00

ஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்

ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: டிசம்பர் 05, 2019 07:02

ஆரோக்கிய வாழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: டிசம்பர் 04, 2019 07:01

சொர்க்கவாசல் இல்லாத சாரங்கபாணி கோவில்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாரங்க ராஜாவை தரிசித்து வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 03, 2019 06:56

இங்கிலாந்தில் ஒரு கந்தக் கோட்டம்

இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது

பதிவு: டிசம்பர் 02, 2019 06:54

நவநீத கிருஷ்ணன் கோவில்- திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.

பதிவு: நவம்பர் 30, 2019 07:07

மூலிகை எண்ணெய் வழங்கும் தர்ம சாஸ்தா ஆலயம்

உடல் வலிமைக்குத் தேவையான பல்வேறு மூலிகைகள் கலந்த மருத்துவ எண்ணெய் வழங்கும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தகழியில் அமைந்திருக்கும் தருமசாஸ்தா (ஐயப்பன்) கோவில் இருந்து வருகிறது.

பதிவு: நவம்பர் 29, 2019 07:00

யோகம் தரும் யோகீஸ்வரர் ஆலயம்- நாகப்பட்டினம்

யோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே!

பதிவு: நவம்பர் 28, 2019 07:02

திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்

கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

பதிவு: நவம்பர் 27, 2019 07:11

கேட்டவரம் அருளும் கோட்டை மாரியம்மன் கோவில்

திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.

பதிவு: நவம்பர் 26, 2019 07:08

லட்சுமி நாராயணர் கோவில் - திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 25, 2019 07:01

கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

பதிவு: நவம்பர் 23, 2019 08:05

ஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்

நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

பதிவு: நவம்பர் 22, 2019 07:05

பிரிந்த தம்பதியர் பிணக்கு நீக்கும் முருகன் கோவில்

திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 21, 2019 07:03

முக்தி தரும் நாச்சியார் கோவில் - கும்பகோணம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

பதிவு: நவம்பர் 20, 2019 07:09

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 19, 2019 07:05

வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில்

வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கிறது “வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா”.இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: நவம்பர் 18, 2019 07:07

மகிழ்ச்சியை வழங்கும் ஸ்ரீ வித்யாஸ்ரமம் கோவில்

குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.

பதிவு: நவம்பர் 16, 2019 10:26

More